Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு‌வி‌ல் பத‌ற்ற‌ம் குறை‌ந்தது: இய‌ல்பு ‌நிலை பா‌தி‌ப்பு!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (17:33 IST)
அம‌ர்நா‌த ் கோ‌யி‌ல ் ‌ நி ல மா‌ற் ற ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க ஸ்ர ீ அம‌ர்நா‌த ் ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌த ி நட‌த்துவதா க இரு‌ந் த ஊ‌ர்வல‌ம ், ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் தா‌க்குத‌ல ் காரணமாக‌த ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட் ட காரண‌த்தா‌ல ் ஜ‌ம்மு‌வி‌ல ் பத‌ற்ற‌ம ் குறை‌ந்தத ு. பூ‌ஞ்‌ச ் உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் காலவரைய‌ற் ற ஊரட‌‌ங்க ு ‌ நீடி‌ப்பத‌ன ் காரணமா க இய‌ல்ப ு ‌ நில ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஜ‌ம்மு‌வி‌ல ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் ஊடுரு‌வியு‌ள்ளதாலு‌ம ், புறநக‌ர்‌ப ் பகு‌தி‌யி‌ல ் அவ‌ர்க‌ள ் நட‌த்‌தியு‌ள் ள தா‌க்குத‌லி‌ல ் பல‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளதாலு‌ம ், ஊ‌ர்வல‌த்தை‌க ் கை‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌திகா‌ரிக‌ள ் கே‌ட்டு‌க்கொ‌ண்டத‌ற்க ு இண‌ங் க எ‌ங்களத ு போரா‌ட்ட‌ம ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு எ‌ன்ற ு ஸ்ர ீ அம‌ர்நா‌த ் யா‌த் ர ச‌ங்கா‌ர்‌‌‌ஷ ் ச‌மி‌‌த ி தலைவ‌ர ் நரே‌ஷ ் பத ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

தே ச நலனை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌‌ண்ட ு இ‌ந் த முடிவ ை எடு‌த்து‌ள்ளதாக‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், இ‌ன்னு‌ம ் ஓ‌ரிர ு நா‌ட்க‌ளி‌ல ் அம‌ர்நா‌த ் ‌ நி ல மா‌ற் ற ‌ விவகா‌ர‌த்‌தி‌ல ் ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நி ல ஆளுந‌ர ் அமை‌த்து‌ள் ள குழுவுட‌ன ் அடு‌த் த சு‌ற்று‌ப ் பே‌ச்சை‌த ் துவ‌ங் க உ‌ள்ளதாக‌‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஜ‌ம்மு‌வி‌ல ் ஊடுரு‌வியு‌ள் ள ‌ தீ‌விரவா‌திக‌ள ் ‌ சில‌ர ் இ‌ன்ற ு கால ை நட‌த்‌தியு‌ள் ள தா‌க்குத‌லி‌ல ் ராணு வ அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் உ‌ட்ப ட 5 பே‌‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

ஸ்ர ீ அம‌ர்நா‌த ் யா‌த் ர ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌தி‌யி‌ன ் போரா‌ட்ட‌ம ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா‌ல ் ஜ‌ம்மு‌வி‌ல ் பத‌ற்ற‌ம ் குறை‌ந்‌திரு‌ந்தாலு‌ம ், பூ‌ஞ்‌ச ் உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ நீ‌‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல ் பொத ு ம‌க்க‌‌ளி‌ன ் இய‌ல்ப ு வா‌ழ்‌க்க ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு.

கடைக‌ள ், வ‌ர்‌த்த க ‌ நிறுவன‌ங்க‌ள ், ப‌ள்‌ளிக‌ள ், க‌ல்லூ‌ரிக‌ள ், அரச ு அலுவலக‌ங்க‌ள ், மரு‌த்துவமனைக‌ள ் ஆ‌கியவ ை தொட‌ர்‌ந்த ு மூட‌ப்ப‌ட்டு‌ள்ள ன. பா‌ர ி, ‌ பிராமண ா, ‌ பி‌ர்பு‌ர ், ச‌ம்ப ா உ‌ள்‌ளி‌ட் ட ‌ சி ல இட‌ங்க‌ளி‌ல ் போ‌க்குவர‌த்த ு பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments