Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை 33 கோடியாக உய‌ர்வு!

Webdunia
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (19:06 IST)
நாட்டில ் உள் ள தொலைபேச ி இணைப்புகளின ் மொத் த எண்ணிக்க ை, கடந் த ஜூல ை மா த இறுதியில ் 33.48 கோடியை‌த ் தொட்டத ு எ‌ன்று இ‌ந்‌திய‌த ் தொலை‌த ் தொட‌ர்ப ு ஆணைய‌ம ் தெர‌ி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க இ‌ந்‌திய‌த ் தொலை‌த் தொட‌ர்ப ு ஒழு‌ங்குமுற ை ஆணைய‌ம ் ( TRAI) வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், நடப்பாண்ட ு ஜூல ை மாதத்தில ் மட்டும ் மொத்தம ் 90 லட்சம ் புதி ய தொலைபேச ி இணைப்புகள ் ( வயர்லைன ் மற்றும ் வயர்லெஸ ்) தரப்பட்டுள்ள ன. இதுவ ே, கட‌ந் த ஜூன ் மாதத்தில ் பெறப்பட் ட இணைப்புகளின ் எண்ணிக்க ை 88 லட்சமாக இரு‌ந்தத ு.

நாட்டில ் உள் ள தொலைபேச ி இணைப்புகளின ் மொத் த எண்ணிக்க ை, கடந் த ஜூல ை மா த இறுதியில ் 33.48 கோடியை‌த ் தொட்டத ு. கட‌ந் த ஜூன ் மாதத்தில ் இத ு 32.57 கோடியா க இருந்தத ு.

நட‌ப்பா‌ண்டி‌ன ் ஜூல ை மாத‌ இறு‌தி‌யி‌ல ் அகண் ட அலைவரிச ை வாடிக்கையாளர்களின ் எண்ணிக்க ை 45.7 லட்சத்த ை எட்டியுள்ளத ு. இத ு, ஜூ‌ன ் மாத‌த்‌‌தி‌ல ் 43.8 ல‌ட்சமா க இரு‌ந்தத ு.

ஒட்டுமொத் த தொலைத ் தொடர்ப ு அடர்த்த ி ஜூல ை மா த இறு‌தி‌யி‌ல ் 29.08 விழுக்காட்ட ை எட்டியுள்ளத ு. இத ு ஜூன ் மாதத்தில ் 28.33 விழுக்காடா க இருந்தது எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments