Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பே‌ச்‌சி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறுவோ‌ம்: ஸ்ரீ அம‌ர்நா‌த் ச‌ங்கா‌ர்‌ஷ் ச‌மி‌தி ‌மிர‌ட்ட‌‌ல்!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (14:07 IST)
அ‌ப்பா‌வ ி ம‌க்களு‌க்க ு எ‌திராக‌ப ் பாதுகா‌ப்‌பு‌ப ் ப‌டை‌யின‌ர ் பய‌ன்படு‌த்த‌ப்படுவத‌ற்கு‌க ் காரணமா ன அ‌திகா‌ரிகள ை உடனடியா க இடமா‌ற்ற‌ம ் செ‌ய்யா‌வி‌ட்டா‌ல ், அரசுடனா ன பே‌ச்‌சி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளியேறுவோ‌ம ் எ‌ன்ற ு ஸ்ர ீ அம‌ர்நா‌த ் ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌த ி அமை‌ப்‌ப ு ‌ மிர‌ட்ட‌ல ் ‌ விடு‌த்து‌ள்ளத ு.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ர ் மா‌நி ல ஆளுந‌ர ் எ‌ன ். எ‌ன ். வோர ா அமை‌த்து‌ள் ள குழுவுட‌ன ் கட‌ந் த ச‌னி‌க்‌கிழம ை பே‌ச்ச ு நட‌த்‌தி ய ஸ்ர ீ அம‌ர்நா‌த ் ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌த ி அமை‌ப்‌ப ு, மூ‌ன்ற ு மூ‌த் த காவ‌ல்துற ை அ‌திகா‌ரிகள ை இடமா‌ற்ற‌ம ் செ‌ய்யு‌ம ் வர ை அரசுட‌ன ் பே‌ச்சை‌த ் தொடர‌ப ் போவ‌தி‌ல்ல ை எ‌ன்ற ு அற‌ி‌வி‌த்து‌ள்ளத ு.

ஜ‌ம்ம ு ம‌ண்ட ல ஐ.‌ ஜ ி. க ே. ராஜே‌ந்‌தி ர குமா‌ர ், ஜ‌ம்ம ு முது‌நில ை காவ‌ல்துற ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் மனோக‌ர ் ‌ சி‌ங ், க‌த்துவ ா மாவ‌ட் ட முது‌நில ை காவ‌ல்துற ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் எ‌ஸ ்.‌ ப ி. ப‌‌ன ி ஆ‌கி ய கு‌றி‌ப்‌பி‌ட் ட மூ‌ன்ற ு காவ‌ல ் அ‌திகா‌ரிகளு‌ம ், அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ளி‌ன ் ‌ மீத ு படை‌‌யினர ை ஏ‌வ ி ‌ விடுவதா க ஸ்ர ீ அம‌ர்நா‌த ் ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌த ி கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றியு‌ள்ளத ு.

இதனா‌ல ், அம‌ர்நா‌த ் கோ‌யி‌‌ல ் ‌ நி ல மா‌ற் ற ‌ விவகார‌த்த ை ‌ தீ‌ர்‌க்கு‌ம ் முய‌ற்‌சிக‌ளி‌ல ் ‌ பி‌ன்னடைவ ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா க கருத‌ப்படு‌கிறத ு.

59 ஆவத ு நாளாக‌ப ் பத‌ற்ற‌ம ்!

இத‌ற்‌கிடை‌யி‌ல ், அம‌ர்நா‌த ் கோ‌‌யி‌ல ் ‌ நி ல மா‌ற் ற ‌ விவகார‌த்‌தி‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் தொட‌ர்‌ச்‌சியா ன போரா‌ட்ட‌ங்களா‌ல ் ஜ‌ம்ம ு பகு‌த ி முழுவது‌ம ் 59 ஆவத ு நாளாக‌ இய‌ல்ப ு ‌ நில ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நீடி‌க்‌கிறத ு.

ஜூ‌ன ் 29 முத‌ல ் சால ை ம‌றிய‌ல ் போரா‌ட்ட‌ங்க‌ள ் ‌ நீடி‌த்த ு வருவதா‌ல ் த‌னியா‌ர ், பொது‌ப ் போ‌க்குவர‌த்து‌த ் தடைப‌ட்டு‌ள்ளத ு. இதனா‌ல ், அரச ு அலுவலக‌ங்க‌ள ், வ‌ங்‌கிக‌ளி‌ன ் செய‌ல்பாட ு முட‌ங்‌கியு‌ள்ளத ு.

க‌த்துவா‌வி‌ல ் இ‌ன்ற ு ஊரட‌‌ங்க ு உ‌த்தரவ ு ‌ சி‌றித ு நேர‌ம ் தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டத ு. ஆனா‌ல ், காவல‌ர்களு‌க்கு‌‌ம ் போரா‌ட்ட‌க்கார‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் ப ல இ‌ட‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த மோத‌ல ் காரணமா க ‌ மீ‌ண்டு‌ம ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டத ு.

பூ‌ஞ்‌ச ், ‌ கி‌ஸ்‌த்வா‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட பத‌ற்ற‌ம ் ‌ நிறை‌ந் த பகு‌திக‌ளி‌ல ் தொட‌ர்‌ந்த ு 4 ஆவத ு நாளா க ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு அம‌லி‌ல ் உ‌ள்ளத ு. இதனா‌ல ் அ‌திரு‌ப்‌திய‌டை‌ந்து‌ள் ள பொதும‌க்க‌ள ் ‌ சி ல இட‌ங்க‌ளி‌ல ் போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments