Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ர் மோத‌லி‌ல் ‌தீ‌விரவா‌தி ப‌லி!

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2008 (20:18 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ர ் மா‌நில‌‌ம ் கு‌ப்வார ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினருட‌ன ் நட‌ந் த மோத‌லி‌ல ் ல‌ஷ்க‌ர ்- இ தா‌யிப ா ‌ தீ‌விரவா‌த ி ஒருவ‌‌ர ் ப‌லியானா‌ர ்.

கு‌ப்வார ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் எ‌ல்லை‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டி‌ற்க ு அரு‌கி‌ல ் உ‌ள் ள லோலா‌ப ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் இ‌ந் த மோத‌ல ் நட‌த்து‌ள்ளத ு. கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ‌ தீ‌விரவா‌தி‌யி‌ன ் ‌ விவர‌ம ் வட‌க்க ு கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் அ‌‌‌ஜி‌ஸ ் வாக ே எ‌ன்ற ு தெ‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு.

கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ‌ தீ‌விரவா‌தி‌யிட‌ம ் இரு‌ந்த ு ஏ. க ே.56 து‌ப்பா‌க்‌க ி ஒ‌‌ன்ற ு, 122 சு‌ற்ற ு து‌ப்பா‌க்‌க ி தோ‌ட்டா‌க்க‌ள ், 2 கையெ‌ற ி கு‌ண்டுக‌ள ், செ‌ல்பே‌ச ி ஒ‌ன்ற ு ஆ‌கியவையு‌ம ் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல தற்போது முதல்வர் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை குழு நடந்து கொள்ளாது - கீ.வீரமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 2ஆம் இடம் கிடைக்குமா? சீமான் பக்கா பிளான்..!

வலது பக்கம் ப்ரியாவுக்கு, இடது பக்கம் ஹரிதாவுக்கு..! – இதயத்தை பிரித்த மாணவனுக்கு ஆசிரியர் வைத்த ட்விஸ்ட்!

Show comments