Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு: மி‌ன்ன‌ல் தா‌க்‌கி ராணுவ ‌வீர‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 4 செப்டம்பர் 2008 (13:33 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ம் ரஜோ‌ரி மாவ‌ட்ட‌த்‌தி‌ல் ‌மி‌ன்ன‌ல் தா‌க்‌கிய‌தி‌ல் ராணுவ ‌வீர‌ர் ஒருவ‌ர் ‌ப‌லியானா‌ர். மேலு‌ம் இருவ‌ர் காயமடை‌ந்தன‌ர்.

இ‌‌‌த்‌ன ி எ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌ல் ‌மி‌ன்ன‌‌ல் தா‌க்‌கிய‌தி‌ல் அ‌ங்கு நே‌ற்று மாலை ப‌ணி‌யி‌‌ல் ஈடுப‌ட்டிரு‌ந்த முகமது அச‌ம் கா‌ன் எ‌ன்ற ராணுவ ‌வீர‌ர் ச‌ம்பவ இட‌த்‌திலேயே உ‌யி‌ரிழ‌ந்தா‌ர். மேலு‌ம் இர‌ண்டு பே‌ர் காயமடை‌ந்தன‌ர்.

காயமடை‌ந் த இருவரு‌ம் உடனடியாக அரு‌கிலு‌ள்ள மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments