Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நா‌ள் பயணமாக குடியரசு‌த் தலைவ‌ர் கொ‌ல்க‌த்தா பயண‌ம்!

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2008 (13:18 IST)
ப‌ல்வே‌று ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ளி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌‌‌தீபா பா‌ட்டீ‌ல் இர‌ண்ட ு நா‌‌ள் பயணமாக மே‌ற்குவ‌ங்க மா‌நில‌த் தலைநக‌ர் கொ‌ல்க‌த்தாவு‌க்கு இ‌ன்று செ‌‌ன்றா‌ர்.

‌ பிர‌தீபா பா‌ட்டீ‌ல், குடியர‌சு‌த் தலைவராக பத‌வியே‌ற்ற ‌பி‌ன்ன‌ர் முத‌‌ன்முறையாக மே‌ற்குவ‌ங்க மா‌நில‌த்து‌க்கு செ‌ல்‌கிறா‌ர். இ‌ந்த பயண‌த்‌தி‌ன் போது அவ‌ர் ஏ‌சியா‌ட்டி‌க் சொசை‌ட்டி‌ அமை‌ப்‌பி‌‌ன் 225ஆ‌ம் ஆ‌ண்டு ‌விழா‌ ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ப‌ங்கே‌ற்‌கிறா‌ர்.

மேலு‌ம், நாளை நடைபெறு‌ம் ஹூ‌க்‌ளி‌யி‌ல் உ‌ள்ள உ‌த்த‌ர்பாரா ஜெ‌ய் ‌கிரு‌ஷ்ணா பொது நூலக‌த்‌தி‌ன் 150-வது ஆ‌ண்டு ‌விழா ‌கொ‌ண்டா‌ட்ட ‌நிக‌ழ்‌ச்‌சி‌யிலு‌ம் கல‌ந்து கொ‌ள்‌கிறா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments