Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌ரிசா‌வி‌ல் தொடரு‌ம் கலவர‌ம்: க‌ண்டது‌ம் சுட உ‌த்தரவு- ஜெ‌ய்‌ஸ்வா‌ல் ‌விரை‌ந்தா‌ர்!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (16:14 IST)
ஒ‌ரிசா‌வி‌ல ் ‌ வி‌ஷ் வ இ‌ந்‌த ு ப‌ரிஷ‌த ் தலைவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌த ் தொட‌ர்‌ந்த ு நட‌ந்த ு வரு‌ம ் கலவர‌ங்களை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்த‌க ் க‌ண்டவுட‌ன ் சு ட உ‌த்தர‌வி‌ட‌ப்ப‌ட்டு‌ உள்ளத ு. பத‌ற்ற‌ம ் ‌ நிறை‌ந் த க‌ந்‌தமா‌ல ் மாவ‌ட் ட ‌ நிலைமைய ை ஆ‌ய்வ ு செ‌ய் ய ம‌த்‌தி ய உ‌ள்துற ை இண ை அமை‌ச்ச‌ர ் ஸ்ர ீ ‌ பிரகா‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ் ‌ விரை‌ந்து‌ள்ளா‌ர ்.

ஒ‌ரிசா‌வி‌ல ் ‌ வி‌ஷ் வ இ‌ந்த ு ப‌ரிஷ‌த ் தலைவ‌‌ர ் ல‌க்‌ஷ்மான‌ந்த ா உ‌‌ட்ப ட 5 பே‌ர ் ம‌ர் ம நப‌ர்களா‌ல ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌த ் தொட‌ர்‌ந்த ு நட‌ந்த ு வரு‌ம ் கலவர‌ங்க‌ளி‌ல ் இதுவர ை 14 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன. இ‌தி‌ல ் 9 பேருடை ய சாவ ை அரச ு தர‌ப்ப ு உறு‌த ி செ‌ய்து‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், பத‌ற்ற‌ம ் ‌ நிறை‌ந் த க‌ந்தமா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் காலவரைய‌ற் ற ஊரட‌ங்க ு உ‌த்தரவ ை ‌ மீ‌ற ி இ‌ன்ற ு நா‌ன்காவத ு நாளாக‌ வ‌ன்முறைகளு‌ம ், கலவர‌ங்க‌ளு‌ம ் தொட‌ர்வதா‌ல ், க‌ண்டவுட‌ன ் சு ட உ‌த்தர‌விட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா க ம‌ண்ட ல வருவா‌ய ் ஆணைய‌ர ் ச‌த்ய‌பிரத ா சாக ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ப‌லிகுட ா, உத‌ய்‌கி‌ர ி ஆ‌கி ய நகர‌ங்களு‌க்க ு இடை‌ப்ப‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட்டு‌ள் ள காவல‌ர்களுட‌ன ், பெருமள‌வி‌ல ் வ‌ந் த ம‌ர்ம‌க ் கு‌ம்ப‌ல ் மோத‌லி‌ல ் ஈடுப‌ட்டதாகவு‌ம ், தடிக‌ளுட‌ன ் இரு‌‌ம்பு‌க ் க‌த்‌திக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பய‌ங்க ர ஆயுத‌ங்களையு‌ம ் அவ‌ர்க‌ள ் வை‌த்‌திரு‌ந்ததாகவு‌ம ் ச‌த்ய‌பிரத ா சாக ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ரா‌ய்க ா போ‌ன் ற வன‌ப ் பகு‌திக‌ளி‌ல ் பது‌ங்‌கியு‌ள் ள ம‌ர்ம‌க ் கு‌ம்ப‌ல ் அ‌வ்வ‌ப்போத ு காவ‌ல ் அ‌திகா‌ரிகளை‌த ் தா‌க்‌க ி வருவதாகவு‌ம ், இ‌தி‌ல ் 2 அ‌திகா‌ரிக‌ள ் படுகாயமடை‌ந்த ு உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஒ‌ரிசா‌வி‌ல ் ஸ்ரீ‌ ‌பிரகா‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ்!

இத‌ற்‌கிடை‌யி‌ல ் கலவர‌த்‌தினா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பகு‌திக‌ளி‌ன ் ‌ நிலைமைய ை ஆரா‌ய்வத‌ற்கா க ம‌த்‌தி ய உ‌ள்துற ை இண ை அமை‌ச்ச‌ர ் ஸ்ர ீ ‌ பிரகா‌‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ் ஒ‌ரிச ா ‌ விரை‌ந்தா‌ர ்.

க‌ந்தமா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் பர‌விவரு‌ம ் வ‌ன்முறைக‌ள ் கு‌றி‌த்த ு ‌ பிரதமரு‌ம ் உ‌ள்துற ை அமை‌ச்சரு‌ம ் கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளதா க புவனே‌ஷ்வ‌ரி‌ல ் செ‌‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த ஜெ‌ய்‌ஸ்வா‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ வ ி. எ‌ச ்.‌ ப ி. தலைவ‌ர ் ச‌க்‌ஷ்மான‌ந் த சர‌ஸ்வ‌த ி கொ‌ல்ல‌ப்ப‌ட் ட மூ‌ன்ற ு நா‌ட்களா‌கியு‌‌ம ் க‌ந்தமா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் கலவர‌ங்க‌ள ் க‌ட்டு‌க்கு‌ள ் வர‌வி‌ல்ல ை எ‌ன்பத ு கவல ை அ‌ளி‌ப்பதாக‌த ் தெ‌ரி‌வி‌த் த அவ‌ர ், ஒர ு குழு‌வினருட‌ன ் அ‌‌ங் க செ‌ல்லவு‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மு‌ன்னதாக‌, ஒ‌ரிச ா மா‌நில‌ ஆளுந‌ர ் எ‌ம ்.‌ ச ி. ப‌ந்தார ே, தலைமை‌ச ் செயல‌ர ் அ‌ஜி‌த ் குமா‌ர ் ‌ தி‌ரிபா‌த ி, உ‌ள்துறை‌ச ் செயல‌ர ் ட ி. க ே.‌ மி‌ஸ்ர ா, ட ி.‌ ஜ ி.‌ ப ி. கோபா‌ல ் ந‌ந்த ா ஆ‌கியோருட‌ன ் அமை‌ச்ச‌ர ் ஜெ‌ஸ்வா‌ல ் ஆலோசன ை நட‌த்‌தினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments