Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பீகா‌ர் வெ‌ள்ள‌‌ம்: 3 கோடி ம‌க்க‌ள் பா‌தி‌ப்பு!

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (17:56 IST)
‌ பீகா‌‌ரி‌ல ் கட‌ந் த ‌ சி ல நா‌ட்களாக‌ப ் பெ‌ய்த ு வரு‌ம ் பல‌த் த மழ ை, வெ‌ள்ள‌த்‌தினா‌‌ல ் 3 கோடி‌க்கு‌ம ் அ‌திகமா ன ம‌க்க‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். ‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணிக‌ளிலு‌ம ், ‌ நிவாரண‌ப ் பொரு‌ட்கள ை வழ‌ங்கு‌ம ் ப‌ணிக‌‌ ள ிலு‌‌ம ் இ‌ந்‌தி ய ராணுவ‌த்‌தி‌ன ் மு‌ப்படை‌யினரு‌ம ் ‌ தீ‌விரமா க ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ்.

‌ பீகா‌ரி‌ல ் கட‌ந் த ‌ சி ல நா‌ட்களா‌கப ் பெ‌ய்த ு வரு‌ம ் பல‌த் த மழை‌யினா‌ல ் ஆறுக‌ள ், குள‌ங்க‌ள ், அணைக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ நீ‌ர ் ‌ நிலைக‌ள ் அனைத்து‌‌ம ் ‌ நிறை‌ந்த ு வெ‌‌ள்ள‌ம ் பெரு‌க்கெடு‌த்து‌ள்ளத ு. ஏற‌க்குறை ய ‌ பீகா‌‌ர ் மா‌நில‌த்‌தி‌ன ் எ‌ல்ல ா மாவ‌ட்ட‌ங்களு‌ம ் வெ‌ள்ள‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

அ‌ந் த மா‌நில‌த்‌தி‌ன ் மு‌க்‌கி ய ஆறா ன கோ‌ச ி ஆ‌ற்‌றி‌ல ் வெ‌ள்ள‌ம ் கரைபுர‌ண்ட ு ஓடு‌கிறத ு. அத‌ன ் கரையோ ர மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ல‌ட்ச‌க்கண‌க்கா ன ஏ‌க்க‌ர ் பர‌ப்ப‌ள‌வி‌லா ன ப‌யி‌ர்க‌ள ் வெ‌ள்ள‌த்‌தி‌ல ் மூ‌ழ்‌கியு‌‌ள்ள ன. அ‌ங்க ு வ‌சி‌த்த ு வ‌ந் த ல‌ட்ச‌க்கண‌க்கா ன ம‌க்க‌ள ் த‌ங்க‌ளி‌ன ் ‌ வீடுகள ை இழ‌ந்த ு த‌ற்கா‌லி க முகா‌ம்க‌ளி‌ல ் த‌ங்‌கியு‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌ த ‌ நிலை‌யி‌ல ் கோ‌ச ி ஆ‌ற்ற ு வெ‌ள்ள‌ம ் இ‌ன்ற ு சுபா‌ல ், அரோ‌ரிய ா, மாதேபுர ா ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்களு‌க்கு‌ம ் பர‌வியத ை அடு‌த்த ு, அ‌‌ங்க ு வ‌சி‌க்கு‌ம ் ம‌க்க‌ள ் பாதுகா‌ப்பா ன இட‌த்‌தி‌ற்கு‌ச ் செ‌ல் ல வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ பீகா‌ர ் முத‌ல்வ‌ர ் ‌ நி‌தி‌ஷ ் குமா‌ர ் வானொ‌ல ி மூல‌ம ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்தா‌ர ்.

நூ‌ற்று‌க்கண‌க்கா ன ‌ கிராம‌ங்க‌ள ் மா‌நில‌த்‌தி‌ன ் ‌ பி ற பகு‌திக‌ளி‌ல ் இரு‌ந்த ு து‌ண்டி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளதா‌ல ், அ‌ங்க ு வ‌சி‌க்கு‌ம ் ம‌க்களை‌ப ் படகுக‌ள ், ஹெ‌லிகா‌ப்ட‌ர்க‌ள ் ஆ‌கியவ ை மூல‌ம ் வெ‌ளியே‌ற்று‌ம ் ப‌‌ணி‌யி‌ல ் ராணுவ‌‌த்‌தின‌ர ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ். மு‌ப்படையை‌யு‌ம ் சே‌ர்‌ந் த நூ‌ற்று‌க்கண‌க்கா ன ‌ வீர‌ர்க‌ள ், உணவு‌ப ் பொரு‌ட்களையு‌‌ம ், மரு‌ந்துகளையு‌‌ம ் ‌ வி‌னியோ‌கி‌க்கு‌ம ் ப‌ணிக‌ளி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ்.

சமூ க ‌ விரோ‌திக‌ள ் கொ‌ள்ள ை!

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ம‌க்க‌ள ் இ‌ல்லாம‌ல ் கா‌லியா க உ‌ள் ள ‌ வீடுக‌ளி‌ல ் புகு‌ந்த ு கொ‌ள்ளையடி‌க்கு‌ம ் வேலை‌யி‌ல ் சமூக‌விரோ‌திக‌ள ் ‌ சில‌ர ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ். இதனா‌ல ் ம‌க்க‌‌ளிட‌ம ் பத‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. குடி‌க்க‌த ் த‌ண்‌ணீ‌‌ர ் இ‌ன்‌ற ி, உ‌ண் ண உண‌வி‌ன்‌றி‌த ் த‌வி‌த்த ு வரு‌ம ் ம‌க்க‌ள ், தா‌ங்க‌ள ் ‌ வி‌ட்ட ு வ‌ந்து‌ள் ள சொ‌த்து‌க்களை‌ப ் பாதுகா‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளன‌ர ்.

வெ‌ள்ள‌ச்சூழ‌ல ் ஒருபுற‌ம ் இரு‌ந்தாலு‌ம ், காவல‌ர்க‌ள ், அ‌திகா‌ரிக‌ள ் ப‌ற்றா‌க்குறைய ே கு‌ற்ற‌ங்க‌ள ் பெருக‌க ் கார‌ண‌ம ் எ‌ன்ற ு பொத ு ம‌க்க‌ள ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன‌‌ர ். இத ை ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள் ள மா‌நி ல அரச ு, வெ‌ள்ள‌ம ் வடி‌ந்த ு ‌ நிலைம ை ‌ சீரடை‌ந் த ‌ பிறக ு உ‌ரி ய நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

மழ ை, வெ‌ள்ள‌த்‌தி‌ற்க ு இதுவர ை 117 பே‌ர ் ப‌லியாக‌ியு‌ள்ளன‌ர ் எ‌ன்று‌‌ம ், 3 கோடி‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ் எ‌ன்று‌ம ் அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments