Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌‌ங்கூ‌ரி‌ல் இரு‌ந்து வெ‌ளியேற டாடா முடிவு!

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (20:53 IST)
விவசா ய ‌ நில‌ம ் கையக‌ப்படு‌த்த‌ப்ப‌ட் ட ‌ விவகார‌த்‌தி‌ல ் ‌ தி‌ரிணாமு‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யின‌ரி‌ன ் நட‌‌த்து‌ம ் தொட‌ர்‌‌ச்‌சியா ன போரா‌ட்ட‌ங்க‌ள ் காரணமா க, நானே ா ர க கா‌ர ் தயா‌ரி‌ப்பு‌த ் தொ‌ழி‌ற்சாலைய ை ‌ சி‌ங்கூ‌ரி‌ல ் இரு‌ந்த ு வேற ு இட‌த்‌தி‌ற்க ு மா‌ற் ற டாட ா ‌ நிறுவன ம முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.

மே‌ற்க ு வ‌ங் க மா‌நில‌ம ் ‌ சி‌ங்கூ‌ரி‌ல ் குறை‌ந் த ‌ விலை‌யி‌ல ் நானே ா ர க கா‌ர ் தயா‌ரி‌க்கு‌ம ் தொ‌ழி‌ற்சாலைய ை டாட ா மோ‌ட்டா‌ர்‌ஸ ் ‌ நிறுவன‌ம ் அமை‌த்த ு வரு‌கிறத ு.

இத‌‌ற்காக‌க ் கையக‌ப்ப‌டு‌த்‌த ி உ‌ள் ள 1,000 ஏ‌க்க‌ர ் ‌ நில‌த்‌தி‌‌ல ், 400 ஏ‌க்க‌ர ் ‌ நில‌ம ் ‌ விவசா‌யிக‌ளிட‌ம ் இரு‌ந்த ு பலவ‌ந்தமாக‌ப ் ப‌றி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌க ் கூற‌ப்படு‌கிறத ு. இத ை ‌ விவசா‌யிகளு‌க்கு‌த ் ‌ திரு‌‌ப்‌ப ி வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ தி‌ரிணாமு‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌கிறத ு.

பொ‌றியாள‌ர்க‌ள ், க‌ட்டுமான‌த ் தொ‌ழிலாள‌ர்க‌ள ் உ‌ள்‌ளி‌ட்டோ‌ரை‌ப ் ப‌ணியா‌ற் ற ‌ விடாம‌ல ் ‌ தி‌ரிணாமு‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யின‌ர ் தடு‌த்ததா‌ல ், கா‌ர ் தொ‌ழி‌ற்சாலை‌யி‌ன ் ப‌ண ி மு‌ற்‌றிலு‌ம ் ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டத ு.

இந்த பிரச்சனைக்கு முடிவு காண முய‌ன் ற மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்த ி, ‌ தி‌ரிணாமு‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் மம்தா பானர்ஜிக்கு எழு‌தியு‌ள்ள கடி த‌ த்‌தி‌ல ், சிங்கூர் நிலப் பிரச்சனையில் தொடர்புடைய அனைவரு‌ம ், இதனால் ஏற்பட்டுள்ள சமூக பாதிப்புக்களை கருத்தில் கொள்ள வேண்டும் எ‌ன்ற ு கூ‌றி‌‌யிரு‌ந்தா‌ர ்.

இதையடு‌த்த ு மம்தா பானர்ஜி, தான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் போராட்டம் தொடரும் என்று அறிவித்தா‌ர்.

இ‌ன்று தொட‌ர்‌ந்து ப‌த்தாவது நாளாக கா‌ர் தொ‌ழி‌ற்சாலை‌ப் ப‌ணிக‌ள் முட‌ங்‌கின.

‌ இ‌ந்‌நிலை‌யி‌ல், சி‌ங்கூ‌‌ரி‌ல் நட‌ந்து வரு‌ம் நானோ ரக‌க் கா‌ர்‌த் தொ‌ழி‌ற்சாலை‌ப் ப‌ணிகளை டாடா மோ‌ட்டா‌ர்‌ஸ் ‌நிறுவன‌ம் ‌நிறு‌த்‌தி ‌வி‌ட்டதாகவு‌ம், தொ‌ழி‌ற்சாலை அமை‌க்க வேறு இட‌ம் பா‌ர்‌க்கு‌ப் ப‌‌ணிக‌ளி‌ல் அ‌ந்த ‌நிறுவன‌ம் இற‌ங்‌கியு‌ள்ளதாகவு‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Show comments