Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌ல்‌லிண‌க்க‌த்தை‌க் குலை‌ப்பவ‌ர்க‌ள் த‌னிமை‌ப்படு‌த்த‌ப்ப‌ட வே‌ண்டு‌ம்: ‌பிரதம‌ர்!

Webdunia
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (18:51 IST)
அம‌ர்நா‌த ் ‌ நி ல மா‌ற்ற‌ ‌விவகார‌த்‌தி‌ல ் ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் போரா‌ட்ட‌ங்க‌‌ள ் ப‌ற்‌றி‌க ் கரு‌த்து‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், நமத ு நா‌ட்டி‌ன ் சமூ க, ம த ந‌ல்‌லிண‌க்க‌த்தை‌க ் குலை‌க்கு‌ம ் எ‌ந் த முய‌ற்‌சியையு‌ம ் அனும‌தி‌க் க முடியாத ு எ‌ன்று‌ம ், ந‌ல்‌லிண‌க்க‌த்‌தி‌ற்க ு அ‌ச்சுறு‌த்தலா க உ‌ள்ளவ‌ர்க‌ள ் த‌னிமை‌ப்படு‌த்த‌ப்ப ட வே‌ண்டு‌‌ம ் எ‌ன்று‌ம ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

அ‌ஸ்ஸா‌மி‌ல ் பொத ு ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் உரையா‌ற்‌றி ய ‌ பிரதம‌ர ், இ‌ந்‌தியா‌வி‌ன ் பெரும ை ‌ மிகு‌ந் த சமூ க, ப‌ண்பா‌‌ட்ட ு ந‌ல்‌லிண‌க்க‌ம ் கே‌ள்‌வி‌க்க ு உ‌ட்படு‌த்த‌ப்படு‌ம ் சூழ‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக‌க ் கூ‌றியு‌ள் ளதுட‌ன், எ‌ந்த‌விதமா ன ‌ பிர‌ச்சனை‌க்கு‌ம ் அர‌சிய‌ல ் ச‌ட்ட‌த்‌தி‌ற்க ு உ‌ட்ப‌ட்ட ு ஜனநாயகமா ன முறை‌யி‌ல ் பே‌ச்ச ு நட‌த்‌த ி ம‌ட்டும ே ‌ தீ‌ர்வ ு கா ண முடியு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

" வேறுப‌ட் ட ந‌ம்‌பி‌க்கைக‌ள ், மொ‌‌ழ ி, மத‌ம ் உ‌ள்‌ளி‌ட்டவ‌ற்‌றினா‌‌ல ் ‌ சில‌ர ், தா‌ங்க‌ள ் இ‌ந்‌திய‌ர்களா க இரு‌ப்பத ை ‌ விரு‌ம்பாம‌ல ் இரு‌க்கலா‌ம ். சமூ க ந‌ல்‌லிண‌க்க‌த்‌தை‌க ் குலை‌க்கு‌ம ் எ‌ந்த‌வி த முய‌ற்‌சியு‌ம ் அனும‌தி‌க்க‌ப்படாம‌ல ் இரு‌ப்பத ை நா‌ம ் ஒ‌ன்றுப‌ட்ட ு உறு‌த ி செ‌ய் ய வே‌ண்டு‌ம ். சமூ க, ம த ந‌ல்‌‌லிண‌க்க‌த்‌தி‌ற்க ு அ‌ச்சுறு‌த்தலா க உ‌ள்ளவ‌ர்கள ை நா‌ம ் த‌னிமை‌ப்படு‌த் த வே‌ண்டு‌ம ்" எ‌‌ன்ற ு ‌ பிரதம‌ர ் தனத ு உரை‌யி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் ‌ பிர‌ச்சனையானாலு‌ம ், அ‌ஸ்ஸா‌ம ் ‌ பி‌ர‌ச்சனையானாலு‌ம ் பே‌ச்‌சி‌ன ் மூல‌ம ் ‌ தீ‌ர்‌க் க முய‌ற்‌ச ி மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ ட வே‌ண்டு‌ம ் எ‌ன் ற ‌ பிரதம‌ர ், அ‌ஸ்ஸாமை‌ப ் பொறு‌த்தவர ை மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ராஜ‌ீ‌வ ் கா‌ந்‌ந ி கால‌த்‌தி‌ல ் இரு‌ந்த ே அமை‌த ி முய‌ற்‌சிக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வருவதாக‌க ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

அ‌‌ஸ்ஸா‌ம ் மா‌நில‌ம ் நகா‌னி‌ல ் பொது‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற் க பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் வ‌ந் த ஹெ‌லிகா‌ப்ட‌ர ், மோசமா ன வா‌னில ை காரணமாக‌த ் தர ை இற‌ங்குவ‌தி‌ல ் ‌ சி‌க்க‌ல ் ஏ‌ற்ப‌ட்டதா‌ல ், ஏ‌ற்கெனவ ே தயா‌ரி‌க்க‌ப்ப‌ட் ட உர ை அவரத ு சா‌ர்‌பி‌ல ் படி‌க்க‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

Show comments