Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு‌வி‌ல் இ‌ன்று‌ம் ஊரட‌ங்கு தள‌ர்வு- கா‌‌ஷ்‌ம‌ீ‌ரி‌ல் பத‌ற்‌ற‌ம்!

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (11:37 IST)
ஜ‌ம்மு‌வி‌ல ் இ‌‌ய‌ல்ப ு ‌ நில ை ‌ நீடி‌ப்பதையொ‌ட்ட ி இ‌ன்று‌ம ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டத ு. கா‌ஷ்‌மீ‌ரி‌ல் நட‌ந்து வரு‌ம் போரா‌ட்ட‌ங்களா‌ல் பத‌ற்ற‌ம் ‌நீடி‌க்‌கிறது.

ஜ‌ம்ம ு மாவ‌ட்ட‌ம ் முழுவது‌ம ் இ‌ன்ற ு அ‌திகால ை 5.00 ம‌ண ி முத‌ல ் இரவ ு 10.00 ம‌ண ி வர ை ஊரட‌‌ங்க ு உ‌த்தரவ ு தள‌ர்‌த்த‌ப்படு‌‌கிறத ு எ‌ன்ற ு மாவ‌ட் ட ‌ நீ‌திப‌த ி டா‌‌க்ட‌ர ் ம‌ந்‌‌தீ‌ப ் க ே. ப‌ண்டா‌ர ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பக‌ல ் நேர‌ங்க‌ளி‌ல ் அ‌வ்வ‌ப்போத ு ‌ நிலைமைய ை மு‌ன்‌னி‌ட்ட ு ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டாலு‌ம ், இரவ ு நேர‌ங்க‌ளி‌ல ் இ‌ன்னு‌ம ் ‌ சி ல நா‌ட்களு‌க்க ு ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌ நீடி‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர ்.

இரு‌ந்தாலு‌ம ், அம‌ர்நா‌த ் கோ‌யி‌‌ல ் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு ‌ நில‌ம ் வழ‌ங்கு‌ம ் ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தியவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் மே‌ற்கொ‌ண் ட அட‌க்குமுற ை நடவடி‌க்கைகளை‌க ் க‌ண்டி‌த்த ு வட‌க்க ு கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் போரா‌ட்ட‌‌ங்க‌ள ் நீடி‌க்‌கி‌ன்ற ன.

ஸ்ர ீ அம‌ர்நா‌த ் ச‌ங்கா‌‌ர்‌ஷ ் ச‌மி‌த ி அமை‌ப்‌பின‌ர ் இ‌ன்று‌ம ் அம‌ர்நா‌த ் கோ‌வி‌ல ் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு ஆதரவாக‌ப ் போரா‌ட்ட‌ங்கள ை நட‌த்த‌ப ் போவதா க அ‌றி‌வி‌த்து‌ள்ளதா‌ல ் ஜ‌ம்முவை‌ச ் சு‌ற்‌றியு‌ள் ள பகு‌திக‌ளி‌ல ் பத‌ற்‌ற‌ம ் ‌ நீடி‌க்‌கிறத ு.

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் இர‌ண்டாவது நாளாக இ‌ன்று‌ம் ப‌ல்வேறு க‌ல்‌வி ‌‌நிலைய‌ங்க‌ளி‌ல் பாதுகா‌ப்பு‌ப் படை‌யினரை‌க் க‌ண்‌டி‌த்து மாணவ‌ர்க‌ள் வகு‌ப்புகளை‌ப் புற‌க்க‌ணி‌த்தன‌ர். ஹூ‌ரிய‌த் மாநா‌ட்டு க‌ட்‌சியை‌ச் சா‌ர்‌ந்த அமை‌ப்‌பின‌ர் சாலை ம‌றிய‌ல் போரா‌ட்ட‌ங்களு‌க்கு அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளன‌ர். இதனா‌ல் அ‌ங்கு பத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments