Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ள் கட‌த்த‌ல்: பா.ஜ.க. எ‌ம்.‌பி. ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க ம‌க்களவை‌க் குழு ப‌ரி‌ந்துரை!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (21:10 IST)
ஆ‌ள ் கட‌த்த‌ல ் வழ‌க்‌கி‌ல ் தொட‌ர்புடை ய ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி. பாபுபா‌‌ய ் கடாராவ ை பத‌‌வ ி ‌ நீ‌க் க ப‌ரி‌ந்துரை‌ப்பதெ‌ன்ற ு ம‌க்களவ ை உ‌ரிமை‌க்குழ ு ஒர ு மனதா க முடிவெடு‌த்து‌ள்ளதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

பெ‌ண ் ஒருவரையு‌ம ், த‌ன ் மகனையு‌ம ் த‌னத ு பா‌ஸ்போ‌ர்‌டை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி அய‌ல்நா‌ட்டி‌ற்க ு கட‌த் த முய‌ன் ற கு‌ற்ற‌த்‌தி‌ன ் பே‌ரி‌ல ் கட‌ந் த ஏ‌ப்ர‌ல ், 2007 இ‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட பாபுபா‌ய ் கடாராவ ை, மரு‌த்துவ‌க ் காரண‌ங்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் அவ‌ர ் ‌ பிணை‌யி‌ல ் ‌ விடு‌வி‌க்க‌ப்ப‌ட் ட ‌ பிறக ு, ம‌க்களவ ை உ‌ரிமை‌க ் கு‌வி‌ன ் மு‌ன்ப ு ஆஜராகுமாற ு மூ‌ன்ற ு அ‌ல்லத ு நா‌ன்க ு முற ை ச‌ம்ம‌ன ் அனு‌ப்ப‌ப்ப‌ட்டத ு.

தாஹ‌ட ் தொகு‌தியை‌ச ் சே‌ர்‌ந் த த‌ற்கா‌லி க ‌ நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட எ‌ம ்.‌ ப ி. யா ன கடார ா, நாடாளும‌ன் ற ‌ நிலை‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌‌ங்க‌ளி‌ல ் முறையாக‌‌ப ் ப‌ங்கே‌ற்றதுட‌ன ், நாடாளும‌ன்ற‌ச ் சு‌ற்று‌ப ் பயண‌த்‌திலு‌ம ் ப‌ங்கே‌ற்று‌வி‌ட்ட ு, ம‌‌க்களவ ை உ‌ரிமை‌க ் குழு‌வி‌‌ன ் ச‌ம்ம‌னி‌ற்க ு ம‌ட்டு‌ம ் ப‌தி‌ல ் தராம‌ல ் கால‌ம ் கட‌த்‌த ி வ‌ந்தா‌ர ்.

இதனா‌ல ், கடார ா உடனடியாக‌ப ் பத‌வ ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌க்களவ ை உ‌ரிமை‌க ் குழ ு ஒருமனதாக‌‌த ் ‌ தீ‌ர்மா‌னி‌த்து‌ள்ளதாக‌த ் தகவல‌றி‌ந் த வ‌ட்டார‌ங்க‌ள ் கூ‌றியு‌ள்ள ன.

உ‌ரிமை‌க ் குழ ு தனத ு ப‌ரி‌ந்துரைய ை ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சட்ட‌ர்‌ஜி‌‌க்க ு அனு‌ப்பு‌ம ் எ‌ன்று‌ம ், அவ‌ர ் அத ை வரு‌கி‌ன் ற நாடாளும‌ன்ற‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ரி‌ல ் வை‌த்த ு ‌ விவா‌தி‌‌த்த ு, நாடாளும‌ன் ற ஒ‌‌ப்புத‌ல ் அடி‌‌ப்படை‌யி‌ல ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments