Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அ‌த்து‌மீ‌றி‌த் தா‌க்குத‌ல்: 4 எ‌ல்லை‌ப் பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் காய‌ம்!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (13:41 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ம ் பூ‌ஞ்‌ச ் மாவ‌ட்ட‌ எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டு‌ப ் பகு‌தி‌‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் அ‌த்து‌‌மீ‌ற ி நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ், நமத ு எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் 4 பே‌ர ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

பூ‌ஞ்‌ச ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ச‌ப்‌‌ஜியா‌ன ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு கால ை எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டை‌த ் தா‌ண்ட ி பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் சு‌ட்டதாகவு‌ம ், இ‌தி‌ல ் நமத ு எ‌ல்லை‌ப ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ ் 4 பே‌ர ் காயமடை‌ந்ததாகவு‌ம ் பாதுகா‌ப்ப ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

காயமட‌ை‌ந் த ‌ வீ‌ர‌ர்க‌ள ் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ், அவ‌ர்க‌ளி‌ன ் உ‌‌யிரு‌க்க ு எ‌ந்த‌வி த ஆப‌த்து‌ம ் இ‌ல்ல ை எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள அ‌திகா‌ரிக‌ள ், பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் தா‌க்‌கியபோது‌ம ், நமத ு படை‌யின‌ர ் எ‌ந்த‌வி த எ‌தி‌ர்‌த்தா‌க்குதலையு‌ம ் நட‌த்த‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டன‌ர ்.

இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ம ் இட‌ை‌யி‌ல ் கட‌ந் த 5 ஆ‌ண்டுகளா க அம‌லி‌ல ் உ‌ள் ள ச‌ண்ட ை ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை, இ‌ந் த ஆ‌ண்ட ு ஜனவ‌ர ி மாத‌ம ் முத‌ல ் 31 முற ை பா‌கி‌ஸ்தா‌ன ் தர‌ப்‌பி‌ல ் ‌ மீ‌றியு‌ள்ளன‌ர ். இரு‌ந்தாலு‌ம ், பெரு‌ம்பாலா ன நேர‌ங்க‌ளி‌ல ் இ‌ந்‌திய ா எ‌ந்த‌வி த எ‌தி‌ர்‌த்தா‌க்குதலையு‌ம ் நட‌த்த‌வி‌ல்ல ை.

இ‌ந் த மாத‌த்‌தி‌ல ் கட‌ந் த 21 ஆ‌ம ் தே‌த ி ராஜூ‌ர ி மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல ் நெளசெர ா எ‌ல்லை‌யி‌ல ் உ‌ள் ள ஜ‌ங்க‌ர ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யினரு‌ம ், 11 ஆ‌ம ் தே‌த ி பூ‌ஞ்‌ச ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ச‌ப்‌ஜியா‌‌ன ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் சு‌ற்று‌க்காவ‌ல ் ‌ வீர‌ர்களு‌ம ் எ‌றிகணைகள ை ‌ வீ‌சியு‌ள்ளன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் இரு‌ந்த ு பெருமள‌விலா ன ‌ தீ‌விரவா‌திக‌ள ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ஊடுருவு‌ம ் அபாய‌ம ் உ‌ள் ள, ராஜூ‌ர ி, பூ‌ஞ்‌ச ், ச‌ம்ப ா, உ‌ர ி, ட‌ங்தா‌ர ், பகு‌திக‌ளி‌ல ் இ‌ந் த ஆ‌ண்ட ு அ‌தி க அள‌வி‌ல ் பா‌கி‌ஸ்தா‌‌ன ் படை‌யின‌ர ் அ‌த்து‌மீ‌றியு‌ள்ளன‌ர ்.

வரு‌ம ் அ‌க்டோப‌ர ் மாத‌ம ் ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல ் நட‌க்கவு‌ள்ளதையொ‌ட்ட ி, அ‌ம்மா‌நில‌த்‌தி‌ற்கு‌ள ் அ‌தி க அள‌வி‌ல ் ஊடுரு வ முய‌ற்‌சி‌க்கு‌ம ் பா‌‌கி‌ஸ்தா‌ன ் ‌ தீ‌விரவா‌திகளு‌க்க ு அ‌ந்நா‌ட்டு‌ப ் படை‌யின‌ர ் உதவுவதாக‌ச ் ச‌ந்தேக‌ம ் எழு‌ந்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Show comments