Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌ரிசா கலவர‌ம்: ம.பு.க. ‌விசாரணை‌க்கு உ‌த்தரவு?

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (15:15 IST)
ஒ‌ரிச ா மத‌க ் கலவர‌‌ங்க‌ளி‌ல ் பல‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளத ு கு‌றி‌த்த ு ‌ மிகு‌ந் த கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ம‌‌த்‌தி ய அரச ு, இ‌ந்த‌ வ‌‌ன்முறை‌ச ் ச‌ம்பவ‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழ க ‌ விசாரணை‌க்க ு (ம. ப ு.க.) உ‌த்தர‌வி ட ‌ வி‌ரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த ம‌த்‌தி ய அ‌றி‌விய‌ல ், தொ‌ழி‌ல்நு‌ட் ப அமை‌ச்ச‌ர ் க‌பி‌ல்‌சிப‌ல ், " ஒ‌ரிச ா கலவர‌ங்க‌ளி‌‌ல ் ‌ நீ‌த ி ‌ விசாரண ை நட‌த்த‌ப்ப‌ட்டா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்க ு ‌ நீ‌த ி ‌ கிடை‌க்க‌த ் தாமத‌ம ் ஏ‌ற்படு‌ம ் எ‌ன்பதா‌ல ், இ‌ந் த ‌ விவகார‌த்த ை ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌த்‌திட‌ம ் ஒ‌ப்படை‌க் க ம‌த்‌தி ய அரச ு ‌ விரு‌ம்பு‌கிறத ு" எ‌ன்றா‌ர ்.

இரு‌ந்தாலு‌ம ், ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வ ு ‌ நிறுவன‌‌த்‌தி‌ன ் ‌ விசாரணை‌க்க ு உ‌த்தர‌விடுமாற ு ப‌ரி‌ந்துரை‌க் க வே‌ண்டியத ு மா‌நி ல அர‌சுதா‌‌ன ் எ‌ன்பதா‌‌ல ், இ‌தி‌ல ் ம‌த்‌தி ய அரச ு த‌ன்‌னி‌ச்சையா க எதையு‌ம ் செ‌ய் ய முடியாத ு எ‌‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஒ‌ரிச ா கலவர‌ங்க‌ள ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஆ‌ழ்‌ந் த கவலையை‌த ் த‌‌ந்து‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட அமை‌ச்ச‌ர ் ‌ க‌பி‌ல்‌சிப‌ல ், " ஒ‌ரிசா‌வி‌ல ் இய‌ல்ப ு ‌ நில ை ‌ திரு‌ம் ப எ‌ன் ன உத‌வ ி தேவை‌ப்ப‌ட்டாலு‌ம ் அதை‌ச ் செ‌ய்வத‌ற்க ு ம‌த்‌தி ய அரச ு தயாரா க இரு‌ப்பதா க அ‌ம்மா‌நி ல முத‌ல்வ‌ர ், ஆளுந‌ர ் ஆ‌கியோ‌ரிட‌ம ் ‌ பிரதம‌ர ் உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர ்" எ‌ன்றா‌ர ்.

" கு‌றி‌ப்‌பி‌ட் ட அமை‌ப்‌பி‌‌ன ் ‌ கீ‌ழ ் உ‌ள் ள ‌ சி ல த‌ன ி நப‌ர்க‌ளி‌ன ் அ‌றிவுகெ‌ட் ட செய‌ல்க‌ளை‌ச ் ச‌கி‌த்து‌க்கொ‌ள் ள முடியாத ு" எ‌ன்ற ு ‌ வி‌ஷ் வ இ‌ந்த ு ப‌ரிஷ‌த ் அமை‌ப்‌பி‌ன ் பெயரை‌க ் கு‌றி‌ப்‌பிடாம‌ல ் அவ‌ர ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மதசா‌ர்ப‌ற் ற கொ‌ள்கை‌யி‌ல ் உறு‌தியா க உ‌ள் ள ம‌த்‌தி ய அரச ு, அத ை ஒருபோது‌ம ் வ‌ி‌ட்டு‌‌க்கொடு‌க்காத ு எ‌ன் ற அவ‌ர ், கு‌ற்றவா‌ளிக‌ளி‌ன ் ‌ மீத ு உ‌ரி ய நடவடி‌க்க ை எடு‌ப்பத‌‌ற்கு‌ம ், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌‌க்க ு உ‌ரி ய ‌ நிவாரண‌த்த ை வழ‌ங்‌க ி இய‌ல்ப ு ‌ நிலையை‌க ் கொ‌ண்ட ு வரவு‌ம ் ஒ‌ரிச ா முத‌ல்வ‌ர ் ந‌வீ‌ன ் ப‌ட்நாய‌க ் உறு‌தியா க நடவடி‌க்க ை எடு‌ப்பா‌ர ் எ‌ன்ற ு தா‌ன ் ந‌ம்புவதாக‌த ் தெ‌ரிவ‌ி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments