Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ஆறாவது நாளாக ஊரட‌ங்கு ‌நீடி‌க்‌கிறது!

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (12:46 IST)
கா‌ஷ்‌‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் இ‌ன்ற ு தொட‌ர்‌ந்த ு ஆறாவத ு நாளா க எ‌ந்த‌த ் தள‌ர்வு‌ம ் இ‌ன்‌ற ி ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ நீடி‌க்‌கிறத ு.

கா‌ஷ்‌‌மீ‌ர ் ப‌‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் உ‌ள் ள 10 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌லு‌ம ் கட‌ந் த ஞா‌யி‌ற்று‌க்‌கிழம ை அ‌திகால ை அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட் ட ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு இ‌ன்னு‌ம ் தள‌ர்‌த்த‌ப்பட‌வி‌ல்ல ை எ‌‌ன்று‌ம ், ஆ‌ங்கா‌ங்க ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ரி‌ன ் பல‌த் த க‌ண்கா‌ணி‌ப்புட‌ன ் பொத ு ம‌க்க‌ள ் த‌ங்களு‌க்கு‌த ் தேவையா ன பொரு‌ட்கள ை வா‌ங்‌கி‌க்கொ‌ள் ள அனும‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன‌ர ் எ‌ன்று‌ம ் அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

வருட‌ம ் முழுவது‌ம ் சு‌ற்றுலா‌ப ் பய‌ணிக‌ள ் ‌ நிறை‌ந்‌திரு‌க்கு‌ம ் ஸ்ரீநக‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் உ‌ள் ள மு‌க்‌கிய‌ச ் சாலைக‌‌ள ் வெ‌றி‌ச்சோட ி உ‌ள்ள ன. காவல‌ர்க‌ள ், துண ை ராணுவ‌த்‌தின‌ர ் ஆ‌கியோ‌ரி‌ன ் வாகன‌ங்க‌ள ் ம‌ட்டும ே அடி‌க்கட ி தெ‌ன்படு‌கி‌ன்ற ன எ‌ன்ற ு ‌ ப ி. ட ி.ஐ. செ‌ய்‌தியாள‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

Show comments