Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ரூ.9,000 கோடி‌யி‌ல் மூ‌ன்றாவது பய‌ணிக‌ள் முனைய‌ம்!

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (19:05 IST)
காம‌ன்வெ‌ல்‌த ் ‌ விளையா‌ட்டு‌ப ் போ‌ட்டிக‌ள ் நெரு‌ங்குவத ை மு‌ன்‌னி‌ட்ட ு, புத ு டெ‌ல்‌ல ி இ‌ந்‌திர ா கா‌ந்‌த ி ச‌ர்வதே ச ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் ர ூ.9,000 கோட ி ம‌தி‌ப்‌பீ‌ட்டி‌‌ல ் மூ‌ன்றாவத ு பய‌ணிக‌ள ் முனைய‌ம ் அ‌திந‌வீ ன வச‌திகளுட‌ன ் அமை‌க்க‌‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்‌‌திர ா கா‌ந்‌த ி ச‌ர்வதே ச ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் பு‌திதா க அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஓடுதள‌த்தை‌த ் ‌ திற‌ந்த ு வை‌த்து‌ப ் பே‌சி ய ம‌த்‌தி ய ‌ விமான‌ப ் போ‌க்குவர‌‌த்த ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரஃபு‌ல ் ப‌ட்டே‌ல ், '' மூ‌ன்றாவத ு பய‌ணிக‌ள ் முனைய‌ம ் 2010 ‌ க்கு‌‌ள ் அமை‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ விடு‌ம ். இ‌ந் த முனைய‌த்த ை உ‌ள்நா‌‌ட்டு‌ப ் போ‌க்குவர‌த்‌தி‌ற்கு‌ப ் பய‌ன்படு‌த்துவத ா அ‌ல்லத ு அய‌ல்நா‌ட்டு‌ப ் போ‌க்குவர‌த்‌தி‌ற்கு‌ப ் பய‌ன்படு‌த்துவத ா எ‌ன்பத ு கு‌றி‌த்த ு ‌ விமா ன ‌ நிலைய‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ு அ‌திகா‌ரிகளுட‌ன ் ‌ விவா‌தி‌த்த ு வரு‌கிறோ‌ம ்.'' எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பு‌தி ய முனைய‌த்‌தி‌ற்கா ன வரைபட‌ம ் தயா‌ரி‌த்த‌ல ், ஓடுத ள ‌ விள‌க்கு‌க‌ள ் அமை‌க்கு‌ம ் ப‌ணிக‌ள ் உ‌‌ள்‌ளி‌ட்டவ ை முடிவடையு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் உ‌ள்ளதாகவு‌ம ், இ‌ந்த‌ப ் பு‌‌தி ய முனைய‌ம ் வ‌ழியா க ஆ‌ண்டி‌ற்க ு 37 ‌ மி‌ல்‌லிய‌ன ் பய‌ணிகளை‌க ் கையாள‌முடியு‌ம ் எ‌ன்று‌ம ் அமை‌ச்ச‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

நா‌ட்டி‌லேய ே ‌ நீளமா ன ஓடுதள‌ம ்!

புத ு டெ‌ல்‌ல ி இ‌ந்‌திர ா கா‌ந்‌த ி ச‌ர்வதே ச ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு ‌ திற‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஓடுதள‌ம ், நமத ு நா‌ட்டிலேய ே ‌ மி க ‌ நீளமா ன ஓடுதள‌ம ் ஆகு‌ம ். இத‌ன ் ‌ நீள‌ம ் 4.43 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ்.

மேலு‌ம ், தெ‌ன ் ‌ கிழ‌க்க ு ஆ‌சியா‌வி‌ல ் மூ‌ன்ற ு ஓடுதள‌ங்களை‌க ் கொ‌ண் ட ‌ விமா ன ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் ஒ‌ன்ற ு எ‌ன் ற பெருமையையு‌ம ் புத ு டெ‌ல்‌ல ி பெ‌ற்று‌ள்ளத ு.

இ‌ந்த‌ப ் பு‌தி ய ஓடுதள‌த்‌தி‌ன ் மூல‌ம ், பரபர‌ப்பா ன நேர‌த்‌தி‌ல ் ‌ விமா ன போ‌க்குவர‌த்த ு எ‌ண்‌ணி‌க்க ை ம‌ணி‌க்க ு 35- 40 எ‌ன்ப‌தி‌ல ் இரு‌ந்த ு 75 ஆ க உயரு‌‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌தி ய ‌ விமா ன ‌ நிலைய‌ங்க‌ள ் ஆணை ய அ‌திகா‌ர ி எ‌ம ்.‌ ச ி.‌ கிஷோ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ். த‌ற்போத ு நா‌ள ் ஒ‌ன்‌றி‌ற்க ு 700 ‌ விமான‌ங்க‌ள ் இ‌ந்‌திர ா கா‌ந்‌த ி ‌ விமா ன ‌ நிலைய‌த்தை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி வரு‌கி‌ன்ற ன.

காம‌ன்வெ‌ல்‌த ் ‌ விளையா‌ட்டு‌ப ் போ‌ட்டிக‌ள ் நெரு‌ங்குவத ை மு‌ன்‌னி‌ட்ட ு இ‌ந்‌திரா கா‌ந்‌‌தி ச‌ர்வதேச ‌விமான ‌நிலைய‌த்தை ‌வி‌ரிவுபடு‌த்து‌‌ம் ப‌ணிக‌ள் வேகமாக நட‌ந்து வரு‌கி‌ன்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments