Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த் ‌விவகார‌ம்: முத‌ல் சு‌ற்று‌‌ப் பே‌ச்சு முடி‌வி‌ன்‌றி முடி‌ந்தது!

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2008 (15:45 IST)
அம‌ர்நா‌த ் கோ‌யி‌ல ் ‌ நி ல மா‌ற் ற ‌ விவகார‌த்‌தி‌ல ் ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நி ல அர‌சி‌ற்கு‌ம ் ஸ்ர ீ அம‌ர்நா‌த ் ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌‌த ி அமை‌ப்‌பி‌ற்கு‌ம ் இ‌டை‌யிலா ன இர‌ண்டா‌ம ் க‌ட்ட‌ப ் பே‌ச்‌சி‌ன ் முத‌ல ் சு‌ற்று‌‌ எ‌ந்த‌வி த முடிவு‌ம ் எடு‌க்க‌ப்படாம‌ல ் முடி‌ந்தத ு.

இறு‌த ி முடிவ ை எடு‌ப்பத‌ற்கா க இருதர‌ப்பு‌ப ் ‌ பிர‌தி‌நி‌திகளு‌ம ் இ‌ன்ற ு ம‌‌திய‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் கூடி‌ப ் பேசுவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

" ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் அர‌சி‌ன ் சா‌ர்‌பி‌ல ் ஆளுந‌ர ் எ‌ன ். எ‌ன ். வோர ா அமை‌த்து‌ள் ள குழுவுடனா ன பே‌ச்ச ு சுமூகமா க நட‌ந்தத ு. அரச ு தர‌ப்‌பி‌ல ் ‌ சி ல ப‌ரி‌ந்துரைக‌ள ் வழ‌ங்க‌ப்ப‌ட்ட ன. அவ‌ற்ற ை நா‌ங்க‌ள ் ப‌ரி‌சீ‌லி‌ப்போ‌ம ்." எ‌ன்ற ு ஸ்ர ீ அம‌ர்நா‌த ் ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌தி‌யி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ல ் ஒருவரா ன ‌ பி‌ரிகேடிய‌ர ் ச‌ச்செ‌ட ் ‌ சி‌ங ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌ல ் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு வழ‌ங்க‌ப்ப‌ட் ட ‌ நில‌த்த ை ‌ திரு‌ம்ப‌ப ் பெறு‌ம ் உ‌த்தரவ ை ர‌த்த ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், இ‌ன்ற ு ம‌திய‌ம ் நட‌ப்பதாகவு‌ள் ள அடு‌த் த சு‌ற்று‌ப ் பே‌ச்‌சி‌ல ் இறு‌தி‌த ் ‌ தீ‌ர்வ ு எ‌ட்ட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு தா‌ன ் ந‌ம்புவதாகவு‌ம ் ச‌ச்செ‌ட ் ‌ சி‌ங ் கூ‌றினா‌ர ்.

ஸ்ர ீ அம‌ர்நா‌த ் ச‌ங்கா‌ர்‌ஷ ் ச‌மி‌தி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் ‌ தில‌க ் ரா‌ஜ ் ச‌ர்ம ா, பவா‌ன ் கோஹ‌்‌ல ி, நர‌ீ‌ந்த‌ர ் ‌ சி‌ங ், ‌ பி‌ரிகேடிய‌ர ் ச‌ச்செ‌ட ் ‌ சி‌ங ் ஆ‌கியோரு‌ம ், அரச ு தர‌ப்‌பி‌ல ் எ‌ஸ ். எ‌ஸ ். பெலோ‌ரிய ா, ஜ‌ம்ம ு ப‌ல்கலை‌க்கழக‌த ் துண ை வே‌ந்த‌ர ் அ‌மிதா‌ப ் மா‌ட்ட ூ, ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற மு‌ன்னா‌ள ் ‌ நீ‌திப‌த ி ‌ ஜ ி. ட ி. ச‌ர்ம ா, ‌ ப ி.‌ ப ி.‌ வியா‌ஸ ் ஆ‌கியோரு‌ம ் பே‌ச்‌சி‌ல ் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர ்.

மு‌ன்னதா க இர‌ண்ட ு தர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் கட‌ந் த மாத‌ம ் 21 ஆ‌ம ் தே‌த ி நட‌ந் த முத‌ல்க‌ட்ட‌ப ் பே‌ச்ச ு எ‌ந்த‌வி த முடி‌வு‌ம ் எடு‌க்க‌ப்படாம‌ல ் மு‌றி‌ந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments