Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் படை‌ ‌மீ‌ண்டு‌ம் அ‌த்து‌மீற‌ல்!

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2008 (18:13 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ம ் ராஜூ‌ர ி மாவ‌ட் ட எ‌ல்லை‌ க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டு‌ப ் பகு‌தி‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌‌ர ் ‌ மீ‌ண்டு‌ம ் அ‌‌த்து‌மீ‌றி‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளதாக‌ நமத ு பாதுகா‌ப்ப ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

கெ‌‌ர ி பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ஜ‌ப்ரா‌ன ் க‌ல ி எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் நே‌ற்‌றிரவ ு 9.00 ம‌ண ி முத‌ல ் 10.00 ம‌ண ி வர ை நமத ு படை‌யினரை‌க ் கு‌றிவை‌த்து‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் எ‌‌றிகணைகள ை ‌ வீ‌சியதா க அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

கட‌ந் த ‌ சி ல மாத‌ங்களா க பா‌கி‌‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் பலமுற ை ச‌ண்ட ை ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ மீ‌றி‌யிரு‌ந்தாலு‌ம ், இ‌ந்‌தி ய ராணுவ‌த்‌தின‌ர ் பெ‌ரி ய அள‌வி‌ல ் ப‌திலட ி கொடு‌க்க‌வி‌ல்ல ை எ‌‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments