Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ந்‌த் நட‌த்துவது ஜனநாயக உ‌ரிமை: மே‌ற்குவ‌ங்க முத‌ல்வரு‌க்கு தலைவ‌ர்க‌ள் க‌ண்டன‌ம்!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (20:58 IST)
ப‌ந்‌த ் நட‌த்துவத ை அனும‌தி‌க் க முடியாத ு எ‌ன்ற ு மே‌ற்குவ‌ங் க முத‌ல்வ‌ர ் பு‌த்ததே‌வ ் ப‌ட்டா‌ச்சா‌ர்ய ா கூ‌றியு‌ள்ளத‌ற்க ு, அவ‌ர ் சா‌ர்‌ந் த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி உ‌ள்‌ளி‌ட் ட ப‌‌ல்வேற ு அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ளி‌ன ் தலைவ‌ர்களு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌திய ா போ‌ன் ற வளரு‌ம ் நாடுக‌ளி‌ல ் ப‌ந்‌த ் நட‌த்துவத ு ஜனநாய க உ‌ரிம ை எ‌ன்று‌ம ், பு‌த்ததே‌வ ் போ‌ன் ற மூ‌த் த பொதுவுடம ை அர‌சிய‌ல்வா‌தி‌யிட‌ம ் இரு‌ந்த ு இதுபோ‌ன் ற கரு‌த்தை‌த ் தா‌ங்க‌ள ் எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்று‌ அவ‌ர்க‌ள ் கூ‌‌றியு‌ள்ளன‌ர ்.

தொ‌ழி‌லா‌ள‌ர்க‌ளி‌ன ் அடி‌ப்பட ை உ‌ரிமைய ை யாராலு‌ம ் ப‌றி‌க் க முடியாத ு எ‌ன்ற ு ‌ தி‌ரிணாமு‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் கூ‌றியு‌ள்ளத ு.

கேர ள முத‌ல்வரு‌ம ், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ளி‌ல ் ஒருவருமா ன அ‌ச்சுதான‌ந்த‌ன ், " பு‌த்ததே‌வ ் இ‌‌ந்த‌க ் கரு‌த்தை‌‌க ் கூ‌றி‌‌யிரு‌‌ப்பா‌ர ் எ‌ன்ற ு நா‌ன ் ‌ நினை‌க்க‌வி‌ல்ல ை. அ‌ப்படி‌யிரு‌ந்தா‌ல ் அத ு தவறானத ு" எ‌ன்றா‌ர ்.

" பு‌த்ததே‌வி‌ன ் கரு‌த்த ு அவரத ு த‌னி‌ப்ப‌ட் ட ந‌ம்‌பி‌க்க ை. அத‌ற்க ு எ‌திரா க நா‌ன ் கரு‌த்து‌க்கூ ற ஒ‌ன்று‌மி‌ல்ல ை" எ‌ன்ற ு மே‌ற்குவ‌ங் க ‌ ச ி.ஐ. ட ி. ய ு. பொது‌ச ் செயல‌ர ் க‌ல ி கோ‌ஸ ் கூ‌றினா‌ர ்.

" பொதுவுடமை‌த ் தலைவ‌ரிட‌ம ் இரு‌ந்த ு இ‌ந்த‌க ் கரு‌த்த ு ‌ விரு‌ம்ப‌த்தகாதத ு" எ‌ன்ற ு இடத ு மு‌ன்ன‌ணி‌யி‌ல ் அ‌ங்க‌ம ் வ‌கி‌க்கு‌ம ் இ‌ந்‌‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ், புர‌ட்‌சிக ர சோச‌லிச‌க ் க‌ட்‌ச ி, பா‌ர்வா‌ர்‌ட ் ‌ பிளா‌க ் ஆ‌கி ய க‌ட்‌சிக‌ள ் ‌ விம‌ர்‌‌சி‌த்து‌ள்ள ன.

ஏ.ஐ. ட ி. ய ு.‌ ச ி. பொது‌ச ் செயல‌ர ் குருதா‌ஸ ் தா‌ஸ ் கு‌ப்தா‌விட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, " இத ு துர‌தி‌‌‌ஷ்டவசமானத ு. பொதுவுடம ை இய‌க்க‌த்‌தி‌ன ் தலைவரா க உ‌ள்ளவ‌ர ் இ‌ப்படி‌ப ் பேச‌க்கூடாத ு" எ‌ன்றா‌ர ்.

" வேல ை ‌ நிறு‌த்த‌ம ் எ‌ன்பத ு தொ‌ழிலா‌ளிக‌ளி‌ன ் கடை‌ச ி ஆ‌‌யுத‌ம ். இத ை யாராலு‌ம ் தடு‌க் க முடியாத ு. தொ‌ழி‌ல்மயமா ன நாடுக‌ளி‌ல்கூ ட இத ு ‌ நி‌ச்சய‌ம ் இரு‌க்கு‌ம ்." எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

" ப‌ந்‌த ் நட‌த்துவத ு ஜனநாய க உ‌ரிம ை. அத ை எ‌ப்படி‌ப ் ப‌றி‌க் க முடியு‌ம ்?" எ‌ன்ற ு இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் தே‌சிய‌ச ் செயல‌ர ் ட ி. ராஜ ா கரு‌த்து‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மு‌ன்னதா க நே‌ற்ற ு தொ‌ழில‌திப‌ர்க‌ள ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌‌ங்கே‌ற் ற மே‌ற்குவ‌ங் க முத‌ல்வ‌ர ் பு‌த்ததே‌வ ் ப‌ட்டா‌ச்சா‌ர்ய ா, தா‌ன ் ப‌ந்‌த ்-ஐ எ‌தி‌ர்‌ப்பதாகவு‌ம ், இதுபோ‌ன் ற போரா‌ட்ட‌ங்க‌ள ் மா‌நில‌த்‌தி‌ல ் எ‌ங்க ு நட‌ந்தாலு‌ம ் அத ு ச‌ட்ட‌விரோதமானத ு எ‌ன்று‌ம ் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments