Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.மு.கூ. அரசு ம‌க்களை ஏமா‌ற்‌றி‌வி‌ட்டது: ‌பிரகா‌ஷ் கார‌த்!

Webdunia
வியாழன், 4 செப்டம்பர் 2008 (20:29 IST)
இ‌ந்‌திய ா அண ு ஆயு த சோதனைய ை நட‌த்துமானா‌ல ் இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் ர‌த்தாகு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா வெ‌ளி‌ப்படையா க அ‌றி‌வி‌த்து‌‌ள் ள ‌ நிலை‌யி‌‌ல ், ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் ஐ‌க்‌‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு ம‌க்கள ை ஏமா‌ற்‌றி‌வி‌ட்டத ு எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌‌‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌‌‌ஷ ் கார‌த ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌‌ர ்.

அமெ‌ரி‌க் க நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ் எழு‌தியு‌ள் ள கடித‌த்‌தி‌ல ், இ‌ந்‌திய ா அண ு ஆயு த சோதனைய ை நட‌த்துமானா‌ல ் இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் ர‌த்தாகு‌ம ் எ‌ன்ற ு கூ‌‌றி‌யிரு‌ப்பத ு ப‌ற்‌றி‌ப ் ‌ பிரகா‌ஷ ் கார‌த்‌திட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, " இத ு எ‌ங்களு‌க்க ு மூ‌ன்ற ு மாத‌த்‌தி‌ற்க ு மு‌ன்ப ே தெ‌ரியு‌ம ். நமத ு நா‌ட்ட ு ம‌க்கள ை ம‌த்‌தி ய அரச ு ஏமா‌ற்‌றி‌வி‌ட்டத ு" எ‌ன்றா‌ர ்.

அண ு ச‌க்‌‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் ப‌ற்‌றி ய உ‌ண்மைகள ை முழுமையா க ம‌க்க‌ளிட‌ம ் இரு‌ந்த ு கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு மறை‌த்து‌‌வி‌ட்டத ு எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க்குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ பிரு‌ந்த ா கார‌த ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

" த‌ற்போத ு ‌ சி‌றித ு உ‌ண்மைதா‌ன ் வெ‌ளிவ‌ந்து‌ள்ளத ு. ‌ விரை‌வி‌ல ் முழ ு உ‌‌‌ண்மைகளு‌ம ் வெ‌ளி‌யி‌ல ் வரு‌ம ். அத‌ற்கு‌ள ், இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த் த, அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌ம ் மே‌ற்கொ‌ள் ள ‌ வில‌க்குட‌ன ் கூடி ய அனும‌த ி கே‌ட்ட ு அண ு ச‌க்‌தி‌ தொ‌ழி‌ல்நு‌ட் ப நாடுக‌ள ் (NSG) குழு‌விட‌ம ் தனத ு சா‌ர்‌பி‌ல ் சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள வரைவ ை இ‌ந்‌திய ா ‌ திரு‌ம்ப‌ப்பெ ற வே‌ண்டு‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌‌ர ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

த‌ற்போதை ய ‌ நிலவர‌ப்பட ி இ‌ந்‌திய ா அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் கை‌ப்‌பிடி‌யி‌ல ் உ‌ள்ளத ு எ‌ன் ற ‌ பிரு‌ந்த ா கார‌த ், அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த் த இ‌ன ி எ‌ந் த நடவடி‌க்கைகளையு‌ம ் எடு‌க்க‌க ் கூடாத ு எ‌ன்ற ு நா‌ம ் அரச ை வ‌லியுறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments