Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை‌க்கு ‌நில‌ம் ஊழ‌ல்: லாலுவை பத‌வி ‌நீ‌‌க்க தே.ஜ.கூ. கோ‌‌ரி‌க்கை!

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2008 (18:39 IST)
வேலை‌க்க ு ‌ நில‌ம ் ஊழ‌‌லில ் கு‌ற்ற‌‌ம ் ச ா‌ ற்றப்ப‌ட்டு‌ள் ள ர‌யி‌ல்வ ே அமை‌ச்ச‌ர ் லால ு ‌ பிரசா‌த ் யாதவ ை ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌யி‌ல ் இரு‌ந்த ு ‌‌ நீ‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌‌‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌கிட‌ம ் தே‌சி ய ஜனநாய க கூ‌ட்ட‌ண ி ‌ பிர‌தி‌‌நி‌திக‌ள ் குழ ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளத ு.

த‌னியா‌ர ் தொலை‌க்கா‌ட்‌ச ி ஒ‌ன்‌றி‌‌ன ் மூல‌ம ் வெ‌‌ளி‌ச்ச‌த்து‌க்க ு வ‌ந் த இ‌ந் த ஊழ‌ல ை ‌ விசா‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ந் த‌ க ் குழ ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளத ு.

ப ா.ஜ.க. துணை‌த ் தலைவ‌ர ் மு‌‌க்த‌ர ் அ‌ப்பா‌ஸ ் ந‌க்‌வ ி, ஐ‌க்‌கி ய ஜனத ா த‌ ள‌ த ் ( ய ு) தலைவ‌ர ் சர‌த ் யாத‌வ ், ம‌க்களவ ை உறு‌ப்‌பின‌ர ் ரா‌ஜி‌வ ் ர‌ஞ்ச‌ன ் ‌ சி‌ங ், செ‌ய்‌த ி தொட‌ர்பாள‌ர ் ‌ சி‌வான‌ந்‌த ் ‌ திவா‌ர ி ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட ‌ பி‌ர‌தி‌நி‌திக‌ள ் குழு‌வின‌ர் ‌பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்க ை ச‌ந்‌தி‌த்த ு, வேலை‌க்க ு ‌ நில‌ம ் ஊழ‌ல ் தொட‌ர்பா ன ஆதார‌ங்கள ை அ‌ளி‌த்தன‌ர ்.

இ‌ந் த ஊழ‌லி‌ல ் ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர்க‌ள ் லால ு ‌ பிரசா‌த ், ‌ பிரே‌ம்ச‌ந்‌த ் கு‌ப்த ா, கா‌‌ன்ட ி ‌ சி‌ங ், ரகுநா‌த ் ஜ ா ஆ‌கியோ‌ரு‌க்கு‌த ் தொட‌ர்ப ு உ‌ள்ளதை ஆவண‌ங்க‌ள ் ‌ நிரூ‌பி‌‌‌ப்பதா க ‌ பிரம‌ரிட‌‌ம ் தெ‌ரி‌வி‌த் த அ‌ந்த‌க ் குழு‌வின‌ர ், உ‌ரி ய நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தின‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ந‌க்‌வ ி, " முத‌லி‌ல ் வா‌க்கு‌க்க ு பண‌ம ் ஊழ‌ல ், இ‌ப்போத ு வேலை‌க்க ு ‌ நில‌ம ் ஊழ‌ல ். இ‌ந் த ச‌ம்பவ‌ங்க‌ள ் நா‌ட்டி‌ல ் ல‌ஞ்ச‌‌‌ம ் அ‌திகர‌ி‌த்து‌ள்ளத ை தெ‌ரிய‌ப்படு‌த்து‌கிறத ு" எ‌ன்று‌ம ், " இ‌த ு த‌வறா ன மு‌ன ் உதாரணமா‌கிவிடு‌ம ். ‌ பிரதம‌ரி‌ன ் கைக‌ள ் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள ன" எ‌ன்றா‌ர ்.

இ‌ந ்‌ தி ய ர‌யி‌ல்வே‌யி‌ல ் வேலைகளை‌ப ் பெ‌ற்றவ‌ர்க‌ள ் அத‌ற்கா க த‌ங்களத ு ‌ நில‌ங்கள ை லால ு ‌‌ பிரசா‌த்‌தி‌ன ் நெரு‌ங்‌கி ய குடு‌ம் ப உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன ் பெய‌ரி‌ல ் மா‌ற்‌றியத‌ற்கா ன ஆவண‌ங்கள ை சா‌ட்‌சியா க வை‌த்‌திரு‌ப்பதா க த ே.ஜ. கூ‌ட்ட‌ண ி தலைவ‌ர்க‌ள ் கூ‌றின‌ர ்.

ஏ‌‌ற்கனவ ே காலைநடை‌த ் ‌ தீவ ண ஊழ‌ல ் வழ‌க்‌கி‌ல ் அவரு‌க்க ு உத‌வ ி செ‌ய்த ு பத‌வ ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம ் வேல ை வழ‌ங்‌கியு‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர்க‌ள ் கு‌ற்ற‌ம ் சா‌ட்டியு‌ள்ளனர ்.

இ‌ந் த வேலை‌க்க ு ‌ நில‌ம ் ஊழ‌‌ல ் ‌ பிர‌‌ச்‌சினைய ை ப‌ற்‌ற ி ‌ விசா‌ரி‌ப்பதா க ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் உறு‌திய‌‌ளி‌த்து‌ள்ளதா க கூ‌றி ய சர‌த ் யாத‌வ ், அமை‌ச்ச‌‌ர ் லால ு ‌ பிரசா‌த ் பத‌வ ி ‌ வில க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் வ‌லியுறு‌த்‌தியுள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments