Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌க் கை‌விட வே‌ண்டு‌ம்: இ‌‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்!

Webdunia
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (13:28 IST)
புத ு டெ‌ல்‌ல ி: நமத ு நாட ு அண ு ஆயு த சோதன ை நட‌த்‌தினா‌ல ் ந‌ம ் நா‌ட்டி‌ற்க ு வழ‌ங்க‌ப்படு‌ம ் அண ு எ‌ரிபொரு‌ள ் ‌ நிறு‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க் க ‌ நி‌ர்வாக‌ம ் அ‌ந்நா‌ட்ட ு நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்களு‌க்க ு எழு‌தியு‌ள் ள கடித‌‌த்‌தி‌ல ் கூ‌றியு‌ள் ள தகவ‌ல ் வெ‌ளியா‌க ி பரபர‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச ் செய‌ல்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைகள ை ம‌த்‌தி ய அரச ு உடனடியாக‌க ் கை‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌‌ச ி வ‌லியுறு‌த்‌தியு‌‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அ‌க்க‌ட்‌ச ி ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌‌ல ், ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் நமத ு நாடாளும‌ன்ற‌த்தை‌த ் தவறா க வ‌ழிநட‌த்‌து‌கிறா‌ர ் எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், தேசநல‌ன ் கரு‌த ி அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ ந‌டைமுறை‌ப்படு‌த்து‌ம ் நடவடி‌க்கைகளை‌க ் கை‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

" இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ள் ள அண ு ஆ‌யுத‌ச ் சோதன ை நட‌த்து‌‌ம ் உ‌ரிமைக‌‌ள ், ச‌ரியா ன நேர‌த்‌தி‌ல ் அண ு எ‌ரிபொரு‌ள ் ‌ வி‌னியோ‌கி‌த்த‌ல ், பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட் ட எ‌ரிபொருள ை மறுசுழ‌ற்‌ச ி செ‌ய்யு‌ம ் வா‌ய்‌ப்பை‌ப ் பெறுத‌ல ், யுரே‌னிய‌ம ் செ‌றிவூ‌‌ட்ட‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த்தை‌ப ் பெறுத‌ல ் ஆ‌கியவ ை தொட‌ர்பா க அமெ‌ரி‌க்க ா அ‌ளி‌த்து‌ள் ள உறு‌திமொ‌ழிக‌ள ் அடி‌ப்படைய‌ற்றவ ை எ‌ன்பத ு அ‌ந்நா‌ட்ட ு ‌ நி‌ர்வாக‌ம ் அ‌ளி‌த்து‌ள் ள கடித‌த்‌தி‌ன ் மூல‌ம ் உறு‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இதனா‌ல ், மே‌ற்க‌ண் ட உறு‌திமொ‌ழிக‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் நமத ு நாடாளும‌ன்‌ற‌த்‌தி‌ல ் அ‌ளி‌த்து‌ள் ள உறு‌திமொ‌ழிகளு‌ம ் ச‌ட்டபூ‌ர்வமா ன ஆதார‌‌ங்க‌ள ் அ‌ற்றவ ை. ‌ விரு‌ம்‌பியே ா ‌ விரு‌ம்பாமலே ா நாடாளும‌ன்ற‌த்த ை ‌ பிரதம‌ர ் தவறா க வ‌ழிநட‌த்‌தியு‌ள்ளா‌ர ்." எ‌ன்ற ு அ‌ந் த அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments