Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு‌வி‌ல் கொ‌ண்டா‌ட்ட‌ம்: கா‌‌ஷ்‌மீ‌ரி‌ல் ஊரட‌ங்கு உ‌த்தரவு ‌நீ‌டி‌ப்பு- பத‌ற்ற‌ம்!

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (17:01 IST)
அம‌ர்நா‌‌த ் ‌ நி ல மா‌ற் ற ‌ விவகார‌த்‌தி‌ல ் ஸ்ர ீ அம‌ர்நா‌த ் யா‌‌த் ர ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌தியுட‌ன ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள உட‌ன்ப‌ா‌ட்டினால ் ஜ‌ம்மு‌வி‌ல ் இய‌ல்ப ு ‌ நில ை ‌ திரு‌ம்‌பி‌னாலு‌ம ், ‌ பி‌ரி‌வினைவா‌திக‌ளி‌ன ் போரா‌ட்ட‌‌ம ் காரணமா க கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் உ‌ள் ள 9 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் காலவரைய‌ற் ற ஊரட‌ங்க ு ‌ மீ‌‌ண்டு‌ம ் அம‌ல்படு‌த்தப்ப‌ட்டத ு. இதனா‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நிலவு‌கிறத ு.

அம‌ர்நா‌த ் கோ‌யி‌ல ் ‌ நி ல மா‌ற் ற ‌ விவகார‌த்‌தி‌ல ் ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் ஆளுந‌ர ் எ‌ன ். எ‌ன ். வோர ா அமை‌த் த குழு‌வி‌ற்கு‌ம ், ஸ்ர ீ அம‌ர்நா‌‌த ் யா‌த் ர ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌தி‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த 4 ஆவத ு சு‌ற்று‌ப ் பே‌ச்‌சி‌‌ல ் சுமூகமா ன உட‌ன்பாட ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதை‌த ் தொட‌ர்‌ந்த ு, கட‌ந் த 64 நா‌ட்களா க ஜ‌ம்மு‌‌வி‌ல ் நட‌ந்த ு வ‌ந் த போரா‌ட்ட‌ங்க‌ள ் முடி‌வி‌ற்க ு வ‌ந்து‌ள்ள ன.

இதையடு‌த்த ு ஜ‌ம்ம ு பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள உத‌ம்பூ‌ர ், ‌ கி‌ஸ்‌த்வா‌ர ், தோட ா, ச‌ம்ப ா உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் ப‌ட்டாச ு வெடி‌த்து‌ம ், இ‌னி‌ப்புக‌ள ் வழ‌ங்‌கியு‌ம் இ மேள‌ங்கள ை இசை‌த்த ு நடனமாடியு‌‌ம ் ம‌க்க‌ள ் த‌ங்க‌ளி‌ன ் ம‌கி‌ழ்‌ச்‌சிய ை வெ‌ளி‌ப்படு‌த்‌தின‌ர ். இய‌ல்ப ு ‌ நில ை ‌ திரு‌ம்‌பியதை‌த ் தொட‌ர்‌ந்த ு ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ திரு‌ம்ப‌ப ் பெற‌ப்ப‌ட்டத ு. இரு‌ந்தாலு‌ம ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ரி‌ன ் க‌ண்‌கா‌ணி‌ப்ப ு தொடரு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் பூ‌ஞ்‌ச ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ சி ல எ‌ல்லையோ ர மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் அ‌ச்சுறு‌த்தல ை மு‌ன்‌னி‌ட்ட ு ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ வில‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை. இதனா‌ல ் அ‌ங்க ு வ‌சி‌க்கு‌ம ் ம‌க்க‌ள ் பத‌ற் றமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் ஊரட‌ங்க ு ‌ நீடி‌ப்ப ு- பத‌ற்ற‌ம ்!

அம‌ர்நா‌த ் ‌ நி ல மா‌ற் ற ‌ விவகார‌த்‌தி‌ல ் தொட‌ர்‌ந்த ு போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்போவதா க ‌ பி‌ரி‌வினைவா‌திக‌ள ் அ‌றி‌வி‌த்து‌ள் ள காரண‌த்தா‌ல ், கா‌ஷ்‌மீ‌‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் கு‌ப்வார ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஹ‌ந்‌த்வார ா, ப‌ந்‌திபோர ா பகு‌திகளை‌த ் த‌வி ர ம‌‌ற் ற 9 மாவ‌ட்ட‌ங்‌க‌ளிலு‌ம ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு அம‌ல்படு‌த்த‌ப்ப‌‌ட்டத ு.

கட‌ந் த ‌ சி ல நா‌ட்களா க அ‌வ்வ‌ப்போத ு ஊரட‌ங்க ு தள‌ர்‌த்த‌ப்ப‌ட் ட பகு‌திக‌‌ளி‌ல்கூ ட இ‌ன்ற ு ‌ சி‌றிது‌ம ் தள‌ர்‌வி‌ன்‌ற ி ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டதா‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நீடி‌க்‌கிறத ு. பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் ‌ தீ‌விர‌க ் க‌ண்கா‌ணி‌ப்‌பி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ்.

ஸ்ரீநக‌ர ், பாரமு‌ல்ல ா, கு‌ப்வார ா ஆ‌கி ய பகு‌திக‌ளி‌ல ் நே‌ற்ற ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் போரா‌ட்ட‌க்கார‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த மோத‌லி‌ல ் 9 பே‌ர ் காயமடை‌ந்ததை‌த ் தொட‌ர்‌ந்த ு, இ‌ன்ற ு ஊரட‌ங்க ு கடுமையா க அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்ட ு உ‌‌ள்ளதாகவு‌ம ், ‌ நிலைம ை ‌ சீரடைவதை‌ மு‌ன்‌னி‌ட்ட ு ஊரட‌ங்க ை ‌ வில‌க்குவத ு கு‌றி‌த்த ு முடிவ ு செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments