Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் முழு அடை‌ப்பு: இய‌ல்பு வா‌ழ்‌க்கை பா‌தி‌ப்பு!

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (12:11 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌க ் கா‌ஷ்‌மீ‌ர ் பகு‌தி‌க்கு‌ள ் செ‌ன்ற ு வ‌ர்‌த்தக‌ம ் நட‌த் த அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி ‌ பி‌ரி‌வினைவா த அமை‌ப்புக‌‌ளி‌ன ் ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க ் குழ ு நட‌த்‌து‌ம ் முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தினா‌ல ் கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்க ு முழுவது‌ம ் இய‌ல்ப ு வா‌ழ்‌க்க ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு.

ஸ்ர ீ அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌ல ் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு ‌ நில‌ம ் வழ‌ங்கு‌ம ் ‌ விவகார‌த்‌தி‌‌ல ் ஸ்ர ீ அ‌ம‌ர்நா‌த ் யா‌த் ர ச‌ங்கா‌‌ர்‌ஷ ் ச‌மி‌‌த ி அமை‌ப்‌பி‌ற்கு‌ம ் ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் அர‌‌சி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் உட‌ன்பாட ு ஏ‌ற்ப‌ட்‌டதையடு‌த்த ு ஜ‌ம்மு‌வி‌ல ் இய‌ல்ப ு ‌ நில ை ‌ திரு‌ம்‌பினாலு‌ம ், அ‌ந் த உட‌ன்பா‌ட்ட ை எ‌தி‌ர்‌த்து‌ப ் ‌ பி‌ரி‌வினைவா‌திக‌ள ் நட‌த்‌த ி வ‌ரு‌ம ் போரா‌ட்ட‌த்தா‌ல ் கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நீடி‌க்‌கிறத ு.

ஸ்ர ீ அம‌ர்நா‌த ் கோ‌யி‌லி‌‌ற்கு‌த ் த‌ற்கா‌லிகமா க ‌ நில‌ம ் வழ‌ங்குவதா க இரு‌ந்தா‌ல ், பா‌‌கி‌ஸ்தா‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌ப ் பகு‌தி‌க்கு‌ள ் செ‌ன்ற ு வர்‌த்தக‌ம ் செ‌ய்ய‌த ் த‌ங்கள ை அனும‌தி‌க் க வ‌ே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ர ி ‌ பி‌ரி‌வினைவா த அமை‌ப்புக‌ளி‌ன ் ஒரு‌ங்‌கிணை‌ப்பு‌க ் குழ ு இ‌ன்ற ு முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌கிறத ு.

இதனா‌ல ் கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்க ு முழுவது‌ம ் இ‌ன்ற ு கடைகளு‌ம ் வ‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்களு‌ம ் மூட‌ப்ப‌ட்டு‌ள்ள ன. வாகன‌ங்க‌ள ் எதுவு‌ம ் இ‌ன்‌றி‌ச ் சாலைக‌ள ் வெ‌றி‌ச்சோடி‌க ் காண‌ப்ப‌ட்ட ன. ப‌ள்‌ள ி, க‌ல்லூ‌ரிக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்களு‌க்க ு ‌ விடுமுற ை அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

பெரு‌ம்பாலா ன அரச ு அலுவலக‌ங்க‌ள ், வ‌ங்‌கிக‌ள ் மூட‌ப்ப‌ட்டு‌ள்ள ன. இய‌‌ங்கு‌ம ் ‌ சிலவ‌ற்‌றிலு‌ம ் ஊ‌ழிய‌ர்க‌ள ் வருக ை குறைவா க இரு‌ந்தத ு எ‌ன்ற ு தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

பு‌ல்வாம ா, கு‌ல்கா‌ம ், அன‌ந்‌த்நா‌க ், ப‌ட்க‌ா‌ம ், க‌‌ண்டெ‌ர்பா‌ல ் உ‌ள்‌ளி‌‌ட் ட ப‌ல்வேற ு மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் இய‌ல்ப ு வா‌ழ்‌க்க ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments