Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மீ‌ன்வள‌‌த் துறை‌யி‌ல் நா‌ர்வேயுட‌ன் ஒ‌ப்ப‌ந்த‌ம்: அமை‌ச்சரவை!

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (17:18 IST)
‌ மீ‌ன்வள‌த ் துறை‌யி‌ல ் இருதர‌ப்ப ு ஒ‌த்துழை‌ப்ப ு தொட‌ர்பா க இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் நா‌ர்வே‌வி‌ற்கு‌‌ம ் இடை‌யி‌ல ் பு‌ரி‌ந்துண‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் ‌ விரை‌வி‌ல ் கையெழு‌த்தா‌க‌விரு‌க்‌கிறத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், நா‌ர்வேயுட‌ன ் பு‌ரி‌ந்துண‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் மே‌ற்கொ‌ள் ள ஒ‌ப்புத‌ல ் வழ‌ங்க‌ப்‌ப‌ட்டத ு.

‌ மீ‌‌ன்வள‌த ் துறை‌யி‌ல ் இருதர‌ப்ப ு ஒ‌த்துழை‌ப்ப ை மே‌ட்படு‌த்‌ த இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் உதவு‌ம ் எ‌ன்ற ு அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அ‌றி‌விய‌ல ், தொ‌ழி‌ல்நு‌ட் ப அமை‌ச்ச‌ர ் க‌பி‌ல ் ‌ சிப‌ல ் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments