Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு: ‌பிணைய‌க் கை‌திக‌ள் 7 பே‌‌ர் ‌மீ‌ட்பு- மோத‌லி‌ல் 6 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (15:37 IST)
ஜ‌ம்ம ு அரு‌கி‌ல ் ஒர ு ‌ வீ‌ட்டி‌ற்கு‌ள ் புகு‌ந்‌திரு‌ந் த 3 ல‌ஷ்க‌ர ்- இ தா‌யிப ா ‌ தீ‌விரவா‌திகளையு‌ம ் கொ‌ன்ற ு, அவ‌ர்க‌‌ளிட‌ம ் ‌ பிணைய‌க ் கை‌திகளாக‌ இரு‌ந் த 4 குழ‌ந்தைக‌ள ் உ‌ள்ப ட 7 பேரை ‌சிற‌ப்ப ு ராணுவ‌ப ் படை‌யின‌ர ் பாதுகா‌ப்பாக ‌ மீ‌ட்டன‌ர ். 19 ம‌ண ி நேர‌ம ் ‌ நீடி‌த் த இ‌ந்த‌ மோத‌லி‌ல் ‌ பிணைய‌க் கை‌திக‌ள் 3 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

பூ‌ஞ்‌ச ் எ‌ல்லை‌யி‌ல ் நே‌ற்று‌ மு‌ன்‌தின‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய அ‌த்து‌மீ‌றி ய தா‌க்குத‌லை‌ச ் சாதகமா‌க்‌கி‌க ் கொ‌ண்ட ு ஊடுரு‌வி ய ல‌ஷ்க‌ர ்- இ தா‌யிப ா ‌ தீ‌விரவா‌திக‌ள் 3 பே‌ர ், நே‌ற்ற ு கால ை சர‌க்க ு வாகன‌ம ் ஒ‌ன்‌‌றி‌ல ் ஏ‌ற ி வ‌ந்த ு ஜ‌ம்ம ு- அ‌க்னூ‌ர ்- பூ‌ஞ்‌ச ் நெடு‌ஞ்சாலை‌யி‌ல ் தோமன ா- ‌ மி‌ஸ்‌ரிவால ா பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ராணுவ‌‌ச ் சோதனை‌ சாவடியை‌ தா‌க்‌கியு‌ள்ளன‌ர ்.

இ‌‌ந்த‌த ் தா‌க்குத‌லி‌ல ், ப‌ணி‌யி‌ல ் இரு‌ந் த இள‌‌நில ை அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ். கா‌க்‌க ி உடைய‌ணி‌ந்‌திரு‌ந்த அ‌ந்த‌த ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் ‌ பி‌ன்ன‌ர ் ஆ‌ட்டே ா ஒ‌ன்றை‌க ் க‌ட‌த்‌த ி, ப‌ன்னா‌ட்ட ு எ‌ல்லை‌யி‌ல ் இரு‌ந்த ு 20 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் உ‌ள் ள ஜ‌ம்மு‌வி‌ன ் புறநக‌ர்‌ப ் பகு‌தியா ன ‌ சி‌ன்னூரு‌க்க ு வ‌ந்து‌ள்ளன‌ர ்.

அ‌ங்கு சாலை‌யி‌ல ் செ‌ன்றுகொ‌ண்டிரு‌ந் த அ‌ப்பா‌விக‌ள ் 4 பேரை‌ச ் சராமா‌ரியாக‌ச ் சு‌ட்டு‌க்கொ‌‌ன்று‌வி‌ட்ட ு, ‌ பி‌ல்ல ு ரா‌ம ் எ‌ன்பவ‌ரி‌ன ் ‌ வீ‌ட்டி‌ற்கு‌ள ் புகு‌ந்த ு, அவ‌ரி‌ன ் மனை‌வ ி, 4 குழ‌ந்தைக‌ள ் உ‌ட்ப ட 10 பேரை‌ப ் ‌ பிணைய‌க ் கை‌திகளாக‌ப ் ‌ பிடி‌த்த ு வை‌த்தன‌ர ்.

இதுப‌ற்‌றி ய தகவ‌ல ் அ‌றி‌ந்தது‌ம ் அ‌ந் த இட‌த்தை‌ச ் சு‌ற்‌ற ி வளை‌த் த படை‌யின‌ர ், ‌ தீ‌விரவா‌திகளுட‌ன ் பே‌ச்ச ு நட‌த் த முய‌ற்‌சி‌த்தபோத ு இர ு தர‌ப்‌பினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் து‌ப்பா‌க்‌கி‌ச ் ச‌ண்ட ை மூ‌ண்டத ு. ‌ தீ‌விரவா‌திக‌ளிட‌ம ் ஏ. க ே.47 து‌ப்பா‌க்‌க ி, கையெ‌ற ி கு‌ண்டுக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பய‌ங்க ர ஆயுத‌ங்க‌‌ள ் இரு‌ந்ததா‌‌ல ், ‌ பிணைய‌க ் கை‌திக‌ளி‌ன ் உ‌யிரு‌க்க ு ஆப‌த்த ு ஏ‌ற்பட‌க்கூடாத ு எ‌ன்ற ு கரு‌த ி பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் அ‌திகமாக‌த ் தா‌க்க‌வி‌ல்ல ை.

இ‌தி‌ல ் நே‌ற்ற ு மால ை 2 ‌ தீ‌விரவா‌திக‌ள ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். இ‌ந்‌நிலை‌யி‌ல ், நீ‌ண் ட முய‌ற்‌சி‌க்கு‌ப ் ‌ பிறக ு நே‌ற்ற ு ந‌ள்‌ளிரவ ு 11.45 ம‌ணியள‌வி‌ல ் கடை‌சி‌த ் ‌ தீ‌விரவா‌த ி கொ‌ல்ல‌ப்ப‌ட்டதா க ராணுவ‌ப ் பே‌ச்சாள‌ர ் லெ‌ப்டின‌ன்‌ட ் கலோன‌ல ் எ‌ஸ ். ட ி. கோ‌ஸ்வா‌ம ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌19 ம‌ண ி நேர‌ம ் ‌ நீடி‌த் த மோத‌லி‌ற்கு‌ப ் ‌ பிறக ு, தீ‌விரவா‌திக‌ளி‌ன ் ‌ பிடி‌யி‌‌ல ் ‌ சி‌க்‌கி‌யிரு‌ந் த ‌ பி‌ல்ல ு ரா‌மி‌ன ் மனை‌வ ி சு‌னித ா தே‌‌வ ி (35), குழ‌ந்தைக‌ள ் ‌ சீத‌ல ் (9), ‌ வி‌பி‌ன ் (2), ஆஷா‌த ் (7), கஜ‌ல ் (4) ஆ‌கியோ‌ரு‌ம ், ‌ பி‌ல்ல ு ரா‌மி‌ன ் உற‌வின‌ர்க‌ள ் இருவரு‌ம ் பாதுகா‌ப்பா க ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டன‌ர ். இ‌தி‌ல ் சு‌‌னித ா தே‌‌வ ி ம‌ற்று‌ம ் குழ‌ந்தைக‌ள ் 4 பே‌ர ் ஆ‌கி ய 5 பேரு‌‌க்கு‌ம ் கா‌ல்க‌ளி‌ல ் து‌ப்பா‌க்‌க ி கு‌ண்ட ு காய‌ம ் உ‌ள்ளதா‌ல ் மரு‌த்துவமனை‌க்கு‌ கொ‌ண்ட ு செ‌ல்‌ல‌ப்ப‌ட்டன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ‌ அசோ‌க ் குமா‌ர ் எ‌ன் ற ஆ‌சி‌ரிய‌ர ், அ‌ண்ட ை ‌ வீ‌ட்டா‌ர ் இருவ‌ர் ஆ‌கிய 3 பேரை‌த் ‌ தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொ‌ன்‌றிரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

Show comments