Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல் ஊரட‌ங்கை ‌மீ‌றி‌ப் போரா‌ட்ட‌ம்: து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல் 4 பே‌ர் ப‌லி- 75 பே‌ர் காய‌ம்!

Webdunia
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (21:06 IST)
கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் காலவரைய‌ற் ற ஊரட‌ங்க ு உ‌த்தரவ ை ‌ மீ‌றி‌ப ் போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல ் ஈடுப‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு காவ‌ல‌ர்க‌ள ் நட‌த்‌தி ய தடியட ி, க‌ண்‌ணீ‌ர்‌ப ் புக ை கு‌ண்டு‌‌வீ‌ச்ச ு, து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல ் 4 பே‌ர் ப‌லியானதுட‌ன ் 75‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

கா‌ஷ்‌மீ‌ர ் ப‌‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் இ‌ன்ற ு தடைய ை ‌ மீ‌றி‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த‌க ் கு‌வி‌ந் த ‌ பி‌ரி‌வினைவா த அமை‌ப்புக‌ளி‌ன ் தொ‌‌ண்ட‌ர்க‌ள ், பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினருட‌ன ் மோத‌லி‌‌ல ் ஈடுப‌ட்டதா‌ல ் பத‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. சபாபோர ா, ஹ‌ஜி‌ன ், லா‌ல ் செள‌க ் உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் மோ‌த‌ல்க‌‌ள ் நட‌ந்து‌ள்ள ன.

ஸ்ரீநக‌ர ்- முசாபராபா‌த ் சாலை‌யி‌ல ் உ‌ள் ள ந‌‌ர்பா‌ல ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் காவல‌ர்க‌ள ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச்ச ூ‌ ட்டி‌ல ் ஒருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், மேலு‌ம ் ஒருவ‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளா‌ர ்.

லா‌ல ் செள‌க ் பகு‌தி‌யி‌ல ் காவ‌ல‌ர்க‌ள ் நட‌த்‌தி ய தடியட ி, க‌ண்‌ணீ‌ர்‌ப ் புக ை கு‌ண்ட ு ‌ வீ‌ச்‌சி‌ல ் 15 பே‌ர ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ். போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ள ் நட‌த்‌தி ய க‌ல்‌வீ‌ச்‌சி‌ல ் காவல‌ர்க‌ள ் 4 பே‌ர ் காயமடை‌ந்து‌ள்ளதா க காவ‌ல்துற ை தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இதேபோ ல ஹ‌ிர‌ ீ, கு‌ப்வார ா, ப‌ட்மல ூ உ‌ள்‌ளி‌ட் ட இட‌ங்க‌ளி‌ல ் பா‌கி‌ஸ்தா‌‌ன ் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌‌க ் கா‌ஷ்‌மீரு‌க்கு‌ள ் நுழை ய அனும‌தி‌க் க வே‌ண்டி‌ப ் ப‌ல்வேற ு அமை‌ப்புக‌ள ் நட‌‌த்‌தி ய போரா‌ட்ட‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த காவல‌ர்க‌ள ் முய‌ற்‌‌ச ி மே‌ற்கொ‌ண்டபோத ு இருதர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் கடு‌ம ் மோத‌ல ் வெடி‌த்தத ு.

இதையடு‌த்து‌க ் காவல‌ர்க‌ள ் நட‌த்‌தி ய தடியட ி, க‌ண்‌ணீ‌ர்‌ப ் புக ை கு‌ண்ட ு ‌ வீ‌ச்ச ு, து‌ப்பா‌க்‌கி‌ச்சூட ு ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் 4 பே‌ர் ப‌லியானதுட‌ன் 60‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

பொத ு ம‌க்க‌ள ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் தடியட ி!

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல ் இ‌ன்ற ு ப‌ல்வேற ு அமை‌ப்புக‌ளி‌ன ் போரா‌ட் ட அ‌றி‌வி‌ப்புகளையொ‌ட்ட ி மு‌ன்னெ‌ச்ச‌‌ரி‌க்கையா க அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள காலவரைய‌ற் ற ஊரட‌ங்க ு உ‌த்தர‌வினா‌ல ் பொத ு ம‌க்க‌ள ் ‌ மிகு‌ந் த அ‌திரு‌ப்‌த ி அடை‌ந்து‌ள்ளன‌ர ்.

இதனா‌ல ் ப‌ல்வேற ு இட‌‌ங்க‌ளி‌ல ் பொத ு ம‌க்க‌ள ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ை ‌ மீ‌றி‌த ் தெரு‌க்க‌ளி‌ல ் இற‌ங்‌கி‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ். த‌ங்களு‌க்கு‌த ் தேவையா ன அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்கைள‌த ் தடை‌யி‌ன்‌ற ி வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் கோ‌‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளன‌ர ்.

பு‌ச்வார ா டா‌ல்கே‌ட ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல‌ர்க‌ள ் நே‌ற்ற ு நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌ல ் ஒருவ‌ர ் ப‌லியானதுட‌ன ், பல‌ர ் காயமடை‌ந்து‌ள்ளதை‌ க‌ண்டி‌த்து‌‌ம ், அத‌‌ற்கு‌க ் காரணமா ன காவல‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌க் க வ‌லியுறு‌த்‌தியு‌ம ் இ‌ன்ற ு பொதும‌க்க‌ள ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ்.

காலவரைய‌ற் ற ஊரட‌ங்கையு‌ம ் பொரு‌ட்படு‌த்தாம‌ல ் நட‌த்த‌‌ப்ப‌ட் ட இ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் பெ‌ண்களு‌ம ், குழ‌ந்தைகளு‌ம ் பெருமள‌வி‌ல ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

மு‌ன்னதா க நே‌ற்ற ு ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவல‌ர்க‌ள ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச்சூடி‌ல ், தெரு‌வி‌ல ் நட‌ந்த ு செ‌ன் ற த‌ந்தையு‌ம ் மகனு‌ம ் தா‌க்க‌ப்ப‌ட்டன‌ர ். இ‌தி‌ல ் த‌ந்த ை ப‌லியானா‌ர ், மக‌ன ் படுகாய‌த்துட‌ன ் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

6 ப‌த்‌தி‌ரிகையாள‌ர்க‌ள ் காய‌ம ்!

ஊரட‌ங்க ு உ‌த்தர‌வி‌ன ் இடை‌யி‌ல ் த‌ங்க‌ள ் ப‌ணி‌‌யி‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந் த ப‌த்‌தி‌ரிகையாள‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல்படை‌யின‌ர ் நட‌த்‌தி ய தா‌க்குத‌லி‌ல ் 6 பே‌ர ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ். கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் உ‌ள்ளூ‌ர ் ஊடக‌ங்க‌ளி‌ன ் செய‌ல்பாட ு இ‌ன்ற ு இர‌ண்டாவத ு நாளா க முட‌ங்‌கியு‌ள்ளத ு.

‌ சி ல இட‌ங்க‌ளி‌ல ் போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ளி‌ன ் தா‌க்குத‌‌லி‌ற்க ு ஊடக‌ங்க‌ளி‌ன ் வாகன‌ங்க‌ள ் இல‌க்கா‌கியு‌ள்ள ன. முறையா ன அடையா ள அ‌ட்டைய ை இ‌ல்லாம‌‌ல ் பய‌ணி‌க்கு‌ம ் ஊடக‌வியலாள‌ர்க‌ளி‌ன ் பாதுகா‌ப்ப ு கே‌ள்‌வி‌க்கு‌றியா‌கியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

Show comments