Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌‌ஷ்‌மீ‌ரி‌ல் தொட‌ர்‌ந்து பத‌ற்ற‌ம்: அ‌த்‌தியாவ‌சிய‌ப் பொரு‌ட்களு‌க்கு த‌ட்டு‌ப்பாடு!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (20:02 IST)
கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌‌ல ் தொட‌ர்‌ந்த ு நா‌ன்காவத ு நாளா க இ‌ன்று‌ம ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ நீ‌டி‌த்ததா‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நில‌வியத ு. அ‌த்‌தியாவ‌சிய‌ பொரு‌ட்க‌ள ், மரு‌ந்த ு பொரு‌ட்க‌ளு‌க்க ு த‌ட்டு‌ப்பாட ு ஏ‌ற்ப‌ட்டதா‌ல ் அ‌திரு‌ப்‌தியடை‌ந் த பொத ு ம‌க்க‌ள ் காவல‌ர்களுட‌ன ் மோத‌லி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ்.

அம‌ர்நா‌த ் கோ‌யி‌ல ் ‌ நி ல மா‌ற் ற ‌ விவகார‌த்‌தி‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் போரா‌ட்ட‌ங்க‌ள ், வ‌ன்முறைக‌ள ், அவ‌ற்றை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்த‌ அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள ஊரட‌ங்க ு ஆ‌கியவ‌ற்றா‌ல ் தொட‌ர்‌ந்த ு 59 ஆவத ு நாளா க ஸ்ரீநக‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ன ் மு‌க்‌கி ய நகர‌ங்க‌ளி‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நிலவு‌கிறத ு.

கட‌ந் த ஞா‌யி‌ற்றுக்‌கிழம ை ‌ பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட் ட காலவரைய‌ற் ற ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு இ‌ன்று‌ நா‌ன்காவத ு நாளாக‌த ் தள‌ர்‌வி‌ன்‌ற ி ‌ நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டதா‌ல ், பொத ு ம‌க்க‌ள ் ‌ மிகு‌ந் த அ‌திரு‌‌ப்‌தியடை‌ந்தன‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ர ் மா‌நி ல ஆளுந‌ர ் எ‌ன ். எ‌ன ். வோர ா தலைமை‌யி‌ல ் நட‌ந் த கூ‌ட்ட‌த்‌தி‌ல ் எடு‌க்க‌ப்ப‌ட் ட முடி‌வி‌ன்பட ி, கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ சி ல பகு‌திகளை‌த ் தே‌ர்வ ு செ‌ய்த ு ‌ சி ல ம‌ண ி நேர‌ம ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு தள‌ர்‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌வத‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், ப‌ட்கா‌ம ், கு‌ப்வார ா, ஸ்ரீநக‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் இ‌‌ன்ற ு ம‌திய‌ம ் 3 ம‌ண ி முத‌ல ் 2 ம‌ண ி நேர‌ம ் ஊரட‌ங்க ு தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டத ு.

க‌ண்‌ணீ‌ர்‌ப ் புக ை கு‌ண்ட ு ‌ வீ‌ச்ச ு!

அ‌ப்போத ு ரைனாவா‌ர ி எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் காவல‌ர்களுட‌ன ் மோத‌லி‌ல ் ஈடுப‌ட் ட கு‌ம்பலை‌க ் கலை‌க் க க‌ண்‌ணீ‌ர்‌ப ் புக ை கு‌ண்டுக‌ள ் ‌ வீ‌ச‌ப்ப‌ட்டதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

பொரு‌ட்கள ை வா‌ங்‌கி‌க ் கொ‌ண்டிரு‌ந் த பெ‌ண்க‌ள ், குழ‌ந்தைக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட அ‌ப்பா‌வி‌ப ் பொத ு ம‌க்க‌‌ளி‌ன ் ‌ மீத ு காவல‌ர்க‌ள ் தடியட ி நட‌த்‌தியதாகவு‌ம ், இத‌ை‌க ் க‌ண்டி‌த்த ு நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த்‌தியத ை அடு‌த்த ு, க‌ண்‌ணீ‌ர்‌‌ப ் புக ை கு‌ண்டுக‌ள ் ‌ வீச‌ப்ப‌‌ட்டு‌ள்ள ன.

அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்களு‌க்கு‌த ் த‌ட்டு‌ப்பாட ு!

ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ நீடி‌ப்பதா‌ல ் கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்க ு முழுவது‌ம ் அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்களு‌க்கு‌த ் த‌ட்டு‌ப்பாட ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. பா‌ல ், கா‌ய்க‌றிக‌ள ், ரொ‌ட்ட ி, ம‌ண்ணெ‌ண்ணெ‌ய ் உ‌ள்‌ளி‌ட் ட பொரு‌ட்க‌ள ் த‌ங்களு‌க்கு‌ச ் ச‌ரிவர‌க ் ‌ கிடை‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌ற ி பொத ு ம‌க்க‌ள ் போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ஈடுப‌ட்ட ு வரு‌கி‌ன்றன‌ர ்.

இதையடு‌த்த ு, ஆளுந‌ர ் தலைமை‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த கூ‌ட்ட‌த்‌தி‌ல ், ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு தள‌ர்‌த்த‌ப்படு‌கை‌யி‌ல ் பொத ு ம‌க்க‌ள ் த‌ங்களு‌க்கு‌த ் தேவையா ன பொரு‌ட்கள ை வா‌ங்‌கி‌க்கொ‌ள்‌ளு‌ம ் பொரு‌ட்டு‌க ் கடைகளையு‌ம ் வ‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்களையு‌ம ் ‌ திற‌ந்த ு வை‌க்குமாற ு அத‌ன ் உ‌ரிமையாள‌ர்களு‌க்க ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

பா‌ல ் கூ‌ட்டுறவ ு ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் வ‌ர்‌த்தக‌ம ் பா‌தி‌க்க‌ப்படாம‌ல ் இரு‌‌க்கவு‌ம ், ப‌ள்ள‌த்தா‌க்க ு முழுவது‌ம ் த‌ட்டு‌ப்பாடி‌ல்லாம‌ல ் பா‌ல ் ‌ வி‌னியோக‌ம ் நட‌க்கவு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்குமாற ு மாவ‌ட் ட ‌ நி‌ர்வாக‌ங்களு‌க்க ு உ‌த்தர‌வி‌ட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இரு‌ந்தாலு‌ம ், ப‌ல்வேற ு இட‌ங்க‌‌ளி‌ல ் த‌ங்க‌ளி‌ன ் குழ‌ந்தைகளு‌க்கு‌க ் கொடு‌க்க‌க ் கூ ட பா‌ல ் இ‌ல்ல ை எ‌ன்று‌ம ், பா‌ல்கார‌ர்களை‌க ் கூட‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் அனும‌தி‌ப்பத ு இ‌ல்ல ை எ‌ன்று‌ம ் பொத ு ம‌க்க‌ள ் புகா‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

மரு‌த்துவமனைக‌ளி‌ல ் மரு‌த்துவ‌ர்க‌ள ் இ‌ல்ல ை!

ஊரட‌ங்‌க ு உ‌த்தர‌வினா‌ல ் பெரு‌ம்பாலா ன மரு‌த்துவமனைக‌ளி‌ல ் ப‌ணிக‌ள ் பா‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்றாலு‌ம ், ‌ சிலவ‌ற்‌றி‌ல ் மரு‌த்துவ‌ர்க‌ள ், செ‌வி‌லிய‌ர்க‌ள ் ப‌ற்றா‌க்குறையு‌ம ், இ‌ன்னு‌ம ் ‌ சிலவ‌ற்‌றி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை முடி‌ந் த நோயா‌ளிக‌ள ் த‌ங்க‌ளி‌ன ் ‌ வீடுகளு‌க்கு‌த ் ‌ திரு‌ம் ப முடியா த சூழலு‌ம ் உ‌ள்ளத ு.

ஸ்ரீநக‌ரி‌ல ் உ‌ள் ள ‌ ஜ ி.‌ ப ி. ப‌ந்‌த ் மரு‌த்துவமனை‌யி‌ல ் மரு‌த்துவ‌ர்க‌ள ், செ‌வி‌லிய‌ர்க‌ள ் ப‌ற்றா‌க்குறையுட‌ன ் மரு‌ந்து‌ப ் ப‌ற்றா‌க்குறையு‌ம ் உ‌ள்ளத ு. இரு‌க்கு‌ம ் ‌ சி ல மரு‌த்துவ‌ர்களு‌ம ் ஊ‌ழிய‌ர்களு‌ம ் ஓ‌ய்‌‌வி‌ன்‌றி‌ப ் ப‌ணியா‌ற்‌ற ி வரு‌கி‌ன்றன‌ர ்.

‌ சி ல மரு‌த்துவமனைக‌ளி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு முடி‌ந் த நோயா‌ளிக‌ள ் பல‌ர ் ‌ வீடுகளு‌க்கு‌த ் ‌ திரு‌ம்புவ‌தி‌ல ் பாதுகா‌ப்‌பி‌ல்ல ை எ‌ன்ற ு கரு‌த ி, மரு‌த்துவமனைக‌ளி‌லேய ே த‌ங்‌கியு‌ள்ளன‌ர ்.

உ‌ள்ளூ‌ர ் ஊடக‌ங்க‌ளி‌ன ் செய‌ல்பாட ு முட‌‌ங்‌கியத ு!

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் தொட‌ர்‌ந்த ு நா‌ன்காவத ு நாளா க உ‌ள்ளூ‌ர ் ஊடக‌ங்க‌ளி‌ன ் செ‌ய‌ல்பாட ு முழுமையா க முட‌ங்‌கியு‌ள்ளத ு.

‌ கிரே‌ட்ட‌ர ் கா‌ஷ்‌மீ‌ர ், ரை‌சி‌ங ் கா‌ஷ்‌‌மீ‌ர ் ஆ‌கி ய இர‌ண்ட ு ஊடக‌ங்க‌‌ள ் ம‌ட்டு‌ம ் த‌ங்களத ு இணை ய தள‌த்‌தி‌ன ் வ‌ழியாக‌ச ் செ‌ய்‌திகள ை வெ‌‌ளி‌யி‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன. ஜ‌ம்மு‌வி‌ல ் இரு‌‌ந்த ு ‌ சி ல நா‌ளித‌ழ்க‌ள ் கா‌‌ஷ்‌மீரு‌க்கு‌க ் கொ‌ண்ட ு வர‌ப்ப‌ட்ட ு ‌ வி‌னியோ‌கி‌க்க‌ப்படு‌கிறத ு.

தே‌சிய‌த ் தொலை‌க்கா‌ட்‌சிக‌ள ், ‌ ப ி.‌ ப ி.‌ ச ி. ம‌ற்று‌ம ் கா‌ஷ்‌மீ‌ர ் வானொ‌ல ி ஆ‌கியவைதா‌ன ் த‌ற்போத ு கா‌ஷ்‌மீ‌‌ர ் ம‌க்க‌ளு‌க்கு‌த ் தகவ‌ல ் தரு‌ம ் ஒர ே ஊடக‌ங்களாகு‌ம ்.

ஸ்ரீநக‌‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கி ய நகர‌ங்க‌ளி‌ல ் இய‌ங்‌க ி வரு‌ம ் 40 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ஆ‌ங்‌கில‌ம ், உருத ு மொ‌ழ ி உ‌ள்ளூ‌ர ் நா‌ளித‌ழ்‌க‌‌ளி‌ன ் அலுவலக‌ங்க‌ள ் தொட‌ர்‌ந்த ு மூட‌ப்ப‌ட்டு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments