Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌ரிசா கலவர‌ம்- தேச அவமான‌ம்: ‌பிரதம‌ர்!

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (20:34 IST)
ஒ‌ரிசா‌வி‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் மத‌க ் கலவர‌ங்க‌ள ் தே ச அவமான‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், கலவர‌த்‌தி‌ல ் ப‌லியா‌கியு‌ள் ள ஒ‌‌வ்வொருவ‌ரி‌ன ் குடு‌ம்ப‌‌த்‌தி‌ற்கு‌ம ் ர ூ.3 ல‌ட்ச‌ம ் ‌ நிவாரணமா க வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ‌ கி‌றி‌த்தவ‌த ் தலைவ‌‌ர்க‌ள ் குழு‌விட‌ம ் உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் நே‌ற்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌‌ன ் ‌ சி‌ங்கை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த இ‌ந்‌திய‌ க‌த்தோ‌லி‌க் க ‌ பிஷ‌‌ப்புக‌ள ் ச‌ங்க‌ப ் பே‌ச்சாள‌ர ் பாப ு ஜோச‌ப ், கலவர‌த்‌தி‌ல ் உ‌யி‌ரிழ‌ந்தோ‌ர ் குடு‌ம்ப‌ங்க‌ள ் ஒ‌வ்வோ‌ன்று‌க்கு‌ம ் ‌ நிவாரண‌ம ், மறுவா‌ழ்வ ு உத‌விக‌ளைத ் தனத ு ‌ நிவார ண ‌ நி‌தி‌யி‌‌ல ் இரு‌ந்த ு வழ‌ங்குவதாக‌ப ் ‌ பிரதம‌ர ் உறு‌திய‌ளி‌த்ததாக‌‌த ் தெ‌‌ரி‌வி‌‌த்தா‌ர ்.

இரு‌ந்தாலு‌ம ், ஒ‌ரிசா‌வி‌ல ் நக‌ர்‌ப்பு ற உ‌ள்ளா‌ட்‌சி‌த ் தே‌ர்த‌ல்க‌ள ை மு‌ன்‌னி‌ட்ட ு நட‌த்த ை ‌ வி‌திக‌ள ் அம‌லி‌ல ் உ‌ள்ளத‌ன ் காரண‌மா க, ‌ பிரதம‌ர ் அலுவலக‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ நிவார ண அ‌றி‌வி‌ப்புக‌ள ் எதுவு‌ம ் அ‌திகார‌ப்பூ‌ர்வமா க அ‌றி‌வி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை.

‌ கி‌றி‌த்தவ‌த ் தலைவ‌ர்களுட‌ன ் பே‌சி ய ‌ பிறக ு ஒ‌ரிச ா முத‌ல்வ‌ர ் ந‌வீ‌ன ் ப‌ட்நாய‌க்‌கை‌த ் தொட‌ர்புகொ‌ண் ட ‌ பிரதம‌ர ், கலவர‌த்தை‌க ் க‌ட்‌டு‌ப்படு‌த்‌த ி இய‌‌ல்ப ு ‌ நிலையை‌க ் கொ‌ண்டுவர‌த ் தேவையா ன நடவடி‌க்கைகள ை உடனடியா க எடு‌க்குமாற ு கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் அலுவலக‌ச ் செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்ப ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments