Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌வி.எ‌ச்.‌பி. ஊ‌ர்வல‌‌த்தை அனும‌தி‌க்க மா‌ட்டோ‌ம்: ஒ‌ரிசா அரசு உறு‌தி!

Webdunia
வியாழன், 4 செப்டம்பர் 2008 (20:09 IST)
கலவர‌ங்களா‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நீடி‌க்கு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ல‌க்‌ஷ்மான‌ந்த ா சர‌ஸ்வ‌தி‌யி‌ன ் அ‌ஸ்‌த ி ‌ வி‌‌‌ஸ் வ இ‌ந்த ு ப‌ரிச‌த ் அமை‌ப்‌பி‌ன ் (‌ வ ி. எ‌ச ்.‌ ப ி.) தலைவ‌ர ் ‌ பிர‌வீ‌ன ் தொகாடிய ா தலைமை‌யி‌ல ் ஊ‌ர்வலமா க எடு‌த்து‌‌ச ் செ‌ல்ல‌ப்படுவத ை அனும‌தி‌க் க மா‌ட்டோ‌ம ் எ‌ன்ற ு ஒ‌ரிச ா மா‌நி ல அரச ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் உறு‌திய‌ளி‌த்து‌ள்ளத ு.

ஒ‌ரிசா‌வி‌ல் கி‌றி‌ஸ்தவ‌ர்களு‌க்க ு எ‌திரா க நட‌‌க்கு‌ம ் கலவர‌ங்கள ை உடனடியாக‌த ் தடு‌க் க அர‌சி‌ற்க ு உ‌த்தர‌‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், கலவர‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌ம ் ‌ விசாரண ை நட‌த் த உ‌த்தர‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் கோ‌ர ி க‌ட்டா‌க ் மாவ‌ட்ட‌த ் தலைம ை ஆய‌ர ் சா‌ர்‌பி‌ல ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மனு‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

மேலு‌ம ், ஒ‌ரிசா‌வி‌ல ் தொட‌ர்‌ந்த ு நட‌க்கு‌ம ் கலவர‌ங்க‌ளினா‌‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நீடி‌க்கு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ‌ விஎ‌ச ்‌ ப ி தலைவ‌ர ் ல‌க்‌ஷ்மான‌‌‌ந்த ா சர‌ஸ்வ‌த ி உ‌ள்‌ளி‌ட் ட 5 பே‌ரி‌ன ் அ‌ஸ்‌தியுட‌ன ் ஊ‌ர்வல‌ம ் நட‌த் த அ‌வ்வமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர ் ‌ பிர‌வீ‌ன ் தொகாடியா‌வி‌ற்க ு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அனும‌திய ை ர‌த்த ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ந் த மனு‌வி‌ல ் கோர‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு.

இ‌ந் த வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த்த ு வரு‌ம ் தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ் தலைமை‌யிலா ன முத‌ன்ம ை அம‌ர்வ ு, இதுகு‌றி‌த்த ு ‌ விள‌க்கம‌ளி‌க்கு‌‌ம்பட ி ஒ‌ரிச ா அர‌சி‌‌ற்க ு உ‌த்தர‌வி‌ட்டத ு.

இ‌‌ந்‌நிலை‌யி‌ல ், இ‌ன்ற ு அர‌சி‌ன ் சா‌ர்‌பி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட ப‌தி‌ல ் மனு‌வி‌ல ், " மத‌க ் கலவர‌ங்களா‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நீடி‌க்கு‌ம ் சூழ‌லி‌ல ், ‌ வ ி. எ‌ச ்.‌ ப ி. அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர ் ‌ பிர‌வீ‌ன ் தொகாடிய ா தலைமை‌யிலா ன ஊ‌ர்வல‌த்‌தி‌ற்க ு அனும‌திய‌ளி‌க் க மா‌ட்டோ‌‌ம ்." எ‌ன்ற ு உறு‌திய‌ளி‌த்‌தத ு.

இத ை ஏ‌ற்று‌க்கொ‌ண் ட உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ், கலவர‌த்தா‌ல ் அ‌திகமாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள க‌ந்தமா‌ல ் மா‌வ‌ட்ட‌த்‌தி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் ம‌க்க‌ள ் அனைவ‌ரி‌ன ் பாதுகா‌ப்பையு‌‌ம ் அரச ு உறு‌த ி செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உ‌த்தர‌வி‌ட்டத ு.

மு‌ன்னதா க அர‌‌சி‌ன ் மனு‌‌வி‌ல ், " கலவர‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பகு‌திக‌ளி‌‌ல ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ம‌க்க‌ளி‌ன ் பாதுகா‌ப்ப ை உறு‌த ி செ‌ய் ய துண ை ராணுவ‌த்‌தினரு‌ம ், மா‌நில‌க ் காவ‌ல்துறை‌யினரு‌ம ் ‌ தீ‌விர‌க ் க‌ண்கா‌ணி‌ப்‌பி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ்" எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments