Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட‌கிழ‌க்‌கு மா‌நில‌ங்க‌ளி‌ல் ‌மித ‌நிலநடு‌க்க‌‌ம்!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (15:53 IST)
இ‌ந்‌தியா‌வி‌ன ் வட‌கிழ‌க்க ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் இ‌ன்ற ு கால ை ‌ மிதமா ன ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌‌ற்ப‌ட்டத ு. ‌ ரி‌க்ட‌ர ் அளவ ு கோ‌லி‌ல ் இத ு 3.9 ஆ க ப‌திவா‌கி‌யு‌ள்ளத ு.

இ‌ ந் த ‌ நிலநடு‌க்க‌ம ் இ‌ன்ற ு கால ை 11.05 ம‌ணியள‌வி‌ல ் ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம ், மேகாலயா‌த ் தலைநக‌ர ் ‌‌ ஷி‌ல்லா‌ங்‌கி‌ல ் இரு‌ந்த ு 210 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌‌ர ் தொலை‌வி‌ல ் மைய‌ம ் கொ‌ண்டிரு‌ந்ததாகவு‌ம ் அ‌ம்மா‌நி ல ‌ நிலநடு‌க்க‌விய‌ல ் வா‌னில ை ஆ‌ரா‌ய்‌ச்‌சி‌க்கூ ட அ‌‌‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

மேலு‌ம ், இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌ம ் அ‌ஸ்ஸா‌ம ் தலைநக‌ர ் கவுகா‌த்‌த ி, ‌ மேகாலயா‌த ் தலைநக‌ர ் ‌ ஷி‌ல்லா‌ங ் ம‌ற்று‌ம ் அ‌ப்பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ‌ பி ற இட‌ங்க‌ளிலு‌ம ் உணர‌ப்ப‌ட்டத ு. ஆனா‌ல ் சேத‌ம ் எதுவு‌ம ் ஏ‌ற்ப‌ட்டதா க தகவ‌ல ் இ‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

Show comments