Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1,844 கோடி அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி!

Webdunia
இந்தியாவில் ரூ.1,844 கோடி மதிப்பில் அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கான 17 பரிந்துரைகளுக்கு மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அனுமத ி அளித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 26 ஆ‌ம் தே‌தி நட‌ந்த அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இந்த பரிந்துரைகள் நிதியமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன.

ரசாயனம ், பெட்ரோ ரசாயனம், வர்த்தகம், பொருளாதார விவகாரம், தொழில் துறை கொள்கை மற்றும் மேம்பாடு, தகவல் ஒலிபரப்பு, மின்சக்தி, நகர்ப்புற மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் முதலீடு செய்வதற்காக இந்த பரிந்துரைகள் அனுப்பப்பட்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments