Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோ‌த்ரா: ராகவ‌ன் குழு‌வி‌ற்கு டிச‌ம்ப‌ர் 31 வரை கால‌க்கெடு ‌நீ‌ட்டி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (19:46 IST)
கோ‌த்ர ா கலவர‌ங்க‌ள ் தொட‌ர்பா ன ப‌ல்வேற ு மு‌க்‌கி ய வழ‌க்குக‌ளி‌ல ் ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌ம ் ம‌த்‌தி ய புலனா‌ய்வு‌க ் கழக‌‌த்‌தி‌ன ் (ம. ப ு.க.) மு‌ன்னா‌ள ் இய‌க்குந‌ர ் ஆ. க ே. ராகவ‌ன ் தலைமை‌யிலா ன ‌ சிற‌ப்பு‌ப ் புலனா‌ய்வு‌க ் குழ ு தனத ு அ‌றி‌க்கையை‌ச ் சம‌ர்‌ப்‌பி‌‌ப்பத‌ற்கா ன கால‌க்கெடுவ ை டிச‌ம்ப‌ர ் 31 வர ை உ‌‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ நீ‌ட்டி‌த்து‌ள்ளத ு.

உ‌ச் ச ‌ நீ‌திம‌‌ன்ற‌ ‌நீ‌திப‌திக‌ள ் அ‌‌ரி‌ஜி‌த ் பசாய‌த ், ‌ ப ி. சதா‌சிவ‌ம ், அஃ‌ப்தா‌ப ் ஆல‌ம ் ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட அம‌ர்வ ு, ‌ சிற‌ப்பு‌ப ் புலனா‌ய்வு‌க ் குழ ு கே‌ட்டு‌க்கொ‌ண்டத‌ற்க ு இண‌ங் க கால‌க்கெடுவ ை ‌ நீ‌ட்டி‌த்தத ு.

மு‌ன்னதா க, கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட் ட ‌ சில‌ரி‌ன ் சா‌ர்‌பி‌ல ் ஆஜரா ன மூ‌த் த வழ‌க்க‌றிஞ‌ர ் க ே. ட ி. எ‌ஸ ். துள‌ச ி, கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட ு ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளவ‌ர்க‌ளி‌ன ் ‌ பிண ை மனு‌க்கள ை ர‌த்த ு செ‌ய்தத‌ன ் மூல‌ம ், ஒர ே உ‌த்தர‌வி‌ல ் அர‌சிய‌ல ் ச‌ட்ட‌‌ம ் வழ‌ங்கு‌ம ் உ‌ரிமைய ை உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் து‌ண்டி‌த்த ு ‌ வி‌ட்டத ு எ‌ன்று‌ம ், இதனா‌ல ் அ‌ந்த‌ப ் ‌ பிண ை மனு‌க்கள ை பி ற ‌ நீ‌திம‌ன்ற‌‌ங்களு‌ம ் ப‌ரி‌சீ‌லி‌க் க முடியாதபட ி ஆ‌கி‌வி‌ட்டத ு எ‌ன்றா‌ர ்.

‌ பிண ை மனு‌‌க்க‌ள ் ‌ விடய‌த்‌தி‌ல ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம்தா‌ன ் ஏதாவத ு செ‌ய் ய முடியு‌ம ் எ‌ன்ற ு ‌ பி ற ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள ் கூறுவதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந் த வாத‌த்தை‌க ் கே‌ட்ட ு கோபமடை‌ந் த ‌ நீ‌திப‌த ி பசாய‌த ், குரல ை உய‌ர்‌த் த வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு வழ‌க்க‌றிஞ‌ர ் துள‌சியை‌க ் க‌ண்டி‌த்ததுட‌ன ், அவ‌ர ் கூறுவதை‌ப ் போ ல உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் எ‌தையு‌ம ் கூற‌வி‌ல்ல ை எ‌ன்ற ு தெ‌ளிவுபடு‌த்‌தினா‌ர ்.

2002 இ‌ல ் கோ‌த்ர ா ர‌யி‌ல ் எ‌ரி‌ப்பு‌ச ் ச‌ம்பவ‌த்தை‌த ் தொட‌ர்‌ந்த ு குஜரா‌த்‌தி‌ல ் நட‌ந் த கலவர‌ங்க‌ள ் தொட‌ர்பா க ‌ விசா‌ரி‌க் க, குஜரா‌த ் காவ‌ல ் அ‌திகா‌ர ி ஒருவ‌ர ், உ‌த்தர‌ப்‌பிரதே ச காவ‌ல ் அ‌திகா‌ரிக‌ள ் இருவ‌ர ் ஆ‌கி ய மூ‌ன்ற ு மூ‌த் த அ‌திகா‌ரிக‌ள ் கொ‌ண் ட ‌ சிற‌ப்பு‌ப ் ‌ புலனா‌ய்வு‌க ் குழு‌வின ை உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அமை‌த்தத ு.

இ‌ந்த‌க ் குழ ு தனத ு இடை‌க்கா ல அ‌றி‌க்கைய ை ஏ‌ற்கெனவ ே உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் சம‌ர்‌ப்‌பி‌த்த ு ‌ வி‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments