Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த்: இருதர‌ப்பு‌ப் பே‌ச்‌சி‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம்- ‌மீ‌ண்டு‌ம் பேச முடிவு!

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2008 (19:52 IST)
அம‌ர்நா‌த ் கோ‌யி‌‌ல ் ‌ நி ல மா‌ற் ற ‌ விவகா‌ர‌த்‌தி‌ல ் ஸ்ர ீ அம‌ர்நா‌த ் ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌த ி அமை‌ப்‌பி‌ற்கு‌ம ், ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் அர‌சி‌ற்கு‌ம ் இடை‌யி‌‌ல ் நட‌ந் த இர‌ண்ட ு சு‌ற்று‌ப ் பே‌ச்‌சி‌‌ல ் மு‌ன்னே‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா க இர ு தர‌ப்பு‌ம ் ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

இ‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் இறு‌த ி முடிவ ை எ‌ட்டு‌வத‌ற்கா க ‌ மீ‌ண்டு‌ம ் கூடி‌ப ் பேசவு‌ம ் முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ புக‌ழ்பெ‌ற் ற அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌லி‌ல ் உ‌ள் ள ப‌ன ி ‌ லி‌ங்க‌த்த ை த‌ரி‌சி‌த்த ு வண‌ங்குவத‌ற்கா க வருக ை தரு‌ம ் ல‌ட்ச‌க்கண‌க்கா ன ப‌க்த‌ர்க‌ள ் இளை‌ப்பா ற ஓ‌ய்‌விட‌‌ங்கள ை அமை‌க்கு‌ம ் வகை‌யி‌ல ், ஸ்ர ீ அம‌ர்நா‌த ் கோ‌யி‌ல ் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு வன‌த்துற ை ‌ நில‌த்த ை வழ‌ங்குவத ு தொட‌ர்பா க நட‌ந்த ு வரு‌ம ் போரா‌ட்ட‌ங்களா‌ல ் ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நிலவு‌கிறத ு.

இ‌‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ற்கு‌த ் ‌ தீ‌ர்வ ு காணு‌ம ் வகை‌யி‌ல ் அ‌ம்மா‌நி ல ஆளுந‌ர ் எ‌ன ். எ‌ன ். வோர ா அமை‌த்து‌ள் ள குழு‌வி‌ற்கு‌ம ், போரா‌ட்ட‌ங்கள ை நட‌த்‌த ி வரு‌ம ் ஸ்ர ீ அம‌ர்நா‌த ் ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌த ி அமை‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் இ‌ன்ற ு இர‌ண்டாவத ு க‌ட்டமா க இர‌ண்ட ு சு‌ற்று‌ப ் பே‌ச்சு‌‌க்க‌ள ் நட‌ந்த ன.

மு‌ற்பக‌லி‌ல ் நட‌ந் த முத‌ல ் சு‌ற்று‌ப ் பே‌ச்‌சி‌ல ் எ‌‌ந் த முடிவு‌ம ் எ‌ட்ட‌ப்படா த ‌ நிலை‌யி‌ல ், ‌ பி‌ற்பக‌ல ் நட‌ந் த இர‌ண்டாவத ு சு‌ற்று‌ப ் பே‌ச்‌சி‌ல ் மு‌ன்னே‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா க இர ு தர‌ப்பு‌ம ் ந‌ம்‌பி‌க்க ை தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ள ன.

" பே‌ச்ச ு சுமூகமா க நட‌ந்தத ு. அரச ு தர‌ப்‌பி‌ல ் ‌ சி ல ப‌ரி‌ந்துரைக‌ள ் வழ‌ங்க‌ப்ப‌ட்ட ன. அவ‌ற்ற ை நா‌ங்க‌ள ் ப‌ரி‌சீ‌லி‌ப்போ‌ம ். எ‌ங்க‌ளி‌ன ் மு‌க்‌கிய‌க ் கோ‌ரி‌க்கையான ஸ்ர ீ அம‌ர்நா‌த ் கோ‌யி‌ல ் வா‌ரிய‌‌த்‌தி‌ற்க ு ‌ நில‌ம ் வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ப‌தி‌ல ் நா‌ங்க‌ள ் உறு‌தியா க உ‌ள்ளோ‌ம ். அடு‌த் த சு‌ற்று‌ப ் பே‌ச்‌சி‌ல ் ந‌ல் ல மு‌ன்னே‌ற்ற‌‌ம ் ஏ‌ற்படு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்பு‌கிறோ‌ம ்." எ‌ன்ற ு ஸ்ர ீ அம‌ர்நா‌த ் ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌தி‌ அமை‌‌ப்பாள‌ர்க‌ளி‌ல ் ஒருவரா ன ‌ பி‌ரிகேடிய‌ர ் ச‌ச்செ‌ட ் ‌ சி‌ங ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஸ்ர ீ அம‌ர்நா‌த ் ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌தி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் ‌ தில‌க ் ரா‌ஜ ் ச‌ர்ம ா, பவா‌ன ் கோஹ‌்‌ல ி, நர‌ீ‌ந்த‌ர ் ‌ சி‌ங ், ‌ பி‌ரிகேடிய‌ர ் ச‌ச்செ‌ட ் ‌ சி‌ங ் ஆ‌கியோரு‌ம ், அரச ு தர‌ப்‌பி‌ல ் எ‌ஸ ். எ‌ஸ ். பெலோ‌ரிய ா, ஜ‌ம்ம ு ப‌ல்கலை‌க்கழக‌த ் துண ை வே‌ந்த‌ர ் அ‌மிதா‌ப ் மா‌ட்ட ூ, ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற மு‌ன்னா‌ள ் ‌ நீ‌திப‌த ி ‌ ஜ ி. ட ி. ச‌ர்ம ா, ‌ ப ி.‌ ப ி.‌ வியா‌ஸ ் ஆ‌கியோரு‌ம ் பே‌ச்‌சி‌ல ் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர ்.

மு‌ன்னதா க இர‌ண்ட ு தர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் கட‌ந் த மாத‌ம ் 21 ஆ‌ம ் தே‌த ி நட‌ந் த முத‌ல்க‌ட்ட‌ப ் பே‌ச்ச ு எ‌ந்த‌வி த முடி‌வு‌ம ் எடு‌க்க‌ப்படாம‌ல ் மு‌றி‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments