Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு‌வி‌ல் ‌பிணைய‌க் கை‌திகளை ‌‌மீ‌ட்க தொட‌ர்‌ந்து மோத‌ல்: 6 பே‌ர் ப‌லி!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (13:34 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யி‌ன‌ர ் அ‌த்து‌மீ‌றி‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தி ய ச‌ந்த‌ர்‌ப்ப‌த்தை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ள ் நுழை‌ந் த ‌ தீ‌விரவா‌திகளுட‌ன ், அவ‌ர்க‌ள ் ‌ பிணைய‌க ் கை‌திகளா‌ப ் ‌ பிடி‌த்த ு வை‌த்து‌ள் ள அ‌ப்பா‌வ ி ம‌க்கள ை ‌ மீ‌ட்பத‌ற்கா க நட‌த்‌த‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் தா‌க்குத‌லி‌ல ் இதுவர ை ராணு வ அ‌திகா‌ர ி ஒருவ‌ர ், ‌ தீ‌‌விரவா‌த ி ஒருவ‌ன ் உ‌ள்ப ட 6 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ம ் பூ‌ஞ்‌ச ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் அ‌த்து‌மீ‌றி‌த ் தா‌க்குத‌ல ் நட‌‌த்‌‌தி ய ச‌ந்த‌ர்‌ப்ப‌த்தை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி, கனசா‌க ் எ‌ல்ல ை வ‌ழியா க ஜ‌ம்மு‌வி‌ற்கு‌ள ் ஊடுரு‌வி ய ‌ தீ‌விரவா‌திக‌ள ் ‌ சில‌ர ், ‌ சினோ‌ர ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ வீ‌ட்டி‌ல ் நுழை‌ந்த ு அ‌‌ங்‌கிரு‌ப்பவ‌ர்களை‌ப ் ‌ பிணைய‌க ் கை‌திகளாக‌ப ் ‌ பிடி‌த்த ு வை‌த்து‌‌ள்ளன‌ர ்.

‌ தீ‌விரவா‌திக‌ளிட‌ம ் இரு‌ந்த ு ‌ பிணைய‌க ் கை‌திகள ை ‌ விடு‌வி‌க் க பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் முய‌ற்‌ச ி மே‌ற்கொ‌ண்டபோத ு, இர ு தர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடு‌மையா ன து‌ப்பா‌க்‌கி‌ச ் ச‌ண்டை‌யி‌ல ் ராணு வ அ‌திகா‌ர ி ஒருவரு‌ம ், ‌ தீ‌விரவா‌த ி ஒருவனு‌ம ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், ச‌ண்ட ை தொட‌ர்‌ந்த ு நட‌ந்த ு வருவதாகவு‌ம ் பாதுகா‌ப்பு‌ப ் பே‌ச்சாள‌ர ் லெ‌ப்டின‌ன்‌ட ் கலோன‌ல ் எ‌ஸ ். ட ி. கோ‌ஸ்வா‌ம ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

‌ தீ‌விரவா‌திக‌ள ் நட‌த்‌தியு‌ள் ள து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல ் பொத ு ம‌க்க‌ள ் 4 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், ‌ தீ‌விரவா‌திக‌ள ் கை‌ப்ப‌ற்‌றியு‌ள் ள ‌ வீ‌ட்டி‌ல ் 12 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பொத ு ம‌க்க‌ள ் இரு‌ப்பதா‌ல ், உ‌யி‌ர்‌ச ் சேத‌த்தை‌த ் த‌வி‌ர்‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் கவனமாக‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்ட ு வருவதாகவு‌ம ், இத ு முடி ய ‌ நீ‌ண் ட நேர‌ம ் தேவை‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் ஐ.‌ ஜ ி. க ே. ராஜே‌ந்‌திர ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments