Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌‌ரிசா‌வி‌ல் கலவர‌ம்: 9 பே‌ர் ப‌லி- காலவரைய‌ற்ற ஊரட‌ங்கு அம‌ல்!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (19:52 IST)
‌ வி‌ஷ் வ இ‌ந்த ு ப‌ரிஷ‌த ் போரா‌ட்ட‌த்தை‌த ் தொட‌ர்‌ந்த ு, ஒ‌ரிசா‌‌வி‌ல ் நட‌க்கு‌ம ் கலவர‌ங்க‌ளி‌ல ் மேலு‌ம ் 9 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். பத‌ற்ற‌ம ் ‌ நிறை‌ந் த பகு‌திக‌ளி‌ல ் காலவரைய‌ற் ற ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

மத‌க ் கலவர‌ங்களா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள க‌ந்‌த்மா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு மேலு‌ம ் 9 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌த ் தகவ‌ல்க‌ள ் வ‌ந்து‌ள்ள ன. மேலு‌ம ் ‌ விவர‌ங்களை‌ச ் சேக‌ரி‌த்த ு வரு‌கிறோ‌ம ் எ‌ன்ற ு ஒ‌ரிச ா தெ‌ன ் ம‌ண்ட ல வருவா‌ய ் ம‌ண்ட ல ஆணைய‌ர ் ச‌த்ய‌பிரத ா சாக ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

க‌ந்‌த்மா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு ந‌ள்‌ளிர‌வி‌ல ் ‌ சி ல ‌ வீடுகளு‌க்க ு ம‌ர்ம‌க ் கு‌ம்ப‌ல ் ஒ‌ன்ற ு ‌ த ீ வை‌த்த‌தி‌ல ் 9 பே‌ர ் உ‌யிருட‌ன ் எ‌ரி‌த்து‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ், த‌ற்போத ு ‌ நிலைம ை க‌ட்டு‌க்கு‌ள ் உ‌ள்ளதாகவு‌ம ், பத‌ற்ற‌ம ் ‌ நிறை‌ந் த பகு‌திக‌ளி‌ல ் காலவரைய‌ற் ற ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் காவ‌ல்துற ை தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இ‌‌த்துட‌ன ் கலவர‌ங்களு‌க்கு‌ப ் ப‌லியானோ‌ர ் எ‌‌ண்‌ணி‌க்க ை 11 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

‌ வ ி. எ‌ச ்.‌ ப ி. தலைவ‌ர ் ல‌‌க்‌ஷ்மான‌ந் த சர‌ஸ்வ‌த ி உ‌‌ள்‌ப ட 5 பே‌ர ் கட‌ந் த ச‌னி‌க்‌கிழம ை ம‌ர் ம நப‌ர்களா‌ல ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌த ் தொட‌ர்‌ந்த ு, அ‌‌ந் த அமை‌ப்‌பின‌ர ் நே‌ற்ற ு நட‌த்‌தி ய முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ன ் போத ு, ப‌ர்கா‌ர்‌க ், க‌ந்‌த்மா‌ல ் பகு‌திக‌ளி‌ல ் உ‌ள் ள தேவாலய‌ங்களு‌க்க ு ‌ த ீ வை‌க்க‌ப்ப‌ட்ட‌தி‌ல ் க‌ன்‌னியா‌ஸ்‌தி‌ர ி ஒருவ‌ர ் உ‌ள்ப ட இர‌ண்ட ு பே‌ர ் உ‌யிருட‌ன ் எ‌ரி‌ந்த ு ப‌லியானா‌ர்க‌ள ்.

பழ‌ங்குடி‌யின‌ர ் அ‌திகள‌வி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் க‌ந்‌த்மா‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் பு‌ல்பா‌ன ி, ப‌லிகுட ா, உத‌ய்‌கி‌ர ி, நவுகா‌ன ், டிகாப‌ல ி உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் ‌ நிலைம ை க‌ட்டு‌க்கு‌ள ் கொ‌ண்ட ு வர‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்க ை நடவடி‌க்கையா க காலவரைய‌ற் ற ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அ‌தி‌விரைவு‌ப ் படை‌யின‌ர ் தயா‌ர ் ‌ நிலை‌யி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு எ‌ன்று‌ம ், பாதுகா‌ப்ப ு கரு‌‌‌த ி ப‌ள்‌‌ளிக‌ள ், க‌ல்லூ‌ரிக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ள ் தொட‌ர்‌ந்த ு மூட‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு ‌ ப ி. ட ி.ஐ. கூறு‌கிறத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்க ை நடவடி‌க்கையாக‌க ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட சாது‌க்க‌ள ் இ‌ன்ற ு ‌ விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Show comments