Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ண்டை ‌நிறு‌த்த‌த்தை‌க் கடை‌பிடி‌க்க வே‌ண்டு‌ம்: இ‌ந்‌தியா வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (15:32 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் தொட‌ர்‌ந்த ு அ‌த்து‌மீ‌றி ய தா‌க்குத‌ல ் நடவடி‌க்கைக‌‌ளி‌ல ் ஈடுப‌ட்ட ு வருவத ு ப‌ற்‌‌றி‌க ் கவல ை தெ‌‌ரி‌வி‌த்து‌ள் ள இ‌ந்‌திய ா, ச‌ண்ட ை ‌ நிறு‌த்த‌ம ் உறு‌தியாக‌க ் கடை‌பிடி‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

இர ு தர‌ப்ப ு அமை‌தி‌ப ் பே‌ச்‌சு‌க்க‌ள ் வலுவடை‌ந்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், எ‌ல்லை‌‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டு‌ப ் பகு‌திக‌ளி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ரி‌ன ் அ‌த்து‌மீ‌றி ய தா‌க்குத‌ல ் நடவடி‌க்கைகளு‌ம ், தீ‌விரவா‌திக‌ளி‌ன ் ஊடுருவ‌ல்களு‌ம ் கவல ை அ‌ளி‌க்‌கிறத ு எ‌ன்ற ு ம‌த்‌திய‌ப ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌‌ன ் தர‌ப்‌பி‌ல ் ச‌ண்ட ை ‌ நிறு‌த்த‌ம ் உறு‌தியாக‌க ் கடை‌பிடி‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ள் ள அவ‌ர ், " இதுபோ‌ன் ற அ‌த்து‌மீற‌ல்களை‌த ் தடு‌க்க‌த ் தேவையா ன எ‌ல்ல ா முய‌ற்‌சிகளையு‌ம ் நமத ு படை‌யின‌ர ் மே‌ற்கொ‌ண்ட ு வரு‌கி‌ன்றன‌ர ். ‌ நிலைமையை‌க ் க‌‌ட்டு‌ப்படு‌த் த அவ‌ர்களா‌ல ் முடியு‌ம ். எ‌ல்லை‌யி‌ல ் எ‌ந்த‌விதமா ன சவாலையு‌ம ் ச‌ந்‌தி‌க்க‌த ் தயாரா க நமத ு படை‌யின‌ர ் உ‌ள்ளன‌ர ். எனவ ே கவலை‌க்க ு இட‌மி‌ல்ல ை." எ‌ன்றா‌ர ்.

இ‌ந் த ஆ‌ண்ட ு மா‌ர்‌ச ் முத‌ல ் ஜூல ை வர ை 130 ‌ க்கு‌ம ் மே‌‌ற்ப‌ட் ட ஊடுருவ‌ல ் முய‌ற்‌சிக‌ள ் நட‌ந்து‌ள்ளத ு ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, " கட‌ந் த 2 மாத‌ங்க‌ளி‌ல ் ஊடுருவ‌ல ் முய‌ற்‌சிக‌ள ் அ‌திக‌ரி‌த்து‌ள்ள ன. அவ‌ற்ற ை நமத ு படை‌யின‌ர ் வெ‌ற்‌றிகரமா க மு‌றியடி‌த்து‌ள்ளன‌ர ். ஊடுருவலை‌த ் தடு‌க் க பா‌கி‌‌ஸ்தா‌‌னி‌ன ் ஒ‌த்துழை‌ப்ப ு அவ‌சிய‌ம ்" எ‌ன்றா‌ர ் அமை‌ச்ச‌ர ் அ‌ந்தோ‌ண ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

Show comments