Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30,000 கிராமங்களுக்கு பி.எஸ்.என்.எல். அகண்ட அலைவரிசை இணைப்பு!

Webdunia
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (19:31 IST)
பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் மத்திய அரச ு, தொலைபேசி இணைப்பு இல்லாத 54,700 கிராமங்களுக்கு மானிய விலையில் புதிதாக ‌ கிராம பொது தொலைபேச ிக‌ள ் ( VPTs) இணைப ்ப ு வழங்கியுள்ளது.

இதனுடன் சேர்த்து ப ி. எஸ ். என ். எல ். நிறுவனம் நாடெங்கிலும் உள்ள 51 /2 லட்சம் கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்பை அளித்துள்ளது. மேலும் 30,500 கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை ( Broadband) இணைப்பு கொட ுக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி இணைப்பு இல்லாத 66,822 கிராமங்களுக்கு மானிய விலையில் பொது தொலைபேசி வசதியை அளிப்பதே பாரத் நிர்மாண் திட்டத்தின் இலக்காகும். ‌மீதமு‌ள் ள ‌ கிரா ம பொத ு தொலைபே‌சிக‌ள ் இணை‌ப்ப ு இ‌ந் த ஆ‌ண்ட ு இறு‌தி‌க்கு‌ள ் வழ‌ங்க‌ப்படு‌ம ்.

இ‌ந்‌த‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் மூல‌ம ் ம‌க்க‌ள ் தொக ை 100‌‌ க்கு‌ம ் குறைவா க உ‌ள் ள ‌ கிராம‌ங்க‌ள ் த‌வி ர ம‌ற் ற அனை‌த்த ு ‌ கிராம‌ங்களு‌க்கு‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ்.

செயற்கைகோள் தொழில்நுட்பத்த ை‌ப ் பயன்படுத்தி சுமார் 5,000 தொலைதூர கிராமங்களுக்கு கிராம பொது தொலைபேசிகள் இணை‌ப்ப ு வழங்கப்பட்டுள் ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments