Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌திய ‌நிப‌ந்தனைகளை ஏ‌ற்க முடியாது: ககோ‌ட்க‌ர்!

Webdunia
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (21:53 IST)
அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை பெறுவத‌ற்கா க எ‌ன் ன ‌ வில ை வே‌ண்டுமானாலு‌ம ் கொடு‌க் க முடியாத ு எ‌ன்று‌ம ், அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌‌த்‌தி‌ற்க ு ‌ வில‌க்குட‌‌ன ் கூடி ய அனும‌த ி அ‌ளி‌ப்பத‌ற்கா க அண ு ச‌க்‌த ி தொ‌ழி‌ல்நு‌ட் ப வ‌ணிக‌க ் குழ ு ( எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.) பு‌தி ய ‌ நிப‌ந்தனைகள ை ‌ வி‌தி‌த்தா‌ல ் அத ை ஏ‌ற் க முடியாத ு எ‌ன்று‌ம ் இ‌ந்‌தி ய அண ு ச‌க்‌த ி ஆணைய‌த ் தலைவ‌ர ் அ‌னி‌ல ் ககோ‌ட்க‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ஏ‌ற்று‌க்கொ‌ள்ளுமாற ு இ‌ந்‌தியாவ ை ஒருபோது‌ம ் ‌ நி‌ர்‌ப்ப‌ந்‌தி‌க் க முடியாத ு எ‌ன்ற ு தெ‌ளிவுபடு‌த்‌தி ய அவ‌ர ், ஜூல ை 18, 2005 அ‌ன்ற ு ‌ விடு‌க்க‌ப்ப‌ட் ட இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க கூ‌ட்ட‌றி‌க்கை‌யி‌ல ் கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள் ள க‌ட்டு‌ப்பாடுகளு‌க்க ு உ‌ட்ப‌ட்டிரு‌ந்தா‌ல ் ம‌ட்டும ே எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. அ‌ளி‌க்கு‌ம ் ‌ வில‌க்குட‌ன ் கூடி ய அனும‌திய ை இ‌ந்‌திய ா ஏ‌ற்று‌க்கொ‌ள்ளு‌ம ் எ‌ன்ற ு உ‌று‌திய‌ளி‌த்தா‌ர ்.

மு‌ம்பை‌யி‌ல ் பாப ா அண ு ஆரா‌ய்‌ச்‌ச ி மைய‌த்‌தி‌ல ் நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் ப‌ங்கே‌ற் ற ககோ‌ட்க‌ர ், எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. ‌ நிப‌ந்தனைக‌ள ் ப‌ற்‌றி‌க ் கூறுகை‌யி‌ல ், " எ‌ந்த‌விதமா ன ‌ பு‌தி ய ‌ நிப‌ந்தனைகளு‌ம ் இ‌ல்லா த, ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌த்த‌க் க ‌ வில‌க்குட‌ன ் கூடி ய அனும‌திய ை எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி.‌ யிட‌ம ் இ‌ந்‌திய ா எ‌‌தி‌ர்நோ‌க்‌கியு‌ள்ளத ு. ஜூல ை 18, 2005 அ‌ன்ற ு வெ‌‌ளி‌யிட‌ப்ப‌ட் ட இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க கூ‌ட்ட‌றி‌க்கை‌யி‌ல ் உ‌ள்ளதை‌த ் த‌வி ர வேறெ‌‌ந்த‌க ் க‌ட்டு‌ப்பாடுகளையு‌ம ் ஏ‌ற் க முடியாத ு. அண ு ச‌க்‌த ி ஒ‌‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் மு‌க்‌கிய‌ம்தா‌ன ். அத‌ற்க ு அ‌ர்‌த்த‌ம ் எ‌ன் ன ‌ வில ை வே‌ண்டுமானாலு‌ம ் கொடு‌க்கலா‌ம ் எ‌ன்பத‌ல் ல" எ‌ன்றா‌ர ்.

‌ வில‌க்குட‌ன ் கூடி ய ‌ நிப‌ந்தனைய‌ற் ற அனும‌த ி வே‌ண்ட ி இ‌ந்‌திய ா மு‌ன ் வை‌த்து‌ள் ள வரை‌வி‌ல ் ‌ சி ல மா‌ற்ற‌ங்களை‌ச ் செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு எ‌ன ். எ‌ஸ ்.‌ ஜ ி. நாடுக‌ள ் வ‌ற்புறு‌த்‌தியு‌ள்ளதா க வெ‌‌ளியா ன தகவ‌ல்க‌ள ் ப‌ற்‌றி‌க ் கே‌ட்த‌ற்க ு, " ந‌ம்ம ை வ‌ற்புறு‌த் த நா‌ம ் அனும‌தி‌க்கலாம ா? நா‌ம ் இ‌ந்‌திய‌ர்க‌ள ் இ‌ல்லைய ா? ந‌ம்மை‌ப ் ப‌ற்‌ற ி நா‌‌ம ் பெரும ை கொ‌ள்ள‌வி‌ல்லைய ா? ‌ நீ‌ங்க‌ள ் எ‌ன் ன செ‌ய்துகொ‌ண்ட ு இரு‌க்‌கிற‌ீ‌ர்க‌ள ்?" எ‌ன்ற ு கே‌ள்‌வ ி எழு‌ப்‌பினா‌ர ் ககோ‌ட்க‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments