Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு‌வி‌ல் ஊரட‌ங்கு அம‌ல்!

Webdunia
ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2008 (12:28 IST)
ஜம்ம ு- காஷ்மீரில ் அமர்நாத ் ஸங்கர்ஷ ் சமித ி நடத்தவுள் ள வெற்றிப ் பேரணியில ் பயங்கரவாதிகள ் தாக்குதல ் நடத்தக ் கூடும ் என்ற ு தகவல்கள ் வெளியானத ை தொடர்ந்த ு மக்கள ் பேரணியில ் பங்கேற்பத ை தடுப்பதற்கா க ஜம்முவில ் ஊரடங்க ு உத்தரவ ு அமல்படுத்தப்பட்டுள்ளத ு.

அ மர்நாத ் கோயில ் நி ல விவகாரம ் தொடர்பா க ஜம்ம ு- காஷ்மீர ் அரசுக்கும ், அமர்நாத் ஸங்கர்ஷ ் சமிதிக்கும ் இடைய ே உடன்பாட ு ஏற்பட்டுள்ளத ு. இத ை தொடர்ந்த ு அமர்நாத ் ஸங்கர்ஷ ் சமித ி ஜம்முவில ் இன்று 4 லட்சம ் மக்கள ் பங்கேற்கும ் வெற்றிப ் பேரணிக்க ு ஏற்பாட ு ச ெ‌ய்து‌ள்ளது.

இதனிடைய ே இந் த பேரணியின ் போத ு பயங்கரவாதிகள ் தாக்குதல ் நடத் த திட்டமிட்டிருப்பதா க தகவல ் கிடைத்துள்ளத ை தொடர்ந்த ு பேரணிய ை தடுக்கும ் பொருட்ட ு ஊரடங்க ு உத்தரவ ு அமல்படுத்தப்பட்டுள்ளதா க ஜம்ம ு மாவட் ட காவ‌ல்துறை துண ை ஆணைய‌ர் மந்தீப ் பண்டார ி தெரிவித்துள்ளார ்.

பேரணிய ை ஒத்திவைக்குமாற ு ஸங்கர்ஷ ் சமித ி கேட்டுக ் கொள்ளப்பட்டிருப்பதாகவும ், ஆனால ் இந் த வேண்டுகோள ை ஏற் க அவர்கள ் மறுத்த ு விட்டதாகவும ் அவர ் கூறியுள்ளார ். இதனிடைய ே அசம்பாவி த சம்பவங்கள ் நிகழாமல ் தடுக் க ஜம்முவில ் ராணுவம ் குவிக்கப்பட்டுள்ளத ு.

ஸ்ர ீநக‌ரி‌ல் 3 ம‌ணி நேர‌ம் ஊரடங்க ு தள‌ர்வு : அமர்நாத ் கோயில ் நி ல விவகாரம ் தொடர்பா க ஜம்ம ு- காஷ்மீர ் அரசுக்கும ், அமர்நாத ் ‌ ஸங்கர்ஷ ் சமிதிக்கும ் இடைய ே உடன்பாட ு ஏற்பட்டுள் ளதை தொட‌‌ர்‌ந்து ஸ்ரீநக‌ரி‌ல் 3 ம‌ணி நேர‌‌ம் ஊரட‌ங்கு உ‌த்தரவு தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த தள‌ர்வு 25 நகர‌ங்க‌ளி‌ல் அம‌ல்படு‌‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதை‌த் தொட‌ர்‌ந்து பொது ம‌க்க‌ள் பொரு‌ட்க‌ள் வா‌ங்க ச‌ந்தைகளு‌க்கு படை எடு‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments