Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா‌ட்டி‌ன் முத‌ல் இணைய தள டி.‌வி. ராஜ‌ஸ்தா‌னி‌ல் அ‌றிமுக‌ம்!

Webdunia
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (17:10 IST)
நமத ு நா‌ட்டி‌ன ் முத‌ல ் ஐ.‌ ப ி. ட ி.‌ வ ி. ( இணை ய த ள ட ி.‌ வ ி.) ‌ ரா‌ஜ‌ஸ்தா‌ன ் மா‌நில‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த கிராம‌ப ் புற‌த்‌தி‌ல ் அ‌‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஆகா‌ஷ ் க‌ண்ணாட ி இழ ை கே‌பி‌ள ் ‌ நிறுவனமு‌ம ், ‌ ப ி. எ‌ஸ ். எ‌ன ். எ‌ல ் ‌ நிறுவனமு‌ம ் இணை‌ந்த ு த‌ங்களத ு ஐ.‌ ப ி. ட ி.‌ வ ி. சேவைய ை ராஜ‌ஸ்தா‌‌ன ் தலைநக‌ர ் ஜெ‌ய்‌ப்பூ‌ர ் அரு‌கி‌ல ் உ‌ள் ள கு‌ல்கா‌ஸ ் எ‌ன் ற ‌ கிராம‌த்‌தி‌ல ் அ‌றிமுக‌ம ் செ‌ய்து‌ள்ள ன.

‌ சி ல வார‌ங்க‌ளு‌க்க ு மு‌ன்ப ு ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல ் ம‌ட்டு‌ம ் த‌ங்களத ு ஐ.‌ ப ி. ட ி.‌ வ ி. சேவையை‌த ் துவ‌ங்குவதா க அ‌றி‌வி‌த்‌திரு‌ந் த இ‌ந் த இர‌ண்ட ு ‌ நிறுவன‌ங்களு‌ம ், த‌ற்போத ு ராஜ‌ஸ்தா‌னி‌ன ் மு‌க்‌கி ய நகர‌ங்க‌ள ் அனை‌த்‌தி‌ற்கு‌ம ் அ‌ந்த‌ச ் சேவைய ை ‌ வி‌ரிவுபடு‌த்த‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ள ன.

இ‌ந்த‌ச ் சேவையை‌ப ் பெறு‌ம ் ம‌க்க‌ள ், ‌ ப ி. எ‌ஸ ். எ‌ன ். எ‌ல ். ‌ நிறுவன‌த்‌தி‌ன ் அக‌ண் ட அலைவ‌ரிச ை (‌ பிரா‌ட ் பே‌ண்‌ட ்) இணை‌ப்ப ு மூலமாக‌த ் தா‌ங்க‌ள ் ‌ விரு‌ம்பு‌ம ் 120 சேன‌ல்களையு‌ம ், ‌ திரை‌ப்பட‌த ் தொகு‌ப்பையு‌ம ் பா‌ர்‌க் க முடியு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments