Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் இய‌‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்பு‌கிறது: க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ள் தொட‌ர்‌ந்து மூட‌‌ல்!

Webdunia
சனி, 30 ஆகஸ்ட் 2008 (11:22 IST)
கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் தொட‌ர்‌ந்த ு 7 ஆவத ு நாளாக‌க ் காலவரைய‌ற் ற ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு அம‌‌லி‌ல ் உ‌ள் ள ‌ நிலை‌யி‌‌ல ், ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் ‌ சி‌றித ு ‌ சி‌றிதா க இய‌ல்ப ு ‌ நில ை ‌ திரு‌ம்‌‌ப ி வருவதாகவு‌ம ், க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ள ், வ‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்க‌ள ் தொட‌ர்‌ந்த ு மூட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

‌ பி‌ரி‌வினைவா த அமை‌ப்புக‌ள ் நட‌த்த‌விரு‌ந் த ஊ‌ர்வல‌த்த ை மு‌ன்‌னி‌ட்ட ு மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்க ை நடவடி‌க்கையாக‌க ் கட‌ந் த ஆக‌ஸ்‌ட ் 24 ஆ‌ம ் தே‌த ி கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட் ட ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு, ‌ பி‌ன்ன‌ர ் காலவரைய‌ற்ற ு ‌ நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டத ு. ஊரட‌ங்க ை ‌ மீ‌றி‌ப ் போரா‌ட்ட‌ங்க‌ள ் நட‌ந்த ு வருவதா‌ல ் ப‌ள்ள‌த்தா‌க்க ு முழுவது‌ம ் ப‌ற்ற‌ம ் ‌ நிலவு‌கிறத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், நே‌ற்ற ு மால ை முத‌ல ் பெ‌ரி ய அ‌ளி‌விலா ன ஊரட‌ங்க ு ‌ மீற‌ல்க‌ள ் எதுவு‌ம ் நட‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், இய‌ல்ப ு ‌ நில ை ‌ திரு‌ம்‌ப ி வரு‌ம ் பகு‌திக‌ளி‌ல ் ஊரட‌ங்கை‌த ் தள‌ர்‌த்துவத ு கு‌றி‌த்த ு ஆலோ‌சி‌க்க‌ப்ப‌ட்ட ு வருவதாகவு‌ம ் அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

கு‌ல்கா‌‌ம ், ப‌ட்காமி‌ல ் இய‌ல்ப ு ‌ நில ை!

ஒ‌ட்டுமொ‌‌த்தமா ன மு‌ன்னே‌ற்ற‌த்தை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு வட‌க்க ு கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் உ‌ள் ள கு‌ல்கா‌‌மி‌ல ் ஊரட‌ங்க ு தள‌ர்‌த்த‌ப்படுவதா க அ‌ந் த மாவ‌ட் ட ‌ நீ‌திப‌த ி ல‌த்‌தீஃ‌ப ்- ய ு ஜமா‌ன ் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

கால ை 8 ம‌ண ி முத‌ல ் இரவ ு 10 ம‌ண ி வர ை ஊரட‌ங்க ு த‌ள‌ர்‌‌த்த‌ப்படுவதாக‌‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள அவ‌ர ், ப‌ள்‌ள ி, க‌ல்லூ‌ரிகளை‌த ் ‌ திற‌க்குமாற ு க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்களு‌க்க ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்களை‌த ் த‌ட்டு‌ப்பாட ு இ‌ல்லாம‌ல ் வழ‌ங் க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ஜமா‌ன ், பொத ு ம‌க்க‌ள ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ரி‌ன ் க‌ண்கா‌ணி‌ப்புகளு‌க்க ு ஒ‌த்துழை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

இதேபோ ல ப‌ட்கா‌ம ் மாவ‌ட்ட‌ம ் முழுவது‌ம ் இ‌ன்ற ு கால ை 9 ம‌ண ி முத‌ல ் ம‌திய‌ம ் 12 ம‌ண ி வர ை மூ‌ன்ற ு ம‌ண ி நேர‌த்‌தி‌ற்க ு ஊரட‌ங்க ு தள‌ர்‌த்த‌ப்படுவதா க மா‌வ‌ட் ட ‌ நி‌ர்வாக‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ள ் தொட‌ர்ந‌்த ு மூட‌ல ்!

கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்க ு முழுவது‌ம ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு அம‌ல்படு‌த்‌த‌ப்ப‌ட்டத ு முத‌ல ் ப‌ள்‌ள ி, க‌ல்லூ‌ர ி உ‌ள்‌ளி‌ட் ட க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ள ் தொட‌ர்‌‌ந்த ு மூட‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல ் மாணவ‌ர்க‌ள ் பெரு‌ம ் பா‌தி‌ப்ப ு அடை‌ந்து‌ள்ளன‌ர ்.

கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌‌ல ் அனை‌த்து‌த ் தே‌ர்வுகளு‌ம ், நே‌ர்முக‌த ் தே‌ர்வுகளு‌ம ் செ‌ப்ட‌ம்ப‌ர ் 6- க்கு‌த ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

இதேபோ ல இ‌ன்ற ு நட‌ப்பதாக‌விரு‌‌ந் த அனை‌த்த ு ராணுவ‌த ் தே‌ர்வுகளு‌ம ் நாளை‌க்கு‌த ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

Show comments