Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் ‌விவகார‌ம்: சோ‌னியா ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (21:14 IST)
அம‌ர்நா‌த ் ‌ நி ல மா‌ற் ற ‌ விவகார‌த்‌தி‌ல ் நட‌‌ந்த ு வரு‌ம ் போரா‌ட்ட‌ங்களா‌ல ் ஜ‌ம்ம ு- கா‌‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் ‌ நிலவு‌ம ் பத‌ற்றமா ன சூழ‌ல ் கு‌றி‌த்த ு கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி இ‌ன்ற ு ச க தலைவ‌ர்களுட‌ன ் ஆலோசன ை நட‌த்‌தினா‌ர ்.

சோ‌னிய ா கா‌ந்‌‌தி‌யி‌ன ் இ‌ல்ல‌த்‌தி‌ல ் நட‌ந் த இ‌ந் த ஆலோசனை‌யி‌ல ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி உ‌ள்‌ளி‌ட் ட கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ள ் ப‌ங்கே‌ற்றன‌‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் பூ‌ஞ்‌ச ் மாவ‌ட் ட எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டு‌ப ் பகு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு பா‌‌‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌‌ரி‌‌ன ் அ‌த்து‌மீ‌றி‌த ் தா‌க்குத‌லு‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ தீ‌விரவா‌திக‌‌ளி‌ன ் ஊடுருவ‌ல ் முய‌‌ற்‌சியு‌‌ம ் நட‌ந்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் சோ‌னிய ா கா‌ந்‌த ி ஆலோசன ை நட‌த்‌தியு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Show comments