Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌ரிசா‌வி‌ல் 24 ‌வீடுக‌ள் ‌தீ‌க்‌கிரை: ப‌லி 14 ஆக உய‌ர்வு!

Webdunia
சனி, 30 ஆகஸ்ட் 2008 (18:06 IST)
ஒ‌ரிசா‌வி‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நிறை‌ந் த க‌ந்‌தமா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த கலவர‌ங்க‌ளி‌ல ் 24 ‌ வீடுக‌‌ள ் ‌ தீ‌க்‌கிரையா‌க்க‌ப்ப‌ட்ட ன. மேலு‌ம ், இ‌ன்ற ு க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட் ட இர‌ண்ட ு சடல‌ங்களுட‌ன ் கட‌ந் த ஒருவா ர கலவர‌த்‌தி‌ல ் ப‌லியானோ‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை 14 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

ஒ‌ரிசா‌வி‌ல ் ‌ வி‌ஷ் வ இ‌ந்த ு ப‌ரிஷ‌த ் அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர ் ல‌‌க்‌ஷ்மான‌ந்த ா சர‌ஸ்வ‌த ி சா‌ம ி உ‌ள்‌ளி‌ட் ட 5 பே‌ர ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌த ் தொட‌ர்‌ந்த ு நட‌ந்த ு வரு‌ம ் கலவர‌ங்க‌ளா‌ல ், பத‌ற்ற‌ம ் தொட‌ர்‌கிறத ு. க‌ந்தமா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் கோ‌ச்சபட ா ப‌ஞ்சாய‌த்‌தி‌ற்க ு உ‌ட்ப‌ட் ட க‌னிபா‌ல ி, ப‌க்து‌ங்‌ர ி, க‌ட்‌ரி‌‌ன்‌ஜிய ா உ‌ள்‌ளி‌ட் ட ‌ கிராம‌ங்க‌ளி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை நட‌ந் த கலவர‌ங்க‌ளி‌ல ் 24 ‌ வீடுக‌ள ் ‌ த ீ வை‌த்து‌க ் கொளு‌த்த‌ப்ப‌ட்ட ன.

மேலு‌ம ், பெ‌ட்டப‌ங்க ா எ‌ன் ற ‌ கிராம‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள ரா‌ய்‌க்‌கிய ா எ‌ன் ற பகு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு 2 சடல‌ங்க‌ள ் ‌ மிகவு‌ம ் மோசமாக‌ச ் ‌ சிதை‌‌ந் த ‌ நிலை‌யி‌ல ் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. இ‌த்துட‌ன ் கட‌ந் த ஒர ு வாரமா க நடந‌்த ு வரு‌ம ் கலவர‌ங்க‌ளி‌ல ் ப‌லியானோ‌‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை 14 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

இய‌ல்ப ு ‌ நில ை ‌ திரு‌ம்‌பியதை‌த ் தொட‌ர்‌ந்த ு பு‌ல்பா‌ன ி நகர‌ம ், ப‌லிகுட ா, துமுடிப‌ந்த ா, ப‌ர்காம ா, ரா‌ய்க ா, ‌ ஜ ி. உத‌ய்‌கி‌ர ி, டா‌ரி‌ங்பாட ி, டிகாப‌ல ி உ‌ள்‌ளி‌ட் ட ப‌ழ‌ங்குடி‌யின‌ர ் ‌ கிராம‌ங்க‌ளி‌ல ் 10 ம‌ண ி நேர‌ம ் ஊரட‌ங்க ு தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டத ு.

மே‌ற்க‌ண் ட ‌ கிராம‌ங்களை‌ச ் சே‌ர்‌ந் த 5,000 பே‌ர ் வ‌ன்முறை‌க்க ு பய‌ந்த ு காடுகளு‌க்கு‌ள ் பது‌ங்‌‌கி‌யிரு‌ப்பதாகவு‌ம ், காடுக‌ளி‌ல ் இரு‌ந்த ு ‌ திரு‌ம்‌பி ய 10,000 பே‌ர ் த‌ங்குவத‌ற்க ு ‌ வீடுக‌ள ் இ‌ல்லாம‌ல ் த‌ற்கா‌லி க முகா‌ம்க‌ளி‌ல ் உ‌ள்ளதாகவு‌ம ் காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments