Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌2 ல‌ட்ச‌ம் கிராம‌‌ங்க‌‌ளி‌ல் செ‌ல்பே‌சி சேவை ‌தி‌ட்ட‌ம்-2!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (18:33 IST)
சுமா‌‌ர் 2 ல‌ட்ச‌ம் கிராமப்புற பகுதிகளில் செ‌ல்பே‌சி சேவையை விரிவுபடுத்தும் இர‌ண்டாவது ‌தி‌ட்ட‌‌‌த்தை மத்திய தொலை‌த் தொட‌ர்பு‌த் துறை ‌விரை‌வி‌ல் துவ‌க்க உ‌ள்ளது.

இதன் மூலம் 500 பேர் வசிக்கும் அனைத்து கிராமங்களுக்கும் செ‌ல்பே‌சி சேவை அளிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக 11,000 கோபுர‌ங்க‌ள் ( Towers) நிறுவப்படவுள்ளன. இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கான ‌விவர‌‌ங்க‌ள் சேக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு கோபுர‌ங்க‌ள் அமை‌ப்பத‌ற்கான இட‌ங்களு‌ம் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளன. இப்பணி ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் முதலாவது கட்டத்தில் சுமார் 7,900 கோபுர‌ங்க‌ள் ( Towers) நாடெங்கும் அமைக்கப்பட்டுள்ளன. த‌மிழக‌த்‌தி‌ல் உள்ள 27 மாவட்டங்களில் 371 டவர்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

Show comments