Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெ‌ள்ள‌ம் பா‌தி‌த்து‌ள்ள ‌பீகாரு‌க்கு உடனடியாக ரூ.1,000 கோடி ‌நிவாரண‌ம்!

Webdunia
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (14:36 IST)
‌ பீகா‌ர ் மா‌நில‌‌த்‌தி‌ல ் மழ ை வெ‌ள்ள‌த்தா‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள சேத‌ங்கள ை ' தே‌சிய‌ப ் பேர‌ழிவ ு' எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள் ள ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், ‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணிக‌ள ் ம‌ற்று‌ம ் ‌ நிவாரண‌ப ் ப‌ணிகள ை மே‌ற்கொ‌ள் ள ர ூ.1,000 கோடிய ை உடனடியா க ஒது‌க்‌‌கியதுட‌ன ், ‌ நிலைமையை‌ச ் சமா‌ளி‌க் க 1.25 ல‌ட்ச‌‌ம ் ட‌ன ் தா‌னிய‌ங்கள ை ம‌த்‌தி ய அரச ு வழ‌ங்குவதாகவு‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

‌ பீகா‌‌ரி‌ல ் கட‌ந் த ‌ சி ல நா‌ட்களாக‌ப ் பெ‌ய்த ு வரு‌ம ் பல‌த் த மழை‌யினா‌ல ், அறுக‌ள ், குள‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ நீ‌ர ் ‌ நிலைக‌ளி‌ல ் உடை‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்ட ு வெ‌ள்ள‌ம ் பெரு‌க்கெடு‌த்து‌ள்ளத ு. ப‌ல்வேற ு மு‌க்‌கி ய ஆறுக‌ளி‌ல ் வெ‌ள்ள‌ம ் அபா ய அளவை‌த ் தா‌ண்டியு‌ள்ளத ு.

மழ ை- வெ‌ள்ள‌த்‌தி‌ற்க ு இதுவர ை 55 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளதுட‌ன ், 15 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ப ல ல‌ட்ச‌க்கண‌க்கா ன ஏ‌க்க‌ர ் பர‌ப்பள‌விலா ன ப‌யி‌ர்க‌ள ் மு‌ற்‌றிலு‌ம ் சேதமடை‌ந்து‌ள்ள ன. சுமா‌ர ் 25 ல‌ட்ச‌ம ் பே‌ர ் ‌ வீடுகள ை இழ‌ந்த ு ப‌ள்‌ளிக‌ளிலு‌ம ், அரச ு க‌ட்டட‌ங்க‌ளிலு‌ம ் த‌ஞ்ச‌ம ் புகு‌ந்து‌ள்ளன‌ர ்.

‌ நிலைம ை ‌ மிகவு‌ம ் மோசமடை‌ந்ததா‌ல ் நே‌ற்ற ு தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கை‌ச ் ச‌ந்‌தி‌த் த ‌ பீகா‌ர ் முத‌ல்வ‌ர ் ‌ நி‌தி‌ஷ ் குமா‌ர ், ‌ நிவாரண‌ப ் ப‌ணிகளு‌க்க ு ம‌த்‌தி ய அர‌சி‌ன ் உத‌வியா க ர ூ.1,000 கோட ி வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ம‌க்களு‌க்கா க 1 ல‌ட்ச‌ம ் ட‌ன ் தா‌னிய‌ங்கள ை உடனடியா க ‌ விடு‌வி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்‌திரு‌ந்தா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், இ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி ஆ‌கியோ‌ர ் தலைநக‌‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இரு‌ந்த ு இ‌ந்‌தி ய ‌ விமான‌ப ் படை‌யி‌ன ் ‌ சிற‌ப்ப ு ‌ விமான‌ம ் மூலமா க ‌ பீகா‌ர ் மா‌நில‌ம ் பு‌ர்‌னிய ா ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ற்க ு வ‌ந்தன‌ர ். அ‌ங்க ு அவ‌ர்கள ை வரவே‌ற் ற ‌ நி‌தி‌ஷ ் குமா‌ர ், வெ‌ள்ள‌ ‌நிலவர‌ம ் கு‌றி‌த்த ு ‌ விள‌க்‌கினா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ், கோ‌ச ி ஆ‌ற்ற ு வெ‌ள்ள‌த்தா‌ல ் அ‌திக‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள சுபா‌ல ், சஹா‌ர்ச ா, அரா‌ரிய ா, மாதேபுர ா ஆ‌கி ய 4 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திகள ை இ‌ந்‌தி ய ‌ விமான‌ப ் படை‌யி‌ன ் ‌ சிற‌ப்ப ு ஹெ‌லிகா‌ப்ட‌ர ் மூல‌ம ் ஆ‌ய்வ ு செ‌ய்தன‌ர ்.

‌ பிரதம‌ர ், சோ‌னியாவுட‌ன ் ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர்க‌ள ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், லால ு ‌ பிரசா‌த ் யாத‌வ ், ரா‌ம ் ‌ விலா‌ஸ ் பா‌ஸ்வா‌ன ், ‌ பீகா‌ர ் முத‌ல்வ‌ர ் ‌ நி‌தி‌ஷ ் குமா‌ர ் ஆ‌கியோரு‌ம ் ‌ நிலைமைய ை ஆ‌ய்வ ு செ‌ய்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments