Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'‌சி‌மி' இய‌க்க‌‌ம் ‌மீதான தடை மேலு‌ம் 6 வார‌ங்களு‌க்கு ‌நீ‌ட்டி‌ப்பு: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (18:11 IST)
இ‌ந்‌தி ய இ‌ஸ்லா‌மி ய மாணவ‌ர ் இய‌க்க‌த்‌தி‌ன ் (‌ சி‌ம ி) ‌ மீதா ன தடைய ை மேலு‌ம ் 6 வார‌ங்களு‌க்க ு ‌ நீ‌ட்டி‌த்து‌ள் ள உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ், அ‌ந் த இய‌க்க‌ம ் தனத ு ப‌தில ை 4 வார‌‌ங்களு‌க்கு‌ள ் தா‌க்க‌ல ் செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ மீதா ன தடைய ை ‌ நீ‌ட்டி‌த்த ு ‌ பி‌ப்ரவ‌ர ி 7 இ‌ல ் ம‌த்‌தி ய அரச ு ‌ பிற‌ப்‌பி‌த் த உ‌த்தரவ ை, டெ‌ல்‌ல ி உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌த ி ‌ கீத ா ‌ மி‌ட்ட‌ல ் தலைமை‌யிலா ன ‌ தீ‌ர்‌ப்பாய‌ம ் ஆக‌ஸ்‌ட ் 5 அ‌ன்ற ு இர‌த்த ு செ‌ய்த ு, ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ மீதா ன தடையையு‌ம ் ‌ நீ‌க்‌கியத ு. தே ச ‌ விரோ த நடவடி‌க்கைக‌ள ், பய‌ங்கரவா த நடவடி‌க்கைக‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் ‌ சி‌மி‌க்கு‌த ் தொட‌ர்பு‌ள்ளத ு எ‌ன்பத ை ‌ நிரூ‌பி‌ப்பத‌ற்கு‌த ் தேவையா ன பு‌தி ய ஆதார‌ங்க‌ள ் எதையு‌ம ் அரச ு தா‌க்க‌ல ் செ‌ய்ய‌வி‌ல்ல ை எ‌ன்ற ு ‌ தீ‌ர்‌ப்பாய‌ம ் கூ‌றி‌யிரு‌ந்தத ு.

இத ை எ‌தி‌ர்‌த்த ு ம‌த்‌தி ய அரச ு தா‌க்க‌ல ் செ‌ய் த மே‌ல்முறை‌யீ‌ட்ட ு வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ், ‌ தீ‌ர்‌ப்பாய‌த்‌தி‌ன ் உ‌த்தரவ ை ர‌‌த்த ு செ‌ய்த ு, ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ மீதா ன தடைய ை ‌ நீ‌ட்டி‌த்தத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், இ‌ன்ற ு இ‌ந் த மே‌ல ் முறைய‌ீ‌ட்ட ு வழ‌க்க ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த ் தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌த ி சதா‌‌சிவ‌ம ் ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட முத‌ன்ம ை அம‌ர்வ ு மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு, ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ மீதா ன தடைய ை மேலு‌ம ் 6 வார‌த்‌தி‌ற்க ு ‌ நீ‌ட்டி‌த்ததுட‌ன ், இ‌ன்னு‌ம ் 4 வார‌ங்களு‌க்கு‌ள ் ப‌தில‌ளி‌க்கு‌ம்பட ி அ‌ந் த இய‌க்க‌த்‌தி‌ற்க ு உ‌த்தர‌வி‌ட்டு‌‌ள்ளத ு. வழ‌க்‌கி‌ன ் அடு‌த் த ‌ விசாரண ை செ‌ப்ட‌‌ம்ப‌ர ் 24 அ‌ன்ற ு த‌‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மு‌ன்னதா க இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்சக‌த்‌தி‌ன ் சா‌ர்‌பி‌ல ் ஆஜரா ன கூடுத‌ல ் சொ‌லி‌சிட‌ர ் ஜெனர‌ல ் கோபா‌ல ் சு‌ப்‌பிரம‌ணிய‌ம ், அ‌ண்மை‌யி‌ல ் ஜூல ை 26 அ‌ன்ற ு 50‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட் ட அகமதாபா‌த ் தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்ப ு உ‌ள்ப ட இ‌ந் த ஆ‌ண்ட ு நட‌ந்து‌ள் ள பய‌ங்கரவா த நடவடி‌க்கைக‌ளி‌ல ் தொட‌ர்புடை ய கு‌ற்ற‌த்‌தி‌‌ன்பே‌ரி‌ல ் கட‌ந் த ‌ பி‌ப்ரவ‌ர ி முத‌ல ் ‌ சி‌ம ி இய‌‌‌க்க‌த்தவ‌ரி‌ன ் ‌ மீத ு பு‌திதா க 9 வழ‌க்குக‌ள ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதை‌ச ் சு‌ட்டி‌‌க்கா‌ட்டினா‌ர ்.

நமத ு நா‌ட்டி‌ன ் ப‌ல்வேற ு ப‌கு‌திக‌ளி‌ல ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள 89 வழ‌க்குக‌ளி‌ல ் சுமா‌ர ் 1,900 ‌ சி‌ம ி இய‌க்க‌த்தவ‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ை அடை‌ப்படையாக‌க ் கொ‌ண்ட ு, அ‌ந் த இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ மீதா ன தடைய ை ‌ நீ‌ட்டி‌க் க உ‌த்தர‌வி ட வே‌‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் வே‌ண்டினா‌ர ்.

ம‌த்‌தி ய அரச ு தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள பு‌தி ய மனு‌வி‌ல ், நமத ு நா‌ட்டி‌ன ் ஒருமை‌ப்பா‌ட்டி‌ற்கு‌ம ், ம த ந‌ல்‌லிண‌க்க‌த்‌தி‌ற்கு‌ம ் அ‌ச்சுறு‌த்த‌லா க உ‌ள் ள தே ச, ப‌ன்னா‌ட்ட ு பய‌ங்கரவா த இய‌க்க‌ங்களுட‌ன ் ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ற்கு‌த ் தொட‌ர்பு‌ள்ளத ு எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments