Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு: ‌தீ‌விரவா‌திக‌ளிட‌ம் அக‌ப்ப‌ட்டு‌ள்ள 7 பேரை ‌மீ‌‌ட்க‌ப் படை‌யின‌ர் போரா‌ட்ட‌ம்!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (21:30 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் ப‌டை‌யின‌‌ரி‌ன ் ஆதரவுட‌‌ன ் ஜ‌ம்மு‌வி‌ற்கு‌ள ் நுழை‌ந்ததுட‌ன ், 5 பேரை‌க ் கொ‌ன்று‌வி‌ட்ட ு ஒர ு ‌ வீ‌ட்டி‌ற்கு‌ள ் பது‌ங்‌கியு‌ள் ள ‌ தீ‌விரவா‌திக‌‌ளிட‌ம ் இரு‌ந்த ு, ‌ பிணைய‌க ் கை‌திகளாக‌ப ் ‌ பிடி‌த்த ு வை‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள 4 குழ‌ந்தைக‌ள ் உ‌ட்ப ட 7 பேர ை ‌ மீ‌ட் க படை‌யின‌ர ் தொட‌ர்‌ந்த ு முய‌ற்‌சிகள ை மே‌ற்கோ‌ண்டு‌‌ள்ளன‌ர ்.

ப‌ன்னா‌ட்ட ு எ‌ல்லை‌யி‌ல ் இரு‌ந்த ு 20 ‌ கில ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ், ஜ‌ம்மு‌வி‌ன ் புறநக‌‌ர்‌ பகு‌தியா ன ‌ சி‌ன்னூ‌ர ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் குடி‌யிரு‌ப்புக‌ள ் அ‌திகமு‌ள் ள பகு‌தி‌யி‌ல ், ‌ பிணைய‌க ் கை‌திகளுட‌ன ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் பது‌ங்‌கியு‌ள் ள ‌ வீ‌ட்டி‌ல ் இ‌ன்ற ு கால ை முத‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் மோத‌லி‌ல ் ஒர ு ‌ தீ‌விரவா‌த ி கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ன ்.

கையே‌ற ி கு‌ண்டுக‌ள ், ஏ. க ே.47 து‌ப்பா‌க்‌கிக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பய‌ங்க ர வெடிபொரு‌ட்களுட‌ன ் உ‌ள் ள ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ட‌ம ் இரு‌ந்த ு ‌ பிணைய‌க ் கை‌திகள ை உ‌யிருட‌ன ் ‌ மீ‌ட் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற ஒர ே நோ‌க்க‌த்துட‌ன ் கால ை முத‌ல ் போரா‌ட ி வருவதாக‌ப ் படை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

பூ‌ஞ்‌ச ் எ‌ல்லை‌யி‌ல ் நே‌ற்று‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய அ‌த்து‌மீ‌றி ய தா‌க்குத‌லை‌ச ் சாதகமா‌க்‌கி‌க ் கொ‌ண்ட ு ஊடுரு‌வி ய ‌ தீ‌விரவா‌திக‌ள ், இ‌ன்ற ு கால ை சர‌க்க ு வாகன‌ம ் ஒ‌ன்‌‌றி‌ல ் ஏ‌ற ி வ‌ந்த ு ஜ‌ம்ம ு- அ‌க்னூ‌ர ்- பூ‌ஞ்‌ச ் நெடு‌ஞ்சாலை‌யி‌ல ் தோமன ா- ‌ மி‌ஸ்‌ரிவால ா பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ராணுவ‌‌ச ் சோதனை‌ சாவடியை‌ தா‌க்‌கியு‌ள்ளன‌ர ்.

இ‌‌ந்த‌த ் தா‌க்குத‌லி‌ல ், ப‌ணி‌யி‌ல ் இரு‌ந் த இள‌‌நில ை அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ். கா‌க்‌க ி உடைய‌ணி‌ந்‌திரு‌ந் த ‌ தீ‌விரவா‌திக‌ள ் ‌ பி‌ன்ன‌ர ் ஆ‌ட்டே ா ஒ‌ன்றை‌க ் க‌ட‌த்‌த ி, ‌ சி‌ன்னூ‌ர ் பகு‌தி‌க்க ு வ‌ந்து‌ள்ளன‌ர ்.

அ‌ங்க ு 4 பேரை‌ச ் சராமா‌ரியாக‌ச ் சு‌ட்டு‌க்கொ‌‌ன்று‌வி‌ட்ட ு, ‌ பி‌ல்ல ு ரா‌ம ் எ‌ன்பவ‌ரி‌ன ் ‌ வீ‌ட்டி‌ற்கு‌ள ் புகு‌ந்த ு, அ‌ங்‌கிரு‌ந்தவ‌ர்கள ை பிணைய‌க ் கை‌திகளா க ‌ பிடி‌த்த ு வை‌த்து‌ள்ளன‌ர ்.

த‌ற்போத ு ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் ‌ பிடி‌யி‌ல ் உ‌ள் ள 7 ‌ பிணைய‌க ் கை‌திக‌ளி‌ல ் ‌ பி‌ல்ல ு ரா‌மி‌ன ் மனை‌வியு‌ம ், மூ‌ன்ற ு முத‌ல ் 9 வய‌தி‌ற்க ு உ‌ட்ப‌ட் ட அவரத ு 4 குழ‌ந்தைகளு‌ம ் அட‌ங்குவ‌ர ். ஏ‌ற்கெனவ ே பெ‌ண ் ஒருவ‌ர ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌வி‌ட்டதா க காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

கு‌றி‌ப்‌பி‌ட் ட பகு‌த ி முழுவது‌ம ் படை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌த ் தயா‌ர ் ‌ நிலை‌யி‌ல ் வை‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌‌ப ் படை‌த்துறை‌ப ் பே‌ச்சாள‌ர ் லெ‌ப்டின‌ன்‌ட ் கலோன‌ல ் எ‌ஸ ். ட ி. கோ‌ஸ்வா‌‌ம ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments