Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஹ‌ியூ‌ஜி ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் ‌மீது நடவடி‌க்கை: வ‌ங்கதேச‌த்‌திட‌ம் இ‌ந்‌தியா வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (13:50 IST)
நமத ு நா‌ட்டை‌ப ் பா‌தி‌க்கு‌ம ் பய‌ங்கரவா த நடவடி‌க்கைக‌‌ளி‌‌ல ் தொட‌ர்புடை ய வ‌ங்கதே ச ஹ‌ியூ‌ஜ ி ‌ தீ‌‌விரவா‌திக‌ளி‌ன ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டுமெ‌ன்ற ு டா‌க்கா‌வி‌ல ் நாள ை துவ‌‌ங்கவு‌ள் ள இருநா‌‌ட்ட ு உ‌ள்துறை‌ச ் செயல‌ர்க‌ள ் ம‌ட்ட‌த்‌திலா ன பே‌ச்‌சி‌‌ல ் வ‌ங்கதேச‌த்‌திட‌ம ் இ‌‌ந்‌திய ா வ‌லியுறு‌த்து‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

நாள ை துவ‌ங்‌க ி இர‌ண்ட ு நா‌ட்க‌ள ் நட‌க்கவு‌ள் ள இ‌ந்த‌ப ் பே‌ச்‌சி‌‌ல ் இ‌ந்‌திய ா, ஹைதராபா‌த ் தொட‌‌ர ் கு‌ண்டுவெடி‌ப்ப ு உ‌ள்‌ளி‌ட் ட பய‌ங்கரவா த தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் ஹ‌ியூ‌ஜ ி ‌ தீ‌விரவா‌திகளு‌க்க ு தொட‌ர்ப ு உ‌ள்ளத‌ற்கா ன ஆதார‌ங்கள ை வ‌ங்கதேச‌த்‌திட‌ம ் வழ‌ங்‌குவதுட‌‌ன ், அவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌க்கோ‌ரு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌‌‌கிறத ு.

மேலு‌ம ், " உ‌ல்ஃப ா இய‌க்க‌த ் ‌ தலைவ‌ர்களா ன வ‌ங்கதேச‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த பரே‌ஷ ் பருவ ா, அனு‌ப ் சே‌ட்டிய ா, அர‌பி‌ந்த ா ரா‌ஜ்கவ ா ஆ‌கியோ‌ரி‌ன ் ‌ மீது‌ம ் நடவடி‌க்க ை எடு‌த் த வ‌லியுறு‌த்த‌‌ப்படு‌ம ்" எ‌ன்ற ு ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்ச க அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இருநா‌ட்ட ு எ‌ல்லை‌யி‌ல ் இரு‌ந்த ு இ‌ந்‌தியா‌வி‌ற்க ு எ‌திரா ன ச‌தி‌த்‌தி‌ட்ட‌ங்களை‌த ் ‌ தீ‌ட்டுவத‌ற்க ு வ‌ங்கதேச‌த ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் பய‌ன்படு‌த்‌த ி வருவதா க இ‌ந்‌திய ா க‌ண்ட‌றி‌ந்து‌ள் ள 110 பு‌தி ய மறை‌விட‌ங்க‌ள ் ப‌ற்‌றி ய ‌ விவர‌ங்களையு‌ம ், வ‌ங்கதேச‌ப ் படை‌யிருட‌ன ் இ‌ந்‌திய‌ எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் இணை‌ந்த ு மே‌ற்கொ‌ண் ட தேடுத‌ல ் வே‌ட்ட ை கு‌றி‌த்து‌ம ் உ‌ள்துறை‌ச ் செயல‌ர்க‌ள ் பே‌ச்‌சி‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்படு‌ம ்.

ஆயுத‌ங்க‌ள ், வெட ி பொரு‌ட்க‌ள ், போதை‌ப ் பொரு‌ட்க‌ள ், போ‌லியா ன இ‌ந்‌தி ய ரூபா‌ய்க‌ள ் ஆ‌கியவ ை வ‌ங்கதேச‌த ் ‌ தீ‌விரவா‌திகளா‌ல ் கட‌த்த‌ப்படுவத ு அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு ப‌ற்‌றியு‌ம ், எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்ப ு ப‌ற்‌றியு‌‌ம ் இ‌ந்த‌‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌‌ விவா‌தி‌க்க‌ப்படு‌‌கிறத ு.

இ‌ந்‌திய ா சா‌ர்‌பி‌ல ் ம‌த்‌தி ய உ‌ள்துறை‌ச ் செயல‌ர ் மது‌க்க‌ர ் கு‌ப்த ா தலைமை‌யிலா ன குழு‌வினரு‌ம ், வ‌ங்கதேச‌ம ் சா‌ர்‌பி‌ல ் உள‌்துறை‌ச ் செயல‌ர ் முகமத ு அ‌ப்து‌ல ் க‌ரீ‌ம ் தலைமை‌யிலா ன குழு‌வினரு‌ம ் இ‌ந்த‌ப ் பே‌ச்‌சி‌ல ் ப‌‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments