Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ம‌ம்தா போரா‌ட்ட‌ம்: 'டாடா' தொ‌ழி‌ற்சாலை மு‌ன்பு காவ‌ல் துறை‌யின‌ர் கு‌வி‌ப்பு!

Webdunia
ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 (16:25 IST)
மே‌ற்குவ‌ங்க மா‌நில‌ம் சி‌ங்கூ‌ரி‌ல ் டாட ா மோ‌ட்டா‌ர்‌ஸ ் கா‌ர ் தொ‌‌ழி‌ற்ச ாலை அரு‌‌கி‌ல் தி‌ரிணாமு‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் ‌ க‌ட்‌ச ி சா‌ர்‌‌பி‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் காலவரைய‌ற் ற போரா‌ட்ட‌த்தையடு‌த்து அ‌ங்கு பாதுகா‌ப்பு‌க்கா க காவ‌ல ் துறை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இ‌ந்த‌ப ் பகு‌தியை‌ச ் சு‌ற்‌றிலு‌ம ் 2,000‌ க்கு‌‌ம ் மே‌ற்ப‌ட் ட காவ‌ல ் துறை‌யின‌ர ் கு‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர ். டாட ா மோ‌ட்டா‌ர்‌ஸ ் நுழைவ ு வா‌யி‌‌ல ், காவ‌ல ் துறை‌யினரா‌ல ் த‌ற்கா‌லிகமா க தட ை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. உயரமா ன கோபுர‌ங்க‌ளி‌‌ல ் இரு‌ந்து‌ம ் காவ‌ல ் துறை‌யின‌ர ் க‌ண்கா‌ணி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ். ‌ நீ‌ர்‌ப ் ‌‌ பீ‌ச்‌சியடி‌க்கு‌ம ் வாகனமு‌ம ் தயாரா க உ‌ள்ளத ு.

டாட ா கா‌ர ் தொ‌ழி‌ற்சால ை அமை‌க் க ‌ விவசா‌யிக‌ளிட‌மிரு‌ந்த ு வலு‌க்க‌ட்டாயமா க ‌ பிடு‌ங்க‌ப்ப‌ட் ட 400 ஏ‌க்க‌ர ் ‌ நில‌த்த ை ‌ திரு‌ம் ப ஒ‌ப்படை‌க் க வ‌லியுறு‌த்‌த ி ‌ தி‌ரிணாமு‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌‌த ் தலை‌வ ி ம‌ம்த ா பான‌ர்‌ஜ ி டாட ா தொ‌ழி‌ற்சால ை அரு‌கி‌ல ் இ‌ன்ற ு நட‌க்க உ‌ள்ள கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பே ச ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளா‌ர ்.

இ‌ ந் த கூ‌ட்‌ட‌த்‌தி‌ல ் சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் அம‌ர்‌சி‌ங ் உ‌ள்ப ட ‌ தி‌ரிணாமு‌ல ் கா‌ங்‌கிர‌‌ஸ ் கூ‌ட்ட‌ணி‌ க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் கல‌ந்த ு கொ‌ள் ள இரு‌க்‌கி‌ன்றன‌ர ்.

இத‌ற்‌கிடைய ே, மே‌ற்குவ‌ங் க மா‌நி ல முதலமை‌ச்ச‌ர ் பு‌த்ததே‌வ ் ப‌ட்டா‌‌ச்சா‌ர்ய ா போர‌ா‌ட்ட‌த்த ை அமை‌தியா க நட‌த்துமாறு‌ம ், இ‌ந் த ‌ பிர‌‌ச்‌சினை‌யி‌ல ் உ‌ள் ள நெரு‌க்கடிய ை ‌ நீ‌க்‌க ி சுமூக‌த ் ‌‌‌ தீ‌ர்வ ு ஏ‌ற்ப ட மேலு‌ம ் பே‌ச்ச ு வா‌ர்‌த்த ை நட‌த் த வருமாறு‌ம ் ‌ தி‌ரிணாமு‌ல ் கா‌ங்‌கிர‌சு‌க்க ு அழை‌ப்ப ு ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

த‌ர்ண ா போரா‌ட்ட‌ம ் அமை‌‌தியா க நடைபெறு‌ம ் எ‌ன்ற ு ம‌‌‌ம்த ா பான‌ர்‌‌ஜ ி உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர ். இ‌ந்த போரா‌ட்ட‌த்‌தி‌ன் காரணமாக ‌சி‌ங்கூ‌ரி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்ட‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments